• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மன்னார் கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்ட அரிய வகை கடல் வாழ் உயிரி!

Hanushya P by Hanushya P
2026/04/18
in இலங்கை, மன்னாா், வட மாகாணம்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

மண்டபம் அடுத்துள்ள அய்யன் தோப்பு தெற்கு மன்னார் வளைகுடா கடற்கரை பகுதியில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய 10 வயது மதிக்கத்தக்க ஆண் கடல் பசுவை கால்நடை மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்து பின் வனத்துறையினர் கடற்கரை மணலில் புதைத்தனர்.

blank

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் அரிய வகை கடல் வாழ் உயிரினங்களான கடல் பல்லி, கடல் குதிரை, கடல் பசு, சிப்பி, சங்கு, பவளப்பாறைகள் என சுமார் 1400க்கும் அதிகமான அரியவகை கடல் வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன், தனுஷ்கோடி, மண்டபம் ஆகிய தெற்கு மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இருந்து மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் வலைகளில் சமீப காலமாக கடல் ஆமை, கடல் பசு, டால்பின் சிக்குகிறது.

அதனை உடனடியாக மீனவர்கள் உயிருடன் பத்திரமாக கடலில் விட்டு விடுகின்றனர்.

இந்நிலையில் இன்று (18) மண்டபம் அடுத்த அய்யன் தோப்பு தெற்கு மன்னார் வளைகுடா கடற்கரையில் இறந்த நிலையில் 10 வயது மதிக்கத்தக்க ஆண் கடல் பசு ஒன்று கரை ஒதுங்கியதை கண்ட மீனவர்கள் மண்டபம் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் இறந்து கரை ஒதுங்கிய கடல் பசுவை ஆய்வு செய்து உடற்கூறாய்வுக்காக கால்நடை மருத்துவருக்கு தகவல் தெரிவித்தனர்.

இறந்த நிலையில் கரை ஒதுங்கியது ஆண் கடல் பசு எனவும் அது சுமார் 800 கிலோ எடை கொண்டது எனவும், அதன் அகலம் 115 செ.மீ, சுற்றளவு 230 செ.மீ தெரியவந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் கடல் பசு மீன்பிடி படகின் அடிபகுதியில் உள்ள இரும்பு விசிறி வெட்டியதில் உயிரிழந்ததா? அல்லது உடல்நிலை சரியில்லாமல் வயதின் மூப்பின் காரணமாக உயிரிழந்ததா என கால்நடை மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்த பின்னரே முழுமையான காரணம் தெரியவரும் என மண்டபம் வனச்சரகர் தெரிவித்தார்.

இதனிடையே சம்பவ இடத்திற்கு வந்த கால்நடை மருத்துவர்கள் உயிரிழந்த கடல் பசுவை உடற்கூறாய்வு செய்தனர். அதன் பின் வனத்துறையினர் இறந்த கடல் பசுவை கடற்கரை மணலில் புதைத்தனர்.

Related

Tags: 10-year-old maleforest department.sea cowsouthern Gulf of Mannar
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

குடிக்கு அடிமையாகி தாயின் உயிரைப் பறித்த மகன்! மட்டக்களப்பில் பெரும் சோகம்.

Next Post

வெளிநாட்டில் இருந்து இலங்கை அழைத்து வரப்பட்ட ‘கரன்தெனிய ராஜு’

Related Posts

வெளிநாட்டில் இருந்து இலங்கை அழைத்து வரப்பட்ட ‘கரன்தெனிய ராஜு’
இலங்கை

2026-04-18
பருத்தித்துறையில் வாள்வெட்டு!
இலங்கை

குடிக்கு அடிமையாகி தாயின் உயிரைப் பறித்த மகன்! மட்டக்களப்பில் பெரும் சோகம்.

2026-04-18
மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை
இலங்கை

சுவர் இடிந்து விழுந்ததில் இராணுவ வீரர் உயிரிழப்பு.

