• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
இங்கிலாந்தில் பொதுக் கழிப்பறைகளின் எண்ணிக்கை 14 சதவீதத்தால் வீழ்ச்சி!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/04/20
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

இங்கிலாந்தில் கடந்த பத்து ஆண்டுகளில் பொதுக் கழிப்பறைகளின் எண்ணிக்கை 14 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக பொது சுகாதாரத்திற்கான அரச சங்கம் (RSPH) தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக 15 ஆயிரம் பேருக்கு ஒரு கழிப்பறை மாத்திரமே உள்ளமை ஆய்வில் தெரியவந்துள்ளது.

கழிப்பறைகள் இல்லாததால் மக்கள் பொது இடங்களில் சிறுநீர் கழிக்கும் சூழல் உருவாவதாகவும், இது சுகாதாரமற்ற மற்றும் விரும்பத்தகாத சூழலை தோற்றுவிப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கழிப்பறை வசதி இல்லாத காரணத்தினால் வீடுகளை விட்டு வெளியேறுவதைத் தவிர்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

நிதி நெருக்கடி மற்றும் பராமரிப்புச் செலவுகள் காரணமாகவே இந்த எண்ணிக்கை குறைந்துள்ளதாக உள்ளூராட்சி மன்றங்கள் தெரிவித்துள்ள நிலையில், மத்திய அரசாங்கம் இதற்கென மேலதிக நிதி ஒதுக்கீடுகளை வழங்க வேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

Related

Tags: Englanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மாகும்புரவில் இருந்து நவீன தாழ்தளப் பேருந்து சேவைகள் நாளை முதல் ஆரம்பம்

Next Post

லூசியானாவில் தனது 7 குழந்தைகளை சுட்டுக் கொன்ற தந்தை!

Related Posts

லூசியானாவில் தனது 7 குழந்தைகளை சுட்டுக் கொன்ற தந்தை!
அமொிக்கா

லூசியானாவில் தனது 7 குழந்தைகளை சுட்டுக் கொன்ற தந்தை!

2026-04-20
நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த பசுமை எரிசக்தியே சிறந்த தீர்வு என எட் மிலிபான்ட் அறிவிப்பு!
இங்கிலாந்து

மாண்டல்சன் விவகாரத்தில் பிரதமர் கீர் ஸ்டார்மர் நாடாளுமன்றத்தில் இன்று விளக்கமளிப்பு!

மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகத்துக்கு பிணை!
இலங்கை

விருதுநகர் அருகில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேர் உயிரிழப்பு!
இந்தியா

ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம்! பிரெஞ்சு கப்பல் மீது நடத்தப்பட்ட  துப்பாக்கிச் சூடு
உலகம்

ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம்! பிரெஞ்சு கப்பல் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு

2026-04-20
Next Post
லூசியானாவில் தனது 7 குழந்தைகளை சுட்டுக் கொன்ற தந்தை!

லூசியானாவில் தனது 7 குழந்தைகளை சுட்டுக் கொன்ற தந்தை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
லூசியானாவில் தனது 7 குழந்தைகளை சுட்டுக் கொன்ற தந்தை!

லூசியானாவில் தனது 7 குழந்தைகளை சுட்டுக் கொன்ற தந்தை!

0
இங்கிலாந்தில் பொதுக் கழிப்பறைகளின் எண்ணிக்கை 14 சதவீதத்தால் வீழ்ச்சி!

இங்கிலாந்தில் பொதுக் கழிப்பறைகளின் எண்ணிக்கை 14 சதவீதத்தால் வீழ்ச்சி!

0
நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த பசுமை எரிசக்தியே சிறந்த தீர்வு என எட் மிலிபான்ட் அறிவிப்பு!

நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த பசுமை எரிசக்தியே சிறந்த தீர்வு என எட் மிலிபான்ட் அறிவிப்பு!

0
மாண்டல்சன் விவகாரத்தில் பிரதமர் கீர் ஸ்டார்மர் நாடாளுமன்றத்தில் இன்று விளக்கமளிப்பு!

மாண்டல்சன் விவகாரத்தில் பிரதமர் கீர் ஸ்டார்மர் நாடாளுமன்றத்தில் இன்று விளக்கமளிப்பு!

0
மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகத்துக்கு பிணை!

மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகத்துக்கு பிணை!

0
லூசியானாவில் தனது 7 குழந்தைகளை சுட்டுக் கொன்ற தந்தை!

லூசியானாவில் தனது 7 குழந்தைகளை சுட்டுக் கொன்ற தந்தை!

2026-04-20
இங்கிலாந்தில் பொதுக் கழிப்பறைகளின் எண்ணிக்கை 14 சதவீதத்தால் வீழ்ச்சி!

இங்கிலாந்தில் பொதுக் கழிப்பறைகளின் எண்ணிக்கை 14 சதவீதத்தால் வீழ்ச்சி!

2026-04-20
மாகும்புரவில் இருந்து நவீன தாழ்தளப் பேருந்து சேவைகள் நாளை முதல் ஆரம்பம்

மாகும்புரவில் இருந்து நவீன தாழ்தளப் பேருந்து சேவைகள் நாளை முதல் ஆரம்பம்

2026-04-20
நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த பசுமை எரிசக்தியே சிறந்த தீர்வு என எட் மிலிபான்ட் அறிவிப்பு!

நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த பசுமை எரிசக்தியே சிறந்த தீர்வு என எட் மிலிபான்ட் அறிவிப்பு!

2026-04-20
மாண்டல்சன் விவகாரத்தில் பிரதமர் கீர் ஸ்டார்மர் நாடாளுமன்றத்தில் இன்று விளக்கமளிப்பு!

மாண்டல்சன் விவகாரத்தில் பிரதமர் கீர் ஸ்டார்மர் நாடாளுமன்றத்தில் இன்று விளக்கமளிப்பு!

2026-04-20

Recent News

லூசியானாவில் தனது 7 குழந்தைகளை சுட்டுக் கொன்ற தந்தை!

லூசியானாவில் தனது 7 குழந்தைகளை சுட்டுக் கொன்ற தந்தை!

2026-04-20
இங்கிலாந்தில் பொதுக் கழிப்பறைகளின் எண்ணிக்கை 14 சதவீதத்தால் வீழ்ச்சி!

இங்கிலாந்தில் பொதுக் கழிப்பறைகளின் எண்ணிக்கை 14 சதவீதத்தால் வீழ்ச்சி!

2026-04-20
மாகும்புரவில் இருந்து நவீன தாழ்தளப் பேருந்து சேவைகள் நாளை முதல் ஆரம்பம்

மாகும்புரவில் இருந்து நவீன தாழ்தளப் பேருந்து சேவைகள் நாளை முதல் ஆரம்பம்

2026-04-20
நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த பசுமை எரிசக்தியே சிறந்த தீர்வு என எட் மிலிபான்ட் அறிவிப்பு!

நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த பசுமை எரிசக்தியே சிறந்த தீர்வு என எட் மிலிபான்ட் அறிவிப்பு!

2026-04-20
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.