• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இஸ்ரேல்
காசா நோக்கிச் சென்ற 54 நிவாரணப் படகுகள்: சர்வதேச கடற்பரப்பில் இஸ்ரேலிய கமாண்டோக்கள் அதிரடி முற்றுகை!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/19
in இஸ்ரேல், உலகம், ஐரோப்பா, முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

காசா பகுதிக்கு அத்தியாவசிய உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற 50-க்கும் மேற்பட்ட படகுகளைக் கொண்ட சர்வதேச தரைவழி-கடல்வழிப் பயணக் குழுவை (Flotilla), சைப்ரஸிற்கு மேற்கே உள்ள சர்வதேச கடல் பகுதியில் வைத்து இஸ்ரேலியப் பாதுகாப்புப் படையினர் இடைமறித்து முற்றுகையிட்டுள்ளனர்.

‘குளோபல் சுமுத் புளோட்டிலா’ (Global Sumud Flotilla – GSF) என்ற பாலஸ்தீன ஆதரவு மனிதநேய அமைப்பு, இஸ்ரேலின் கடல்சார் முற்றுகைக்கு உட்பட்டுள்ள காசாவிலிருந்து சுமார் 250 கடல் மைல் (460 கிலோமீட்டர்) தொலைவில் தங்களது படகுக் குழு பயணித்துக் கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

சர்வதேச கடல் விதிகளுக்கு முரணாக, இஸ்ரேல் “மீண்டுமொரு சட்டவிரோத கடல்கொள்ளை ஆக்கிரமிப்பை” நிகழ்த்தியுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ள அந்த அமைப்பு, இஸ்ரேலிய கமாண்டோ படையினர் தங்களது பல படகுகளுக்குள் பலவந்தமாக ஏறும் நேரடி வீடியோ காட்சிகளையும் வௌியிட்டுள்ளது.

இந்த விசேட இராணுவ நடவடிக்கை குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வௌியிட்டுள்ள அறிக்கையில்: “காசாவில் உள்ள ஹமாஸ் பயங்கரவாதிகளைத் தனிமைப்படுத்துவதற்காக நாங்கள் விதித்துள்ள தடையை உடைப்பதற்காகத் திட்டமிடப்பட்ட ஒரு தீய சதியை, எங்களது படைகளின் இந்த அதிரடி நடவடிக்கை வெற்றிகரமாக முறியடித்துள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதமும் இதே அமைப்பைச் சேர்ந்த 22 படகுகளை கிரீட் (Crete) தீவுக்கு அருகே இஸ்ரேலியப் படையினர் இடைமறித்திருந்தனர்.

அந்தச் சம்பவத்தின் போது படகிலிருந்த 181 ஆர்வலர்கள் தடுத்து வைக்கப்பட்டனர்.

சர்வதேச நாடுகளின் பலத்த கண்டனத்தை அடுத்து, அவர்களில் இருவரைத் தவிர மற்ற அனைவரும் அடுத்த நாளே கிரேக்கத் தீவில் விடுவிக்கப்பட்டனர்.

எனினும், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த சைப் அபு கெஷெக் மற்றும் பிரேசில் நாட்டைச் சேர்ந்த தியாகோ ஆவிலா ஆகியோர் மேலதிக விசாரணைக்காக இஸ்ரேலுக்குக் கொண்டு செல்லப்பட்டு, 10 நாட்கள் காவலில் வைக்கப்பட்ட பின்னர் நாடுகடத்தப்பட்டனர்.

அதன் பின்னர், இந்த நிவாரணக் குழுவின் எஞ்சிய படகுகள் துருக்கியின் மர்மாரிஸ் (Marmaris) துறைமுகத்திற்குச் சென்றடைந்தன.

அங்கிருந்து 45 நாடுகளைச் சேர்ந்த 460-க்கும் மேற்பட்ட மனிதநேய ஆர்வலர்களுடன் 54 படகுகள் கடந்த வியாழக்கிழமை மீண்டும் காசாவை நோக்கித் தென்கிழக்கு திசையில் பயணத்தைத் தொடங்கின.

