• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இலங்கையின் கடற்பரப்பில் 3 டிரில்லியன் கன அடி எரிவாயு!

இலங்கையின் கடற்பரப்பில் 3 டிரில்லியன் கன அடி எரிவாயு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/03/23
in இலங்கை, பிரதான செய்திகள்
68 1
A A
0
29
SHARES
980
VIEWS
Share on FacebookShare on Twitter

நாட்டின் ஆங்கில ஊடகச் சேவை ஒன்று வெளியிட்ட தகவலின்படி, இலங்கையின் கடலோர பகுதிகளில் சுமார் மூன்று டிரில்லியன் கன அடி வரை இயற்கை எரிவாயு இருப்பதாக நம்பப்படுகிறது.

இலங்கை பெற்றோலிய அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சலிய விக்ரமசூரியவை மேற்கோள் காட்டி வெளியிடப்பட்ட இந்த தகவலின்படி, நாட்டின் எல்லைக் கடல் பகுதி மற்றும் பிரத்தியேக பொருளாதார மண்டல கடலடியில் “பல பில்லியன் பீப்பாய்கள்” மசகு எண்ணெய் இருப்பதற்கான சாத்தியக்கூறும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளில் இலங்கையின் இலங்கையின் கடலோர பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த தகவல் தெரியவந்துள்ளது.

மேலும் இது இலங்கையின் கடல்சார் வளங்களின் சாத்தியங்களைப் பற்றிய புரிதலை மேலும் மேம்படுத்தியுள்ளது.

எனினும், முதலீட்டாளர்களை ஈர்க்கும் மற்றும் ஆய்வு உரிமங்களை வழங்கும் செயல்முறை ஆரம்ப கட்டத்தில் இன்னும் இருப்பதால் வணிக ரீதியான செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு இன்போதைக்கு சாத்தியில்லை என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டது.

இலங்கை கடல்சார் ஆய்வில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதையும் முதலீட்டாளர் நம்பிக்கையை வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டு, 2021 ஆம் ஆண்டின் பெற்றோலிய வளங்கள் சட்டம் உள்ளிட்ட ஒரு புதிய ஒழுங்குமுறை கட்டமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.

“இலங்கையை ஆராயுங்கள்” திட்டத்தின் கீழ், சர்வதேச எரிசக்தி நிறுவனங்களின் பரந்த பங்கேற்பை ஊக்குவிக்கும் வகையில், அதிகாரிகள் பாரம்பரிய ஏலச் சுற்றுகளிலிருந்து திறந்த உரிம முறைக்கு மாறி, கடலோரப் பகுதிகளைச் சிறிய தொகுதிகளாகப் பிரித்துள்ளனர்.

இந்த திட்டத்தின் கீழ் பல உலகளாவிய நிறுவனங்கள் இலங்கையின் கடலோர வளங்களை ஆராய்வதில் ஏற்கனவே ஆர்வம் காட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related

Tags: OilSaliya Wickramasuriyaஇயற்கை எரிவாயுஎரிவாயுசலிய விக்ரமசூரிய
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பேருந்து கட்டண திருத்த முன்மொழிவு இன்று அமைச்சரவையில்!

Next Post

பேக்கரி உற்பத்தி பொருட்கள் அதிகரிக்கும் சாத்தியம்!

Related Posts

பேக்கரி உற்பத்தி பொருட்கள் அதிகரிக்கும் சாத்தியம்!
இலங்கை

பேக்கரி உற்பத்தி பொருட்கள் அதிகரிக்கும் சாத்தியம்!

2026-03-23
பேருந்து கட்டண திருத்த முன்மொழிவு இன்று அமைச்சரவையில்!
இலங்கை

பேருந்து கட்டண திருத்த முன்மொழிவு இன்று அமைச்சரவையில்!

2026-03-23
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-03-23
யாழில் மீட்கப்பட்ட பெருமளவான எரிபொருட்கள்!
யாழ்ப்பாணம்

யாழில் மீட்கப்பட்ட பெருமளவான எரிபொருட்கள்!

2026-03-22
கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானம்
இலங்கை

கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானம்

2026-03-22
நுவரெலியாவில் போதை பொருளுடன் வெளிநாட்டு பிரஜை கைது
இலங்கை

ஹேஷ் ரக போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

2026-03-22
Next Post
பேக்கரி உற்பத்தி பொருட்கள் அதிகரிக்கும் சாத்தியம்!

பேக்கரி உற்பத்தி பொருட்கள் அதிகரிக்கும் சாத்தியம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
பேக்கரி உற்பத்தி பொருட்கள் அதிகரிக்கும் சாத்தியம்!

பேக்கரி உற்பத்தி பொருட்கள் அதிகரிக்கும் சாத்தியம்!

0
இலங்கையின் கடற்பரப்பில் 3 டிரில்லியன் கன அடி எரிவாயு!

இலங்கையின் கடற்பரப்பில் 3 டிரில்லியன் கன அடி எரிவாயு!

0
பேருந்து கட்டண திருத்த முன்மொழிவு இன்று அமைச்சரவையில்!

பேருந்து கட்டண திருத்த முன்மொழிவு இன்று அமைச்சரவையில்!

0
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

0
யாழில் மீட்கப்பட்ட பெருமளவான எரிபொருட்கள்!

யாழில் மீட்கப்பட்ட பெருமளவான எரிபொருட்கள்!

0
பேக்கரி உற்பத்தி பொருட்கள் அதிகரிக்கும் சாத்தியம்!

பேக்கரி உற்பத்தி பொருட்கள் அதிகரிக்கும் சாத்தியம்!

2026-03-23
இலங்கையின் கடற்பரப்பில் 3 டிரில்லியன் கன அடி எரிவாயு!

இலங்கையின் கடற்பரப்பில் 3 டிரில்லியன் கன அடி எரிவாயு!

2026-03-23
பேருந்து கட்டண திருத்த முன்மொழிவு இன்று அமைச்சரவையில்!

பேருந்து கட்டண திருத்த முன்மொழிவு இன்று அமைச்சரவையில்!

2026-03-23
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-03-23
யாழில் மீட்கப்பட்ட பெருமளவான எரிபொருட்கள்!

யாழில் மீட்கப்பட்ட பெருமளவான எரிபொருட்கள்!

2026-03-22

Recent News

பேக்கரி உற்பத்தி பொருட்கள் அதிகரிக்கும் சாத்தியம்!

பேக்கரி உற்பத்தி பொருட்கள் அதிகரிக்கும் சாத்தியம்!

2026-03-23
இலங்கையின் கடற்பரப்பில் 3 டிரில்லியன் கன அடி எரிவாயு!

இலங்கையின் கடற்பரப்பில் 3 டிரில்லியன் கன அடி எரிவாயு!

2026-03-23
பேருந்து கட்டண திருத்த முன்மொழிவு இன்று அமைச்சரவையில்!

பேருந்து கட்டண திருத்த முன்மொழிவு இன்று அமைச்சரவையில்!

2026-03-23
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-03-23
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.