• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா தமிழகம்
தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கான அறிகுறிகள் தெரிகிறது – அன்புமணி

Hanushya P by Hanushya P
2026/04/23
in தமிழகம்
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

ஆட்சி மாற்றத்திற்காக வாக்களித்த தமிழ்நாட்டு மக்களுக்கு எனது மனதின் அடி ஆழத்திலிருந்து நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாமக, அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் மிகப் பெரிய அளவில் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. ஆட்சி மாற்றத்தை எண்ணி மக்கள் மகிழ்ச்சியில் திளைப்பதை பார்க்க முடிகிறது’ என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘வாக்களித்த தமிழக மக்களுக்கு நன்றி. தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் விறுவிறுப்பாக வாக்குகள் பதிவாகி வரும் நிலையில், ஆட்சி மாற்றத்துக்கான அறிகுறிகள் உறுதியாகத் தெரிவதாகவும், பாட்டாளி மக்கள் கட்சி, அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் மிகப் பெரிய அளவில் வெற்றி பெறுவது உறுதியாகி விட்டதாகவும் களத்தில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆட்சி மாற்றத்துக்காக வாக்களித்த தமிழ்நாட்டு மக்களுக்கு எனது மனதின் அடி ஆழத்திலிருந்து நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தை 10 மாதங்களுக்கு முன் தொடங்கிய போதே, தமிழ்நாட்டில் ஆட்சியாளர்களுக்கு எதிரான அதிருப்தி அலை உருவாகியிருப்பதாகவும், இது அடுத்து வரும் மாதங்களில் வலுவடைந்து தேர்தலில் போது சுனாமிப் பேரலையாக மாறி ஆட்சியைத் தூக்கி எறியும் என்று கூறினேன். அது தான் இன்று நடந்து கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டு மக்கள் கடந்த ஐந்தாண்டுகளாக, கட்டுப்படுத்தப்படாத கஞ்சா போதை, பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான தொடர் பாலியல் வன்கொடுமைகள், வேளாண் துறை வீழ்ச்சி, வேலைவாய்ப்பின்மை. தாங்க முடியாத அளவுக்கு வரி மற்றும் கட்டண உயர்வுகள், விலைவாசி உயர்வு, கல்வி, சுகாதாரம் ஆகிய துறைகளின் சீரழிவு என நரக வாழ்க்கையைத் தான் அனுபவித்து வந்தனர். அவர்களின் விடுதலைக்கான விதை இன்று ஊன்றப்பட்டு விட்டது; மே 4-ஆம் திகதி விடுதலை மலரும்.

ஆட்சி மாற்றத்தை எண்ணி மக்கள் மகிழ்ச்சியில் திளைப்பதை வாக்குச்சாவடிகளில் இருந்து வெளியில் வரும் மக்களின் முகங்களில் பார்க்க முடிகிறது. இந்த நாளுக்காகத் தான் ஒட்டுமொத்த தமிழ்நாடும் காத்திருந்தது.

மே 4-ஆம் திகதி முழுமையான வெற்றியைக் கொண்டாடுவோம். பாட்டாளி மக்கள் கட்சி. அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கும், அதற்காக கடுமையாக உழைத்த தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும் எனது நன்றிகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

Related

Tags: expresshuge margin.PMK leader Anbumani.voted for a change
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூடு விவகாரம்: சந்தேகநபர்களை கைது செய்ய உத்தரவு

Next Post

கட்டைக்காடு கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி: 3 படகுகளுடன் மூவர் கைது!

Related Posts

வாக்குச்சாவடியில் பொலிஸார் மீது கத்தி குத்து!
இந்தியா

2026-04-23
மேற்கு வங்கத்தில் 78.77% சதவீத வாக்குகள்!
தமிழகம்

இதுவரை ஒரு கோடி வாக்காளர்கள் தங்களது கடமையை நிறைவேற்றினர்!
இந்தியா

3 மணிவரையான நிலவரப்படி, 70 சதவீதம் வாக்குகள் பதிவு!

