• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
தூரத்து உறவினர்கள் உயிரிழந்தால் தொழிலாளர்களுக்கு ஒரு வார விடுமுறை – புதிய சடடமூலம் பரிசீலனையில்

ஸ்காட்லாந்துக்கு திடீர் விஜயம் மேகொண்ட பிரதமர் ஸ்டார்மர் சர்வாரைச் சந்திக்காமல் தவிர்த்தமை குறித்து எதிர்க்கட்சிகள் கடும் சாடல்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/04/19
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

ஸ்காட்லாந்துக்குத் திடீர் விஜயம் மேற்கொண்ட பிரித்தானியப் பிரதமர் கீர் ஸ்டார்மர், ஸ்கொட்டிஷ் தொழிலாளர் கட்சித் தலைவர் அனாஸ் சர்வாரைச் சந்திக்காமல் தவிர்த்தது அந்நாட்டு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரான் விவகாரம் தொடர்பான பிரான்ஸ் – பிரித்தானிய உச்சிமாநாட்டை முடித்துக்கொண்டு பாரிஸிலிருந்து திரும்பிய பிரதமர் கீர் ஸ்டார்மர், நேற்றையதினம் ஸ்காட்லாந்தில் உள்ள ‘பாஸ்லேன்’ (Faslane) அணுசக்தி கடற்படைத் தளத்திற்கு இரண்டு மணிநேர விஜயத்தை மேற்கொண்டார்.

இதேவேளை, கடந்த பெப்ரவரி மாதம் ஸ்டார்மர் பதவியில் இருந்து விலக வேண்டும் என அனாஸ் சர்வர் கோரிக்கை விடுத்த பின்னர் , பிரதமர் ஸ்காட்லாந்துக்கு விஜயம் மேற்கொண்டமை இதுவே முதல் முறையாகும்.

இந்நிலையில் எதிர்வரும் மே மாதம் ஸ்காட்லாந்து நாடாளுமன்றத் தேர்தல் (Holyrood election) நடைபெறவுள்ள நிலையில், அங்கு தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டுள்ள அனாஸ் சர்வாரையோ அல்லது ஏனைய தொழிலாளர் கட்சி சகாக்களையோ பிரதமர் சந்திக்கவில்லை.

இது ஸ்கொட்டிஷ் தொழிலாளர் கட்சிக்குள் இருக்கும் விரிசலை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது.

இதேவேளை, இந்த விவகாரம் குறித்துக் கருத்துத் தெரிவித்த அனாஸ் சர்வர், “அவர் நாட்டின் பிரதமர் என்ற ரீதியில் பாதுகாப்பு தொடர்பான பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

அவரது வேலை நாட்டை ஆள்வது, எனது வேலை ஸ்காட்லாந்தில் ஆட்சியை மாற்றுவது. நான் எனது தேர்தல் பிரசாரத்தில் உறுதியாக இருக்கிறேன்” எனத் தெரிவித்தார்.

மேலும், ஸ்டார்மரைப் பதவி விலகக் கோரியது தனக்குத் தனிப்பட்ட ரீதியில் வலியைத் தந்தாலும், தனது முடிவில் பின்வாங்கப் போவதில்லை என்றும் அவர் கூறினார்.

மேலும் டவுனிங் ஸ்ட்ரீட் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், பாதுகாப்பு மற்றும் தேசப் பாதுகாப்பு தொடர்பான பணிகளுக்காகவே பிரதமர் ஸ்காட்லாந்து சென்றதாகவும், அங்குள்ள வீரர்களுக்கு நன்றி தெரிவிப்பதே பயணத்தின் நோக்கம் என்றும் விளக்கமளித்தார்.

ஹோர்முஸ் நீரிணை பதற்றம் மற்றும் உலகளாவிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் பிரதமரின் இந்தப் பயணம் அமைந்திருந்தாலும், சொந்தக் கட்சியினரையே அவர் சந்திக்காமல் சென்றது அரசியல் அரங்கில் விவாதப் பொருளாகியுள்ளது.

