• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
இந்தோனேசியாவில் யானை சவாரிக்கு தடை

இந்தோனேசியாவில் யானை சவாரிக்கு தடை

Hanushya P by Hanushya P
2026/02/12
in உலகம்
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் புகழ்பெற்ற இந்தோனேசியாவின் யானை சவாரிக்கு அந்நாட்டு அரசாங்கம் உத்தியோகபூர்வமாகத் தடை விதித்துள்ளது. இதன் மூலம் நாடு தழுவிய அளவில் யானை சவாரிக்குத் தடை விதித்த முதல் ஆசிய நாடு என்ற பெருமையை இந்தோனேசியா பெற்றுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ‘பீட்டா’ அமைப்பு வெளியிட்ட இரகசிய விசாரணை காணொளிகள் உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.

அந்த காணொளியில், சுற்றுலாப் பயணிகளைச் சுமந்து செல்லும் யானைகள் கூர்மையான இரும்புத் தோட்டியால் குத்தப்படுவதும், சங்கிலியால் பிணைக்கப்பட்டுத் துன்புறுத்தப்படுவதும் அம்பலமானது.

குறிப்பாக பாலி தீவில் உள்ள புகழ்பெற்ற யானை சரணாலயத்தில் இத்தகைய அநாகரிகமான முறைகள் கையாளப்படுவதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

இந்தக் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, இந்தோனேசிய வனத்துறை அமைச்சு யானைச் சவாரிக்கு நாடு தழுவிய தடையை விதித்துள்ளது.

‘யானைகளின் உடல் நலம் மற்றும் உளவியல் ரீதியான பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, இனி சுற்றுலாத் துறையில் யானைகளைச் சவாரிக்குப் பயன்படுத்துவது சட்டவிரோதமானது’ என அரசாங்கம் அறிவித்துள்ளது.

அரசின் இந்த உத்தரவைத் தொடர்ந்து, பாலியின் புகழ்பெற்ற மேசன் யானை சரணாலயம் மற்றும் பாலி மிருகக்காட்சிசாலை போன்ற நிறுவனங்கள் ஜனவரி மாதம் 25 ஆம் திகதி முதல் சவாரிகளை நிறுத்திவிட்டன.

‘யானைகளுக்கு இயற்கையான சூழலை வழங்குவதற்காக நாங்கள் புதிய அத்தியாயம் ஒன்றை ஆரம்பிக்கிறோம்’ என மேசன் யானை சரணாலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

எனினும், இத்தடையானது யானைகளைத் தொடுதல், குளிப்பாட்டுதல் மற்றும் அவற்றிற்கு உணவளித்தல் போன்ற பிற சுற்றுலா நடவடிக்கைகளுக்குப் பொருந்தாது எனக் கூறப்படுகிறது.
|இந்தோனேசிய அரசாங்கத்தின் இந்த தீர்மானத்தை சர்வதேச விலங்கு நல அமைப்புகள் கொண்டாடுகின்றன. பீட்டா அமைப்பின் ஆசியாவிற்கான தலைவர் ஜேசன் பேக்கர் தெரிவிக்கையில்,

‘இந்தோனேசியா முன்மாதிரியான தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளது. இந்தியாவைப் போலவே நேபாளம், தாய்லாந்து உள்ளிட்ட பிற ஆசிய நாடுகளும் இந்த வழியைப் பின்பற்ற வேண்டும்’ என கோரிக்கை விடுத்துள்ளார்.

சமூக ஊடகங்களில் இந்தப் பதிவைப் பார்த்த அவுஸ்திரேலிய மற்றும் உள்ளூர் சுற்றுலாப் பயணிகள், ‘இது மிக நீண்ட காலத்திற்கு முன்பே எடுக்கப்பட்டிருக்க வேண்டிய தீர்மானம்’ எனவும், ‘மனிதர்களின் பொழுதுபோக்கிற்காக விலங்குகள் துன்புறுத்தப்படக் கூடாது’ எனவும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

Related

Tags: #athavan #athavannews #newsupdateElephantriding banned
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இந்தியா – பாகிஸ்தான் மட்டுமல்ல, பெப்ரவரி 15 அன்று கொழும்பில் பங்களாதேஷும் பங்கெடுக்கும்!

