• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு சம்பவம்; மேலும் ஒருவர் கைது!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/03/31
in இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு, முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலையில் கைவிடப்பட்ட கிணற்றில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

நாட்டை உலுக்கிய இந்த சம்பவத்தில் கடத்தப்பட்ட மற்றொரு பெண் அதே இடத்திலிருந்து உயிருடன் மீட்கப்பட்டார்.

இந்த நிலையில், குறித்த கொலைக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டின் பேரில் கிழக்கு மாகாண குற்றப்பிரிவு அதிகாரிகளால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 

சந்தேக நபர் வத்தளை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.

வத்தளையைச் சேர்ந்த 49 வயதான மருந்தக உரிமையாளரே இவ்வாறு கைது செய்யப்பட்டு, கொக்கடிச்சோலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

அவர் நேற்று (30) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் மூன்று நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக முன்னதாக காஞ்சிரங்குடா பகுதியைச் சேர்ந்த கணவன், மனைவி உள்ளிட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டும் உள்ளனர்.

கொக்கடிச்சோலை பொலிஸார் இது தொட்பான மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Related

Tags: Batticaloaமட்டக்களப்பு
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

GMOA இன்று நாடு தழுவிய அடையாள வேலைநிறுத்தம்!

Next Post

ரஷ்ய வெளிவிவகார பிரதி அமைச்சர் இன்று இலங்‍கை வருகை!

Related Posts

ரஷ்ய வெளிவிவகார பிரதி அமைச்சர் இன்று இலங்‍கை வருகை!
இலங்கை

2026-03-31
காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!
இலங்கை

GMOA இன்று நாடு தழுவிய அடையாள வேலைநிறுத்தம்!

2026-03-31
வெப்பமான வானிலை மேலும் தொடரும்!
ஆசிரியர் தெரிவு

வெப்பமான வானிலை மேலும் தொடரும்!

2026-03-31
“சமூக சக்தி”  தேசிய வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆராயும் கலந்துரையாடல்

2026-03-30
காரை நிறுத்தாததால் பொலிஸார் துப்பாக்கிச் சூடு

கெஹெலிய காலத்து கொள்வனவுகள் குறித்து வெளிவரப்போகும் ‘தடவியல்’ அறிக்கை.
இலங்கை

கெஹெலிய காலத்து கொள்வனவுகள் குறித்து வெளிவரப்போகும் ‘தடவியல்’ அறிக்கை.

2026-03-30
Next Post
ரஷ்ய வெளிவிவகார பிரதி அமைச்சர் இன்று இலங்‍கை வருகை!

ரஷ்ய வெளிவிவகார பிரதி அமைச்சர் இன்று இலங்‍கை வருகை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
ரஷ்ய வெளிவிவகார பிரதி அமைச்சர் இன்று இலங்‍கை வருகை!

ரஷ்ய வெளிவிவகார பிரதி அமைச்சர் இன்று இலங்‍கை வருகை!

0
கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு சம்பவம்; மேலும் ஒருவர் கைது!

கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு சம்பவம்; மேலும் ஒருவர் கைது!

0
காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!

GMOA இன்று நாடு தழுவிய அடையாள வேலைநிறுத்தம்!

0
வெப்பமான வானிலை மேலும் தொடரும்!

வெப்பமான வானிலை மேலும் தொடரும்!

0
“சமூக சக்தி”  தேசிய வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆராயும் கலந்துரையாடல்

“சமூக சக்தி” தேசிய வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆராயும் கலந்துரையாடல்

0
ரஷ்ய வெளிவிவகார பிரதி அமைச்சர் இன்று இலங்‍கை வருகை!

ரஷ்ய வெளிவிவகார பிரதி அமைச்சர் இன்று இலங்‍கை வருகை!

2026-03-31
கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு சம்பவம்; மேலும் ஒருவர் கைது!

கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு சம்பவம்; மேலும் ஒருவர் கைது!

2026-03-31
காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!

GMOA இன்று நாடு தழுவிய அடையாள வேலைநிறுத்தம்!

2026-03-31
வெப்பமான வானிலை மேலும் தொடரும்!

வெப்பமான வானிலை மேலும் தொடரும்!

2026-03-31
“சமூக சக்தி”  தேசிய வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆராயும் கலந்துரையாடல்

“சமூக சக்தி” தேசிய வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆராயும் கலந்துரையாடல்

2026-03-30

Recent News

ரஷ்ய வெளிவிவகார பிரதி அமைச்சர் இன்று இலங்‍கை வருகை!

ரஷ்ய வெளிவிவகார பிரதி அமைச்சர் இன்று இலங்‍கை வருகை!

2026-03-31
கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு சம்பவம்; மேலும் ஒருவர் கைது!

கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு சம்பவம்; மேலும் ஒருவர் கைது!

2026-03-31
காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!

GMOA இன்று நாடு தழுவிய அடையாள வேலைநிறுத்தம்!

2026-03-31
வெப்பமான வானிலை மேலும் தொடரும்!

வெப்பமான வானிலை மேலும் தொடரும்!

2026-03-31
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.