Related

Tags: EnglandStarmeruk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கை வந்தடைந்தார் இந்திய துணை ஜனாதிபதி!

Next Post

வேதாந்தா கொதிகலன் வெடிப்பு: உயிரிழப்பு எண்ணிக்கை 23 ஆக உயர்வு !

Related Posts

ஹார்முஸ் நீரிணை தொடர்பில் விரைவில் நல்ல செய்தி; பேச்சுவார்த்தை இறுதி தருவாயில்!
ஆசிரியர் தெரிவு

ஹார்முஸ் நீரிணை தொடர்பில் விரைவில் நல்ல செய்தி; பேச்சுவார்த்தை இறுதி தருவாயில்!

2026-05-24
பாகிஸ்தான் ரயில் தண்டவாளம் அருகே தற்கொலைத் தாக்குதல்; 14 பேர் உயிரிழப்பு!
உலகம்

பாகிஸ்தான் ரயில் தண்டவாளம் அருகே தற்கொலைத் தாக்குதல்; 14 பேர் உயிரிழப்பு!

2026-05-24
இந்த ஆண்டு மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வாய்ப்பில்லை – ரில்வின் சில்வா!
இலங்கை

இந்த ஆண்டு மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வாய்ப்பில்லை – ரில்வின் சில்வா!

2026-05-24
தங்க நகைகள் பறிமுதல், மோட்டார் சைக்கிள் திருட்டுகளுடன் தொடர்புடைய நபர் கைது!
இலங்கை

தங்க நகைகள் பறிமுதல், மோட்டார் சைக்கிள் திருட்டுகளுடன் தொடர்புடைய நபர் கைது!

2026-05-24
மட்டுவில் 8 பேர் கைது
இலங்கை

டிக்கோயா இரட்டை கொலை; சந்தேக நபர் தங்க நகைகளுடன் கைது!

2026-05-24
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!
ஆசிரியர் தெரிவு

தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
Next Post
கிளாஸ்கோவில் பெண்னொருவரின் மரணத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் மாயம் – விசாரணைகள் தீவிரம்!

வேதாந்தா கொதிகலன் வெடிப்பு: உயிரிழப்பு எண்ணிக்கை 23 ஆக உயர்வு !

துறைமுகத் தடையை நீக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரானின் அதிரடி அறிவிப்பால் உலக நாடுகள் அதிர்ச்சி!

துறைமுகத் தடையை நீக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரானின் அதிரடி அறிவிப்பால் உலக நாடுகள் அதிர்ச்சி!

கிளாஸ்கோவில் பெண்னொருவரின் மரணத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் மாயம் – விசாரணைகள் தீவிரம்!

ஐபிஎல் 2026 தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி !

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

2026-05-08
தமிழக மீனவர்கள் கைது

களுவாஞ்சிகுடி கடலில் மீன் பிடிக்க சென்ற நபர் மாயம்!

0
போலியான குற்றச்சாட்டுக்கள் ஊடாக ஆட்சியை ஒருபோதும் கவிழ்க்க முடியாது- விமல்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச தலங்கம பொலிஸ் நிலையத்தில் முன்னிலை!

0
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்திய பிரஜை கைது!

சட்டவிரோத சிகரெட்டுகளுடன் 3 சீன பிரஜைகள் கைது!

0
டிக்கோயா இரட்டை கொலை சந்தேக நபருக்கு எதிர்வரும் 02ம் திகதி வரை விளக்கமரியல்!

டிக்கோயா இரட்டை கொலை சந்தேக நபருக்கு எதிர்வரும் 02ம் திகதி வரை விளக்கமரியல்!

0
வித்தியா கொலை வழக்கில் குற்றவாளி ஒருவர் சிறைச்சாலையில் உயிர்மாய்ப்பு!

வித்தியா கொலை வழக்கில் குற்றவாளி ஒருவர் சிறைச்சாலையில் உயிர்மாய்ப்பு!

0
தமிழக மீனவர்கள் கைது

களுவாஞ்சிகுடி கடலில் மீன் பிடிக்க சென்ற நபர் மாயம்!

2026-05-25

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.