• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு

ஷானி அபேசேகர, ரவி செனவிரத்னவின் அடிப்படை உரிமை மனு: தீர்ப்பை ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/04/28
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
970
VIEWS
Share on FacebookShare on Twitter

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாகத் தங்களைக் கைது செய்வதைத் தடுக்குமாறு கோரி, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் தற்போதைய பொதுப்பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவின் விசாரணை நிறைவடைந்துள்ளது.

கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் குறைபாடுகள் காணப்பட்டதாகக் கூறி, தங்களைச் சட்டவிரோதமான முறையில் கைது செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்து இவர்கள் இருவரும் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

இவர்களைக் கைது செய்வதைத் தடுத்து முன்னதாக உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவொன்றையும் பிறப்பித்திருந்தது.

இந்த மனு மீதான விசாரணை நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன தலைமையிலான மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதியரசர்கள் குழாம், மனு தொடர்பான விசாரணைகளை இன்றுடன் (28) நிறைவு செய்வதாக அறிவித்தது.

இந்த மனு மீதான இறுதித் தீர்ப்பை அறிவிப்பதற்கான திகதியைக் குறிப்பிடாமல், தீர்ப்பு வழங்குவதை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

இந்த விசாரணையில் மனுதாரர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணிகள் முன்னிலையாகி வாதங்களை முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Court ordersrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அமைதிக்கான நடைப்பயணத்தின் இறுதி நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்!

Next Post

மே தினத்தில் அரசியல் இல்லை – ஐக்கிய மக்கள் சக்தியின் அழைப்பை நிராகரித்தது ஐக்கிய தேசியக் கட்சி!

Related Posts

எரிபொருள் கொள்முதல் செயல்முறை குறித்து சஜித் நாடாளுமன்றில் கேள்வி!
இலங்கை

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக மக்களை அணிதிரட்டும் நடவடிக்கை

2026-09-13
6 தாய்லாந்து காவிகளை கைப்பற்றிய சம்பவம்-  தனியார் நிறுவனத்திற்கு அபராதம்
இலங்கை

6 தாய்லாந்து காவிகளை கைப்பற்றிய சம்பவம்- தனியார் நிறுவனத்திற்கு அபராதம்

2026-09-13
கல்வியில் எவரும் கைவிடப்படமாட்டார்கள் – பிரதமர் ஹரிணி அமரசூரிய
இலங்கை

கல்வியில் எவரும் கைவிடப்படமாட்டார்கள் – பிரதமர் ஹரிணி அமரசூரிய

2026-09-13
பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது பொலிஸாரால் துப்பாக்கிச் சூடு
இலங்கை

பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது பொலிஸாரால் துப்பாக்கிச் சூடு

2026-09-13
நடப்பு ஆண்டில் 3 மில்லியன் சுற்றுலா பயணிகளை இலக்கு வைத்துள்ள இலங்கை!
இலங்கை

15 இலட்சத்தை கடந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

2026-09-13
ஐநா கூட்டத்துொடர் காலத்தில் கைது செய்யப்பட்ட நாமல்! நிலாந்தன்!
இலங்கை

ஐநா கூட்டத்துொடர் காலத்தில் கைது செய்யப்பட்ட நாமல்! நிலாந்தன்!

2026-09-13
Next Post
மே தினத்தில் அரசியல் இல்லை – ஐக்கிய மக்கள் சக்தியின் அழைப்பை நிராகரித்தது ஐக்கிய தேசியக் கட்சி!

மே தினத்தில் அரசியல் இல்லை - ஐக்கிய மக்கள் சக்தியின் அழைப்பை நிராகரித்தது ஐக்கிய தேசியக் கட்சி!

தலைவர் ஷம்மி சில்வா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் செயற்குழு ராஜினாமா!

தலைவர் ஷம்மி சில்வா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் செயற்குழு ராஜினாமா!

பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுதலை

திருகோணமலை விகாரை விவகாரம்: சட்டவிரோத கட்டுமானங்கள் அகற்றப்பட்டதால் மனு மீதான விசாரணை நிறைவு!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
எரிபொருள் கொள்முதல் செயல்முறை குறித்து சஜித் நாடாளுமன்றில் கேள்வி!

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக மக்களை அணிதிரட்டும் நடவடிக்கை

0
6 தாய்லாந்து காவிகளை கைப்பற்றிய சம்பவம்-  தனியார் நிறுவனத்திற்கு அபராதம்

6 தாய்லாந்து காவிகளை கைப்பற்றிய சம்பவம்- தனியார் நிறுவனத்திற்கு அபராதம்

0
கல்வியில் எவரும் கைவிடப்படமாட்டார்கள் – பிரதமர் ஹரிணி அமரசூரிய

கல்வியில் எவரும் கைவிடப்படமாட்டார்கள் – பிரதமர் ஹரிணி அமரசூரிய

0
பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது பொலிஸாரால் துப்பாக்கிச் சூடு

பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது பொலிஸாரால் துப்பாக்கிச் சூடு

0
நடப்பு ஆண்டில் 3 மில்லியன் சுற்றுலா பயணிகளை இலக்கு வைத்துள்ள இலங்கை!

15 இலட்சத்தை கடந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

0
எரிபொருள் கொள்முதல் செயல்முறை குறித்து சஜித் நாடாளுமன்றில் கேள்வி!

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக மக்களை அணிதிரட்டும் நடவடிக்கை

2026-09-13
6 தாய்லாந்து காவிகளை கைப்பற்றிய சம்பவம்-  தனியார் நிறுவனத்திற்கு அபராதம்

6 தாய்லாந்து காவிகளை கைப்பற்றிய சம்பவம்- தனியார் நிறுவனத்திற்கு அபராதம்

2026-09-13
கல்வியில் எவரும் கைவிடப்படமாட்டார்கள் – பிரதமர் ஹரிணி அமரசூரிய

கல்வியில் எவரும் கைவிடப்படமாட்டார்கள் – பிரதமர் ஹரிணி அமரசூரிய

2026-09-13
பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது பொலிஸாரால் துப்பாக்கிச் சூடு

பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது பொலிஸாரால் துப்பாக்கிச் சூடு

2026-09-13
நடப்பு ஆண்டில் 3 மில்லியன் சுற்றுலா பயணிகளை இலக்கு வைத்துள்ள இலங்கை!

15 இலட்சத்தை கடந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

2026-09-13
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.