• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
வேல்ஸ் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வேல்ஸ் கன்சர்வேடிவ் கட்சி அதிரடி தேர்தல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/03/03
in இங்கிலாந்து, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

வேல்ஸ் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, கன்சர்வேடிவ் கட்சி தனது தேர்தல் வாக்குறுதிகளை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் மே 7-ஆம் திகதி நடைபெறவுள்ள வேல்ஸ் நாடாளுமன்ற (Senedd) தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை கன்சர்வேடிவ் கட்சி இன்று வெளியிட்டுள்ளது.

கட்சியின் தலைவர் டேரன் மில்லர் (Darren Millar), கடினமாக உழைக்கும் மக்களின் கைகளில் அதிக பணம் புழங்குவதை உறுதி செய்வதே தமது இலக்கு எனத் தெரிவித்துள்ளார்.

இதன்படி, அடிப்படை வருமான வரியில் 1 பென்னியை (1p) குறைப்பதன் மூலம் ஒரு சராசரி குடும்பத்திற்கு ஆண்டுக்கு £450 வரை மிச்சப்படுத்த முடியும் என அக்கட்சி உறுதியளித்துள்ளது.

மேலும், வருமான வரி குறைப்புடன், வீடுகளுக்கான முத்திரை வரியை (Stamp Duty) ரத்து செய்தல்,
5 சதவீதத்திற்கும் மேலாக ‘கவுன்சில் வரி’ (Council tax) உயர்த்தப்பட வேண்டுமானால், அதற்கு உள்ளூர் மக்களிடம் வாக்கெடுப்பு (Referendum) நடத்தப்பட வேண்டும், நெரிசலைக் குறைக்க M4 நிவாரணச் சாலையை (M4 Relief Road) உருவாக்குதல் மற்றும் A55, A40 சாலைகளை மேம்படுத்துதல்,
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் (STEM) பயிலும் மாணவர்களுக்கு £1,000 கல்விக் கட்டணத் தள்ளுபடி, வேல்ஸில் படித்து அங்கேயே 5 ஆண்டுகள் பணியாற்றும் செவிலியர் மற்றும் மருத்துவர்களுக்குக் கல்விக் கட்டணம் முழுமையாகத் திருப்பித் தரப்படும் போன்ற வாக்குறுதிகளை முன்வைத்துள்ளது.

மேலும், தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்க ‘வேல்ஸ் மேம்பாட்டு முகமை’ (Welsh Development Agency) மீண்டும் உருவாக்கவும் விவசாயிகளுக்கான நிதி ஒதுக்கீட்டை £100 மில்லியனாக அதிகரிக்கவும், பெரிய அளவிலான காற்றாலை மற்றும் சூரிய மின்சக்தி பண்ணைகளுக்குத் தடை விதிக்கவும் அக்கட்சி திட்டமிட்டுள்ளது.

தற்போதைய கருத்துக்கணிப்புகளில் கன்சர்வேடிவ் கட்சி நான்காவது இடத்திற்குத் தள்ளப்படலாம் எனக் கூறப்படும் சூழலில், இந்தத் தேர்தல் அறிக்கை வெளியாகியுள்ளது.

தொழிற் கட்சி அல்லது பிளைட் கம்ரி கட்சிக்கு வாக்களிப்பது “பழைய நிலைமையே நீடிக்க வழிவகுக்கும்” எனச் சாடியுள்ள டேரன் மில்லர், தமது கட்சி மட்டுமே வேல்ஸில் மாற்றத்தைக் கொண்டுவரக்கூடிய தகுதியான கட்சி எனவும் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Englandukwals election
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சிறுவர் பாடசாலையில் பாலியல் தொல்லை – பாதுகாப்பு சீர்திருத்தங்கள் கோரி கல்விச் செயலாளருடன் பெற்றோர்கள் சந்திப்பு!

Next Post

OCI மற்றும் தூதரக கல்வி அறக்கட்டளை பிரச்சினைகள் – உடனடி மற்றும் நிலையான தீர்வுகள் தேவை!

Related Posts

தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!
இந்தியா

தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

2026-05-06
ஈரானில் “நாட்டின் துரோகிகள்” என அறிவிக்கப்பட்ட 40 பேரின் சொத்துக்கள் பறிமுதல்!
ஈரான்

பிரித்தானியாவின் பழமையான தேவாலயம் வெறும் 7,000 பவுண்டுகளுக்கு விற்பனை!
இங்கிலாந்து

பிரிஸ்டலில் காதலியை கொலை செய்ய வெடிகுண்டுடன் வீட்டிற்குள் நுழைந்த முன்னாள் காதலன் உயிரிழப்பு!

வித்யா கொலை வழக்கு; உறுதிபடுத்தப்பட்ட  குற்றவாளிகளுக்கான மரண தண்டனை!
இலங்கை

ஐரோப்பிய ஒன்றியத்தின் உக்ரைன் கடன் திட்டத்தில் இணைகிறது பிரித்தானியா!
இங்கிலாந்து

ஐரோப்பிய ஒன்றியத்தின் உக்ரைன் கடன் திட்டத்தில் இணைகிறது பிரித்தானியா!

2026-05-06
Next Post
OCI மற்றும் தூதரக கல்வி அறக்கட்டளை பிரச்சினைகள் – உடனடி மற்றும் நிலையான தீர்வுகள் தேவை!

OCI மற்றும் தூதரக கல்வி அறக்கட்டளை பிரச்சினைகள் – உடனடி மற்றும் நிலையான தீர்வுகள் தேவை!

80 மைல் வேகத்தில் கார் பந்தயம்: காதலியின் மரணத்திற்கு காரணமான காதலன் மீது வழக்கு!

விண்வெளியில் இந்தியாவின் சொந்த ஆராய்ச்சி மையம் விரைவில் அமைக்கப்படும் – பிரதமர் மோடி

யூடியூபில் 3 கோடி பின்தொடர்வோரை பெற்று பிரதமர் மோடி சாதனை!

  • Trending
  • Comments
  • Latest
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

0
தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

0
500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!

சிறுவனுக்கு நெருப்பால் சூடு வைத்து சித்திரவதை செய்த தாயார் கைது!

0
கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

0
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

2026-05-06
தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

2026-05-06
500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!

சிறுவனுக்கு நெருப்பால் சூடு வைத்து சித்திரவதை செய்த தாயார் கைது!

2026-05-06
கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

2026-05-06
ஈரானில் “நாட்டின் துரோகிகள்” என அறிவிக்கப்பட்ட 40 பேரின் சொத்துக்கள் பறிமுதல்!

ஈரானில் “நாட்டின் துரோகிகள்” என அறிவிக்கப்பட்ட 40 பேரின் சொத்துக்கள் பறிமுதல்!

2026-05-06

Recent News

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

2026-05-06
தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

2026-05-06
500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!

சிறுவனுக்கு நெருப்பால் சூடு வைத்து சித்திரவதை செய்த தாயார் கைது!

2026-05-06
கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

2026-05-06
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.