• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
தமிழகத் தேர்தலுக்கான அதிமுகவின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/03/25
in ஆசிரியர் தெரிவு, இந்தியா, தமிழகம், முக்கிய செய்திகள்
68 1
A A
0
30
SHARES
985
VIEWS
Share on FacebookShare on Twitter

எதிர்வரும் ஏப்ரல் 23 அன்று நடைபெறவிருக்கும் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான 23 வேட்பாளர்கள் அடங்கிய தனது முதல் பட்டியலை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) இன்று (25) வெளியிட்டது.

முதற்கட்ட பட்டியலில் இடம்பெற்றுள்ள வேட்பாளர்களில் ஒருவரான, கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி இந்தப் பட்டியலை அறிவித்தார்.

இந்த அறிவிப்பின்படி, எடப்பாடி கே. பழனிசாமி தனது சொந்தத் தொகுதியான எடப்பாடியிலிருந்து மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

மாநிலத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை வழிநடத்தும் கட்சியானது, தனது ஆரம்பகட்ட பட்டியலில் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சி.சீனிவாசன் மற்றும் நத்தம் ஆர்.விஸ்வநாதன் உள்ளிட்ட பல மூத்த தலைவர்களைத் தக்கவைத்துக் கொண்டது. 

மேலும், தொண்டமுத்தூர் மற்றும் குமாரபாளையம் தொகுதிகளில் முறையே எஸ்.பி.வேலுமணி மற்றும் பி.தங்கமணி போன்ற முக்கிய மேற்குப் பகுதித் தலைவர்களையும் அது களமிறக்கியது.

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, கட்சியின் முதல் கட்ட வேட்பாளர் அறிவிப்பு இதுவாகும். 

மேலும் அதிமுகாவின் பல வேட்பாளர்கள் பெயர்கள் அடுத்தடுத்த பட்டியல்களில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related

Tags: AIADMKAssembly polls 2026Edappadi K. Palaniswamiஅதிமுகஎடப்பாடி கே. பழனிசாமிதமிழக சட்டமன்றத் தேர்தல்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

06 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன தம்பதியர் சடலங்களாக மீட்பு!

Next Post

லண்டன் தீவைப்புத் தாக்குதல்; யூத தொண்டு நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட 4 மாற்று அம்பியூலன்ஸ்கள்!

Related Posts

மரத்திலிருந்து தவறி வீழ்ந்த நபர் உயிரிழப்பு!
இலங்கை

2026-04-30
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

விளையாட்டில் அரசியலுக்கு இடமில்லை: எரானுக்கு எதிராக SJP நடவடிக்கை!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
இலங்கை

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-04-30
ஹார்முஸ் முடக்கம்: ஈரானின் பொருளாதாரத்தைக் காக்குமா ரஷ்யா? – சிக்கல்களும் சவால்களும்!
அமொிக்கா

2026-04-29
நாட்டின் பல பகுதிகளுக்கு கடும் மின்னல் எச்சரிக்கை!
இலங்கை

இடியுடன் கூடிய மழை மற்றும் கடும் மின்னல் எச்சரிக்கை!

2026-04-29
Next Post
லண்டன் தீவைப்புத் தாக்குதல்; யூத தொண்டு நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட 4 மாற்று அம்பியூலன்ஸ்கள்!

லண்டன் தீவைப்புத் தாக்குதல்; யூத தொண்டு நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட 4 மாற்று அம்பியூலன்ஸ்கள்!

லண்டன் கேட்வே துறைமுகத்தில் 80 மில்லியன் பவுண்ட்ஸ் பெறுமதியான கொக்கெய்ன் பறிமுதல்!

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை விரைவாக அழிப்பதற்கான சட்டச் சிக்கல்கள் என்ன.?

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
கம்பஹாவில் 15 மணி நேர நீர்வெட்டு!

24 மணிநேர நீர்வெட்டு குறித்த அறிவிப்பு!

2026-04-02
மரத்திலிருந்து தவறி வீழ்ந்த நபர் உயிரிழப்பு!

மரத்திலிருந்து தவறி வீழ்ந்த நபர் உயிரிழப்பு!

0
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

0
விளையாட்டில் அரசியலுக்கு இடமில்லை: எரானுக்கு எதிராக SJP நடவடிக்கை!

விளையாட்டில் அரசியலுக்கு இடமில்லை: எரானுக்கு எதிராக SJP நடவடிக்கை!

0
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

0
தோட்டத் தொழிலாளர்கள் மீதான தாக்குதலுக்கு எதிராக பிரதி அமைச்சர்  கடும் நடவடிக்கை !

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.