• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
லண்டனை குறிவைக்கும் ஈரான்! மேலும் பதற்றத்தை அதிகரிக்கும் அமெரிக்கா

Hanushya P by Hanushya P
2026/03/28
in இங்கிலாந்து, உலகம்
68 0
A A
0
29
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

ஈரானின் ஏவுகணை வரம்பில் லண்டனும் இருப்பதாக அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் (Pete Hexeth ) எச்சரித்துள்ளார்.

ஈரான் போரில் இணைமாறு பிரித்தானியா மீது ட்ரம்ப் நிர்வாகம் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வரும் நிலையில் இந்த எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

டியாகோ கார்சியாவை நோக்கி இரண்டு இடைத்தூரப் பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஏவப்பட்டதைத் தொடர்ந்து,  வெள்ளை மாளிகை அமைச்சரவைக் கூட்டத்தில் ஈரானால் ஏற்படும் அச்சுறுத்தலை பீட் ஹெக்செத் வலியுறுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.உண்மையில் அந்த ஏவுகணைகள் இலக்கை எட்டும் முன்னரே முறியடிக்கப்பட்டதுடன்,  அந்த ஏவுகணை தொடர்பில் ஈரான் தரப்பில் இருந்து பொறுப்பேற்றதாகவும் தகவல் இல்லை. இந்த நிலையில், ஏவுகணை வரம்பு தொடர்பில் ஈரான் இதுவரை கூறியதெல்லாம் பொய் என பீட் ஹெக்செத்  (Pete Hexeth )  எச்சரித்துள்ளார்.

மேலும்,  ஈரானில் இருந்து லண்டன் 4, 000 கி.மீ எனவும் வெனிசுலாவில் இருந்து வாஷிங்டன் 3, 300 கி.மீ எனவும் குறிப்பிட்டுள்ள அவர்,  நல்வாய்ப்பாக ஈரானுடன் பல காலமாக கூட்டணியில் இருந்த ஒரு நாட்டை ஜனாதிபதி ட்ரம்ப் தமது கட்டுக்குள் கொண்டுவந்தார் என்றார்.

இதனால்,ஈரான் உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலா இல்லையா என்பதை ஜனாதிபதி ட்ரம்ப் நன்கறிந்து வைத்திருக்கிறார் எனவும் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஜேர்மன் கடற்படையிடம் இருந்து போர் கப்பல் ஒன்றைக் கடனாக வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்ட பிரித்தானியாவை மிக மோசமாக விமர்சித்த ட்ரம்ப்,  பிரித்தானிய போர்க்கப்பல் அனைத்தும் தங்களுடன் ஒப்பிடுகையில் வெறும் விளையாட்டு பொம்மைகள் என்றார்.

Related

Tags: Iran's missiles.Pete HexethUS Defense Secretary
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இளவாலை வைத்தியசாலை சம்பவம்: மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை!

Next Post

ஈரானுடன் இந்த வாரம் பேச்சுவார்த்தை!

Related Posts

புதிய போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு 24 மணி நேரத்திற்குள், தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் வான்தாக்குதல்!
அமொிக்கா

2026-06-20
ஆப்பிரிக்காவில் எபோலா வைரஸினால் ஒரே மாதத்தில் 200 க்கும் அதிகமானோர் உயிரிழப்பு!
ஆபிாிக்கா

ஆப்பிரிக்காவில் எபோலா வைரஸினால் ஒரே மாதத்தில் 200 க்கும் அதிகமானோர் உயிரிழப்பு!

2026-06-20
மேக்கர்ஃபீல்ட் இடைத்தேர்தலில் ஆண்டி பர்ன்ஹாம் அமோக வெற்றி – ஸ்டார்மர் பதவி விலக வேண்டும் என ஆதரவாளர்கள் கோரிக்கை!
இங்கிலாந்து

மேக்கர்ஃபீல்ட் இடைத்தேர்தல் தோல்வி: பிரதமர் ஸ்டார்மருக்கு எதிரான வாக்குகளே காரணம் என நைஜல் ஃபரேஜ் குற்றச்சாட்டு!

பிரிட்டனில் இரு இரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு – 89 பேர் படுகாயம்!

ஈரான் போரின் தாக்கத்தால் இங்கிலாந்தின் கடன் சுமை அதிகரிப்பு!

2026-06-19
Next Post
ஈரானுடன் இந்த வாரம் பேச்சுவார்த்தை!

ஈரானுடன் இந்த வாரம் பேச்சுவார்த்தை!

ஐபிஎல் திருவிழா இன்று ஆரம்பம்: ஆர்சிபி – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பலப்பரீட்சை

ஐபிஎல் திருவிழா இன்று ஆரம்பம்: ஆர்சிபி - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பலப்பரீட்சை

இந்தியாவில் பொதுமுடக்கம் (Lockdown)  -எவ்வித உண்மையும் இல்லை

  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
புதிய போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு 24 மணி நேரத்திற்குள், தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் வான்தாக்குதல்!

புதிய போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு 24 மணி நேரத்திற்குள், தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் வான்தாக்குதல்!

0
காணாமல் போனவர்களுக்கு புதிய இழப்பீட்டு முறை: விசேட குழு நியமனம் !

குண்டசாலையில் இளம் பெண் மர்ம மரணம்: கணவர் குடும்பத்தினர் மீது கொலைக் குற்றச்சாட்டு!

ஜனாதிபதிச் செயலாளருடன் அமைச்சுகளின் செயலாளர்கள் விசேட சந்திப்பு!

பேருந்து சாரதிகள் பாதுகாப்பு சீட் பெல்ட்களை அணிவது கட்டாயம்!

இன்றுமுதல் கட்டாயமாக்கப்படும் ஆசனப்பட்டி அணியும் சட்டம் !

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.