• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மாகும்புரவில் இருந்து நவீன தாழ்தளப் பேருந்து சேவைகள் நாளை முதல் ஆரம்பம்

Hanushya P by Hanushya P
2026/04/20
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
973
VIEWS
Share on FacebookShare on Twitter

மாகும்புர பல்வகை போக்குவரத்து மத்திய நிலையத்திலிருந்து நாளை (ஏப்ரல் 21) முதல் விசேட தாழ்தளப் பேருந்து சேவைகளை ஒரு முன்னோடித் திட்டமாக ஆரம்பிக்க போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.

போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ள இந்த வேலைத்திட்டமானது, ‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்தின் கீழ் 430.7 மில்லியன் ரூபா செலவில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. அனைவருக்கும் சமமான வாய்ப்பு மற்றும் மனித கண்ணியத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இத்திட்டத்தின் முதற்கட்டமாக,  10 நவீன குளிரூட்டப்பட்ட தாழ்தளப் பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

blank

இப்பேருந்துகள் குறிப்பாக சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்துவோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எவ்வித சிரமமுமின்றி இலகுவாக ஏறி இறங்கும் வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. 33 இருக்கை வசதிகளைக் கொண்ட இப்பேருந்துகளில் ஒரே நேரத்தில் 80 பயணிகள் வரை பயணிக்க முடியும் என்பதுடன், பயணிகளின் பாதுகாப்பிற்கான விசேட அம்சங்களும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்தச் சேவையானது மாகும்புரவிலிருந்து கோட்டை வரையிலும், மாகும்புரவிலிருந்து கடவத்தை வரையிலும் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், காலை மற்றும் மாலை வேளைகளில் நெரிசல் மிகுந்த நேரங்களில் ஒவ்வொரு 40 நிமிடங்களுக்கு ஒருமுறை பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

மேலும், இந்த போக்குவரத்து வலையமைப்பானது மகரகம அபேக்ஷா வைத்தியசாலை மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலை ஆகியவற்றை உள்ளடக்கியதாக அமையவுள்ளதால், சிகிச்சைகளுக்காக செல்லும் நோயாளிகளுக்கும் பொதுமக்களுக்கும் இது பெரும் நிம்மதியை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related

Tags: highwaysMinistry of TransportMulti-modal Transport CentreUrban Development
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த பசுமை எரிசக்தியே சிறந்த தீர்வு என எட் மிலிபான்ட் அறிவிப்பு!

Next Post

இங்கிலாந்தில் பொதுக் கழிப்பறைகளின் எண்ணிக்கை 14 சதவீதத்தால் வீழ்ச்சி!

Related Posts

புத்தளம் மார்க்கத்திலான ரயில் சேவைகள் மாதம்பே வரை மட்டுப்படுத்தப்பட்டன!
இலங்கை

2026-06-01
வெசாக் தினத்தை முன்னிட்டு10,000 பேருக்கு பகல் உணவு வழங்கப்பட்டது

களுத்துறை, வெட்டுமகட துப்பாக்கிச்சூடு – சந்தேகநபர் கைது!

வழமைக்குத் திரும்பியது (RMV) கணினி கட்டமைப்பு!

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிடியில் சிக்கினார் ‘டுபாய் சுத்தா’!

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் தேசிய வெசாக் வார நிகழ்வுகள்
இலங்கை

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் தேசிய வெசாக் வார நிகழ்வுகள்

2026-06-01
Next Post
இங்கிலாந்தில் பொதுக் கழிப்பறைகளின் எண்ணிக்கை 14 சதவீதத்தால் வீழ்ச்சி!

இங்கிலாந்தில் பொதுக் கழிப்பறைகளின் எண்ணிக்கை 14 சதவீதத்தால் வீழ்ச்சி!

லூசியானாவில் தனது 7 குழந்தைகளை சுட்டுக் கொன்ற தந்தை!

அமெரிக்காவின் Shreveport நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு

  • Trending
  • Comments
  • Latest
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

2026-05-08
புத்தளம் மார்க்கத்திலான ரயில் சேவைகள் மாதம்பே வரை மட்டுப்படுத்தப்பட்டன!

புத்தளம் மார்க்கத்திலான ரயில் சேவைகள் மாதம்பே வரை மட்டுப்படுத்தப்பட்டன!

0
வெசாக் தினத்தை முன்னிட்டு10,000 பேருக்கு பகல் உணவு வழங்கப்பட்டது

வெசாக் தினத்தை முன்னிட்டு10,000 பேருக்கு பகல் உணவு வழங்கப்பட்டது

0
களுத்துறை, வெட்டுமகட துப்பாக்கிச்சூடு – சந்தேகநபர் கைது!

களுத்துறை, வெட்டுமகட துப்பாக்கிச்சூடு – சந்தேகநபர் கைது!

0
285 நாட்களுக்கும் மேலான உழைப்பு!

285 நாட்களுக்கும் மேலான உழைப்பு!

0
வெளியானது சமந்தாவின் ‘மா இன்டி பங்காரம்’ ட்ரைலர் !

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.