2026-04-18
சமையல் எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்கும் பணிகள் இன்று முதல் ஆரம்பம்
இலங்கை

சமையல் எரிவாயு தட்டுப்பாடு வருமா? லிட்ரோ நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு!

2026-04-18
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!
இலங்கை

இன்றைய வானிலை அறிக்கை!

2026-04-18
நாட்டுப்படகில் இலங்கைக்கு கடத்த விருந்த 91 லட்சம் ரூபா மதிப்பிலான 7 லட்சம் வெளிநாட்டு சிகரெட் பறிமுதல்!
இந்தியா

நாட்டுப்படகில் இலங்கைக்கு கடத்த விருந்த 91 லட்சம் ரூபா மதிப்பிலான 7 லட்சம் வெளிநாட்டு சிகரெட் பறிமுதல்!

2026-04-18
Next Post
வெளிநாட்டில் இருந்து இலங்கை அழைத்து வரப்பட்ட ‘கரன்தெனிய ராஜு’

வெளிநாட்டில் இருந்து இலங்கை அழைத்து வரப்பட்ட ‘கரன்தெனிய ராஜு’

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
வெளிநாட்டில் இருந்து இலங்கை அழைத்து வரப்பட்ட ‘கரன்தெனிய ராஜு’

வெளிநாட்டில் இருந்து இலங்கை அழைத்து வரப்பட்ட ‘கரன்தெனிய ராஜு’

0
மன்னார் கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்ட அரிய வகை கடல் வாழ் உயிரி!

மன்னார் கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்ட அரிய வகை கடல் வாழ் உயிரி!

0
பருத்தித்துறையில் வாள்வெட்டு!

குடிக்கு அடிமையாகி தாயின் உயிரைப் பறித்த மகன்! மட்டக்களப்பில் பெரும் சோகம்.

0
மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை

சுவர் இடிந்து விழுந்ததில் இராணுவ வீரர் உயிரிழப்பு.

0
சமையல் எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்கும் பணிகள் இன்று முதல் ஆரம்பம்

சமையல் எரிவாயு தட்டுப்பாடு வருமா? லிட்ரோ நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு!

0
வெளிநாட்டில் இருந்து இலங்கை அழைத்து வரப்பட்ட ‘கரன்தெனிய ராஜு’

வெளிநாட்டில் இருந்து இலங்கை அழைத்து வரப்பட்ட ‘கரன்தெனிய ராஜு’

2026-04-18
மன்னார் கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்ட அரிய வகை கடல் வாழ் உயிரி!

மன்னார் கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்ட அரிய வகை கடல் வாழ் உயிரி!

2026-04-18
பருத்தித்துறையில் வாள்வெட்டு!

குடிக்கு அடிமையாகி தாயின் உயிரைப் பறித்த மகன்! மட்டக்களப்பில் பெரும் சோகம்.

2026-04-18
மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை

சுவர் இடிந்து விழுந்ததில் இராணுவ வீரர் உயிரிழப்பு.

2026-04-18
சமையல் எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்கும் பணிகள் இன்று முதல் ஆரம்பம்

சமையல் எரிவாயு தட்டுப்பாடு வருமா? லிட்ரோ நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு!

2026-04-18

Recent News

வெளிநாட்டில் இருந்து இலங்கை அழைத்து வரப்பட்ட ‘கரன்தெனிய ராஜு’

வெளிநாட்டில் இருந்து இலங்கை அழைத்து வரப்பட்ட ‘கரன்தெனிய ராஜு’

2026-04-18
மன்னார் கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்ட அரிய வகை கடல் வாழ் உயிரி!

மன்னார் கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்ட அரிய வகை கடல் வாழ் உயிரி!

2026-04-18
பருத்தித்துறையில் வாள்வெட்டு!

குடிக்கு அடிமையாகி தாயின் உயிரைப் பறித்த மகன்! மட்டக்களப்பில் பெரும் சோகம்.

2026-04-18
மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை

சுவர் இடிந்து விழுந்ததில் இராணுவ வீரர் உயிரிழப்பு.

2026-04-18
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.