2026-04-23
முர்ஷிதாபாத்தில் போர்க்களமான தேர்தல் களம்!
தமிழகம்

முர்ஷிதாபாத்தில் போர்க்களமான தேர்தல் களம்!

2026-04-23
தமிழக சட்டமன்ற தேர்தல்-56.81 சதவீதம் வாக்குகள் பதிவு!

தேர்தல் ஆணையத்தின் மீது அமைச்சர் சிவசங்கர் பகிரங்க புகார்!
தமிழகம்

தேர்தல் ஆணையத்தின் மீது அமைச்சர் சிவசங்கர் பகிரங்க புகார்!

2026-04-23
Next Post
கட்டைக்காடு கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி: 3 படகுகளுடன் மூவர் கைது!

கட்டைக்காடு கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி: 3 படகுகளுடன் மூவர் கைது!

மேற்கு வங்கத்தில் 78.77% சதவீத வாக்குகள்!

மேற்கு வங்கத்தில் 78.77% சதவீத வாக்குகள்!

வாக்குச்சாவடியில் பொலிஸார் மீது கத்தி குத்து!

வாக்குச்சாவடியில் பொலிஸார் மீது கத்தி குத்து!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
வாக்குச்சாவடியில் பொலிஸார் மீது கத்தி குத்து!

வாக்குச்சாவடியில் பொலிஸார் மீது கத்தி குத்து!

0
கட்டைக்காடு கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி: 3 படகுகளுடன் மூவர் கைது!

கட்டைக்காடு கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி: 3 படகுகளுடன் மூவர் கைது!

0
மேற்கு வங்கத்தில் 78.77% சதவீத வாக்குகள்!

மேற்கு வங்கத்தில் 78.77% சதவீத வாக்குகள்!

0
தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கான அறிகுறிகள் தெரிகிறது – அன்புமணி

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கான அறிகுறிகள் தெரிகிறது – அன்புமணி

0
அதிக அயடீன் கலந்த உப்பை விற்பனை செய்தவருக்கு நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூடு விவகாரம்: சந்தேகநபர்களை கைது செய்ய உத்தரவு

0
வாக்குச்சாவடியில் பொலிஸார் மீது கத்தி குத்து!

வாக்குச்சாவடியில் பொலிஸார் மீது கத்தி குத்து!

2026-04-23
மேற்கு வங்கத்தில் 78.77% சதவீத வாக்குகள்!

மேற்கு வங்கத்தில் 78.77% சதவீத வாக்குகள்!

2026-04-23
கட்டைக்காடு கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி: 3 படகுகளுடன் மூவர் கைது!

கட்டைக்காடு கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி: 3 படகுகளுடன் மூவர் கைது!

2026-04-23
தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கான அறிகுறிகள் தெரிகிறது – அன்புமணி

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கான அறிகுறிகள் தெரிகிறது – அன்புமணி

2026-04-23
அதிக அயடீன் கலந்த உப்பை விற்பனை செய்தவருக்கு நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூடு விவகாரம்: சந்தேகநபர்களை கைது செய்ய உத்தரவு

2026-04-23

Recent News

வாக்குச்சாவடியில் பொலிஸார் மீது கத்தி குத்து!

வாக்குச்சாவடியில் பொலிஸார் மீது கத்தி குத்து!

2026-04-23
மேற்கு வங்கத்தில் 78.77% சதவீத வாக்குகள்!

மேற்கு வங்கத்தில் 78.77% சதவீத வாக்குகள்!

2026-04-23
கட்டைக்காடு கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி: 3 படகுகளுடன் மூவர் கைது!

கட்டைக்காடு கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி: 3 படகுகளுடன் மூவர் கைது!

2026-04-23
தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கான அறிகுறிகள் தெரிகிறது – அன்புமணி

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கான அறிகுறிகள் தெரிகிறது – அன்புமணி

2026-04-23
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.