Next Post

சுவிஸ் முன்னாள் ஜனாதிபதி பேசிய விதம் பிடிக்கவில்லை , எனவே வரியை உயர்த்தினேன் – டொனால்ட் ட்ரம்ப் தெரிவிப்பு!

Related Posts

சிவப்பு எச்சரிக்கை! – 850,000 வீடுகள் இருளில்..
உலகம்

2026-02-12
பங்களாதேஷில் 13-ஆவது பாராளுமன்றத் தோ்தல் வாக்குப்பதிவு நிறைவு!

இத்தாலியில் திரைப்படப்பாணியில் கொள்ளை சம்பவம் !
இத்தாலி

இத்தாலியில் திரைப்படப்பாணியில் கொள்ளை சம்பவம் !

2026-02-12
சுவிஸ் முன்னாள் ஜனாதிபதி பேசிய விதம் பிடிக்கவில்லை , எனவே வரியை உயர்த்தினேன் – டொனால்ட் ட்ரம்ப் தெரிவிப்பு!
உலகம்

சுவிஸ் முன்னாள் ஜனாதிபதி பேசிய விதம் பிடிக்கவில்லை , எனவே வரியை உயர்த்தினேன் – டொனால்ட் ட்ரம்ப் தெரிவிப்பு!

2026-02-12
நீண்ட காலத்துக்குப் பின்னர் இந்தியா – அமெரிக்கா இடையிலான ஒப்பந்தம் முடிவு!
அமொிக்கா

இங்கிலாந்தில் தொடர் மழையைத் தொடர்ந்து பல பகுதிகளுக்கும் பனி மற்றும் பனிக்கட்டி எச்சரிக்கை!
இங்கிலாந்து

இங்கிலாந்தில் தொடர் மழையைத் தொடர்ந்து பல பகுதிகளுக்கும் பனி மற்றும் பனிக்கட்டி எச்சரிக்கை!

2026-02-12
Next Post
சுவிஸ் முன்னாள் ஜனாதிபதி பேசிய விதம் பிடிக்கவில்லை , எனவே வரியை உயர்த்தினேன் – டொனால்ட் ட்ரம்ப் தெரிவிப்பு!

சுவிஸ் முன்னாள் ஜனாதிபதி பேசிய விதம் பிடிக்கவில்லை , எனவே வரியை உயர்த்தினேன் - டொனால்ட் ட்ரம்ப் தெரிவிப்பு!

இத்தாலியில் திரைப்படப்பாணியில் கொள்ளை சம்பவம் !

இத்தாலியில் திரைப்படப்பாணியில் கொள்ளை சம்பவம் !

கடவுச்சீட்டுகள், விசாக்கள் விநியோகம் இடைநிறுத்தம்!

பாதிக்கப்பட்ட கடவுச்சீட்டு, விசா விநியோக நடவடிக்கைகள் மீள ஆரம்பம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
யாழில் அதிகாலையில் அதிரடி – பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு!

2026-02-10
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் – வழக்கை விசாரணை செய்வதற்காக விசேட மேல் நீதிமன்றம் !

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் – வழக்கை விசாரணை செய்வதற்காக விசேட மேல் நீதிமன்றம் !

0
சிவப்பு எச்சரிக்கை! – 850,000 வீடுகள் இருளில்..

சிவப்பு எச்சரிக்கை! – 850,000 வீடுகள் இருளில்..

0
த.வெ.க க்கு ஆதரவு அளிக்க ஊர்க்காவல் படை வீரர்கள் முடிவு

குறைந்த எண்ணிக்கையிலான மக்களுக்கு ஆடம்பரத்தை வழங்குவது எமது கொள்கை அல்ல – பிரதமர் ஹரிணி!

சரியான முறையில் தரமான கல்வியை வழங்குவதே அரசாங்கத்தின் முன்னுரிமை – பிரதமர் சுட்டிக்காட்டு!

0
அல்லைப்பிட்டியில் பொலிசாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த சிறுவனின் உடல் நல்லடக்கம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.