• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
25,000 மெட்ரிக் தொன் உரத்துடன் நாளை இலங்கை வரும் கப்பல்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/04/04
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

25,000 மெட்ரிக் தொன் உரத்தை ஏற்றி வரும் கப்பல் ஒன்று நாளை (05) நாட்டிற்கு வந்து சேரும் என கமத்தொழில் மற்றும் கால்நடை வளர்ப்பு பிரதி அமைச்சர் நமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

தற்போதைய உலகளாவிய சூழ்நிலையால் எழும் உரச் சவால்களை வெற்றிகரமாகச் சமாளிக்கும் திறன் அரசாங்கத்திற்கு உள்ளது என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்.

பெரும்போகத்தின் தொடக்கத்தில் விவசாய சமூகத்தினரிடையே உரம் குறித்த கவலைகள் எழுந்தபோதிலும், நாட்டில் தற்போதுள்ள தேவையை விட அதிகமான பொட்டாஷ் முரியேட் (MOP) மற்றும் டிரிபிள் சூப்பர் பாஸ்பேட் (TSP) உரங்கள் கையிருப்பில் உள்ளதாக பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

யூரியா உரம் தொடர்பான ஒரு சிறிய சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதை ஒப்புக்கொண்டாலும், நெல் சாகுபடிக்குத் தேவைப்படும் 80,000 மெட்ரிக் தொன்களுடன் ஒப்பிடுகையில், நாட்டில் ஏற்கனவே கிட்டத்தட்ட 100,000 மெட்ரிக் தொன்கள் போதுமான அளவில் கையிருப்பில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்,.

உப பயிர்கள் மற்றும் மேலதிக பயிர்ச்செய்கைகளைக் கருத்தில் கொள்ளும்போது மேலதிகத் தேவைகள் ஏற்படக்கூடும் என்பதால், அதனைப் பூர்த்தி செய்வதற்காகவே நாளை (05) 25,000 தொன் உரம் அடங்கிய கப்பல் நாட்டை வந்தடையவுள்ளதுடன், மேலும் பல உரக் கப்பல்களைக் கொண்டுவருவதற்கு ஏற்கனவே கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

Related

Tags: fertilizerNamal Karunaratneஉரம்நமல் கருணாரத்ன
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பூமியின் பிரமிக்க வைக்கும் நாசாவின் அண்மைய புகைப்படம்!

Next Post

பெரு கால்பந்துப் போட்டியில் நடந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு, 47 பேர் காயம்!

Related Posts

பெரு கால்பந்துப் போட்டியில் நடந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு, 47 பேர் காயம்!
உதைப்பந்தாட்டம்

பெரு கால்பந்துப் போட்டியில் நடந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு, 47 பேர் காயம்!

2026-04-04
பூமியின் பிரமிக்க வைக்கும் நாசாவின் அண்மைய புகைப்படம்!
ஆசிரியர் தெரிவு

பூமியின் பிரமிக்க வைக்கும் நாசாவின் அண்மைய புகைப்படம்!

2026-04-04
கந்தளாயில் ஆற்றில் நீராடச் சென்ற மாணவர் சடலமாக மீட்பு!
இலங்கை

யூத தொண்டு நிறுவனத்தின் அம்பியூலன்ஸ்கள் தீ விபத்து; மூவர் மீது குற்றச்சாட்டு!
இங்கிலாந்து

யூத தொண்டு நிறுவனத்தின் அம்பியூலன்ஸ்கள் தீ விபத்து; மூவர் மீது குற்றச்சாட்டு!

2026-04-04
காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!
இலங்கை

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்றும் வேலைநிறுத்தப் போராட்டம்!

2026-04-04
கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்றும் நீர்வெட்டு அமுலில்!
இலங்கை

கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்றும் நீர்வெட்டு அமுலில்!

2026-04-04
Next Post
பெரு கால்பந்துப் போட்டியில் நடந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு, 47 பேர் காயம்!

பெரு கால்பந்துப் போட்டியில் நடந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு, 47 பேர் காயம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
பெரு கால்பந்துப் போட்டியில் நடந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு, 47 பேர் காயம்!

பெரு கால்பந்துப் போட்டியில் நடந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு, 47 பேர் காயம்!

0
25,000 மெட்ரிக் தொன் உரத்துடன் நாளை இலங்கை வரும் கப்பல்!

25,000 மெட்ரிக் தொன் உரத்துடன் நாளை இலங்கை வரும் கப்பல்!

0
பூமியின் பிரமிக்க வைக்கும் நாசாவின் அண்மைய புகைப்படம்!

பூமியின் பிரமிக்க வைக்கும் நாசாவின் அண்மைய புகைப்படம்!

0
கந்தளாயில் ஆற்றில் நீராடச் சென்ற மாணவர் சடலமாக மீட்பு!

கந்தளாயில் ஆற்றில் நீராடச் சென்ற மாணவர் சடலமாக மீட்பு!

0
ஈரான் போர் தொடங்கியதிலிருந்து எரிபொருள் விலை உயர்வில் வடக்கு அயர்லாந்து கடுமையாக பாதிப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.