• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
சிறுவர் பாடசாலையில் பாலியல் தொல்லை – பாதுகாப்பு சீர்திருத்தங்கள் கோரி கல்விச் செயலாளருடன் பெற்றோர்கள் சந்திப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/03/03
in இங்கிலாந்து, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

லண்டனில் உள்ள ஒரு சிறுவர் பாடசாலையில் (Nursery) சிறுவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான விவகாரம் தொடர்பாக, பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் பிரித்தானிய கல்விச் செயலாளரைச் சந்தித்துள்ளனர்.

வடக்கு லண்டனில் உள்ள ‘பிரைட் ஹொரைசன்ஸ்’ (Bright Horizons) சிறுவர் பாடசாலையில் பணியாற்றிய வின்சென்ட் சான் (Vincent Chan) என்ற நபர், அங்கு பயின்ற சிறுவர்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக கடந்த மாதம் 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார்.

சுமார் ஏழு ஆண்டுகள் அங்கு பணியாற்றிய அவர், தூங்கிக்கொண்டிருந்த குழந்தைகளைத் துன்புறுத்தியதுடன், 25,000-க்கும் மேற்பட்ட ஆபாசப் புகைப்படங்களையும் வைத்திருந்தமையும் விசாரணையில் அம்பலமானது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட 52 குடும்பங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெற்றோர்கள், இன்று கல்விச் செயலாளர் பிரிட்ஜெட் பிலிப்சனை (Bridget Phillipson) நேரில் சந்தித்து சில முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

அதில் , சிறுவர் பாடசாலைளில் நடக்கும் தவறுகள் குறித்து பெற்றோர்களும் ஊழியர்களும் அச்சமின்றி புகார் அளிக்க ஒரு தனிப்பட்ட வெளிப்படையான அமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.

ஊழியர்கள் உடலில் அணியும் வீடியோ கேமராக்கள் (Body-worn video) மற்றும் கண்காணிப்பு கேமராக்களை (CCTV) கட்டாயமாக்க வேண்டும்.

பெரிய வகுப்புகளில் குழந்தைகளைக் கவனிக்கும்போது எப்போதும் குறைந்தது இரண்டு பெரியவர்கள் இருக்க வேண்டும் என்ற விதிகளை அமல்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, பாதிக்கப்பட்ட குடும்பங்கள் சார்பில் ஆஜராகும் ‘லீ டே’ (Leigh Day) சட்ட நிறுவனம், குறிப்பிட்ட அந்த சிறுவர் பாடசாலை நிர்வாகத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது.

“பணியாளர்கள் மற்றும் மேற்பார்வை குறித்து பெற்றோர்கள் முன்னரே பலமுறை கவலை தெரிவித்தும், நிர்வாகம் அதனைப் பொருட்படுத்தவில்லை” என சட்டத்தரணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதேவேளை, கல்விச் செயலாளர் (Bridget Philipson) பிரிட்ஜெட் பிலிப்சன் ஏற்கனவே இச்சம்பவம் குறித்து ஒரு விரிவான ஆய்வுக்கு உத்தரவிட்டுள்ளார்.

சிசிடிவி கேமராக்களைக் கட்டாயமாக்குவது குறித்து அரசு பரிசீலித்து வந்தாலும், அந்தப் பதிவுகள் தவறாகப் பயன்படுத்தப்படும் அபாயம் குறித்தும் நிபுணர் குழுவின் ஆலோசனையைப் பெற்று வருவதாக அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Englanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஈரான் மீதான டொனால்ட் ட்ரம்பின் நடவடிக்கையை கடுமையாக எதிர்க்கும் பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர்!

Next Post

வேல்ஸ் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வேல்ஸ் கன்சர்வேடிவ் கட்சி அதிரடி தேர்தல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது!

Related Posts

மோதல்களைத் தவிர்த்து ஒற்றுமையை வலியுறுத்தும் நாமல் ராஜபக்ஷ
இந்தியா

மோதல்களைத் தவிர்த்து ஒற்றுமையை வலியுறுத்தும் நாமல் ராஜபக்ஷ

2026-03-18
எக்காரணம் கொண்டும் போதைப்பொருள் ஒழிப்பு தடைப்படக்கூடாது!
இலங்கை

6ஆம் தரத்திற்கான கல்வி மறுசீரமைப்புப் பணிகளை 2027ஆம் ஆண்டு ஆரம்பிக்கத் தயார்

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிரான போராட்டம் தொடரும் – ஈரான் எச்சரிக்கை!
ஈரான்

தேசிய எரிபொருள் QR குறியீட்டுக்கு வாட்ஸ்அப் சேவை அறிமுகம்!

ஹார்முஸ் நீரிணை விவகாரம்: டொனால்ட் ட்ரம்பின் கோரிக்கையால் ஜப்பானியப் பிரதமர் நெருக்கடி!
அமொிக்கா

ஹார்முஸ் நீரிணை விவகாரம்: டொனால்ட் ட்ரம்பின் கோரிக்கையால் ஜப்பானியப் பிரதமர் நெருக்கடி!

2026-03-18
Next Post
வேல்ஸ் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வேல்ஸ் கன்சர்வேடிவ் கட்சி அதிரடி தேர்தல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது!

வேல்ஸ் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வேல்ஸ் கன்சர்வேடிவ் கட்சி அதிரடி தேர்தல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது!

OCI மற்றும் தூதரக கல்வி அறக்கட்டளை பிரச்சினைகள் – உடனடி மற்றும் நிலையான தீர்வுகள் தேவை!

80 மைல் வேகத்தில் கார் பந்தயம்: காதலியின் மரணத்திற்கு காரணமான காதலன் மீது வழக்கு!

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் பெண்கள் விடுதி முடக்கப்பட்டது!

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் நாளை போராட்டம்!

0
மோதல்களைத் தவிர்த்து ஒற்றுமையை வலியுறுத்தும் நாமல் ராஜபக்ஷ

மோதல்களைத் தவிர்த்து ஒற்றுமையை வலியுறுத்தும் நாமல் ராஜபக்ஷ

0
எக்காரணம் கொண்டும் போதைப்பொருள் ஒழிப்பு தடைப்படக்கூடாது!

எக்காரணம் கொண்டும் போதைப்பொருள் ஒழிப்பு தடைப்படக்கூடாது!

0
எதிர்க்கட்சி தலைமையில் வலுசக்தி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை!

நானுஓயாவில் மீள் சுழற்சிக்கு உட்படுத்தக்கூடிய கழிவுகளை பதம் படுத்தும் மத்திய நிலையம் திறந்து வைப்பு .

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.