இந்நிலையிலேயே, அவை சைப்ரஸ் அருகே இஸ்ரேலிய கமாண்டோக்களினால் தற்போது நடுக்கடலில் மறிக்கப்பட்டுள்ளன.

Related

Tags: world news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நீர் கட்டணத்தை மாற்றமின்றித் தொடர தீர்மானம்!

Next Post

போர் நிறுத்தம் தொடர்பான ஈரானின் புதிய சமாதான முன்மொழிவு!

Related Posts

போர் நிறுத்தம் தொடர்பான ஈரானின் புதிய சமாதான முன்மொழிவு!
ஈரான்

2026-05-19
அச்சுறுத்தும் தெரு நாய்களை கருணைக்கொலை செய்யலாம்; சுப்ரீம் கோர்ட் உத்தரவு!
இந்தியா

கடந்த இரு ஆண்டுகளில் பாடசாலை கல்வியை இடைநிறுத்திய ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள்!
இலங்கை

முன்னாள் காதலியின் வீட்டில் ஆயுதங்களை மறைத்துவைத்திருந்த நபருக்கு சிறை தண்டனை!
இங்கிலாந்து

டொலரின் விற்பனை விலை 338 ரூபாவை விஞ்சியது!
இலங்கை

டொலரின் விற்பனை விலை 338 ரூபாவை விஞ்சியது!

2026-05-19
பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு தொடர்பில் அயர்லாந்து திருச்சபை ஊழியர் ஒருவர் பணியிடை நீக்கம் !
இங்கிலாந்து

பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு தொடர்பில் அயர்லாந்து திருச்சபை ஊழியர் ஒருவர் பணியிடை நீக்கம் !

2026-05-19
Next Post
போர் நிறுத்தம் தொடர்பான ஈரானின் புதிய சமாதான முன்மொழிவு!

போர் நிறுத்தம் தொடர்பான ஈரானின் புதிய சமாதான முன்மொழிவு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
போர் நிறுத்தம் தொடர்பான ஈரானின் புதிய சமாதான முன்மொழிவு!

போர் நிறுத்தம் தொடர்பான ஈரானின் புதிய சமாதான முன்மொழிவு!

0
காசா நோக்கிச் சென்ற 54 நிவாரணப் படகுகள்: சர்வதேச கடற்பரப்பில் இஸ்ரேலிய கமாண்டோக்கள் அதிரடி முற்றுகை!

காசா நோக்கிச் சென்ற 54 நிவாரணப் படகுகள்: சர்வதேச கடற்பரப்பில் இஸ்ரேலிய கமாண்டோக்கள் அதிரடி முற்றுகை!

0
நீர் கட்டணத்தை மாற்றமின்றித் தொடர தீர்மானம்!

நீர் கட்டணத்தை மாற்றமின்றித் தொடர தீர்மானம்!

0
அச்சுறுத்தும் தெரு நாய்களை கருணைக்கொலை செய்யலாம்; சுப்ரீம் கோர்ட் உத்தரவு!

அச்சுறுத்தும் தெரு நாய்களை கருணைக்கொலை செய்யலாம்; சுப்ரீம் கோர்ட் உத்தரவு!

0
கடந்த இரு ஆண்டுகளில் பாடசாலை கல்வியை இடைநிறுத்திய ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள்!

கடந்த இரு ஆண்டுகளில் பாடசாலை கல்வியை இடைநிறுத்திய ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள்!

0
போர் நிறுத்தம் தொடர்பான ஈரானின் புதிய சமாதான முன்மொழிவு!

போர் நிறுத்தம் தொடர்பான ஈரானின் புதிய சமாதான முன்மொழிவு!

2026-05-19
காசா நோக்கிச் சென்ற 54 நிவாரணப் படகுகள்: சர்வதேச கடற்பரப்பில் இஸ்ரேலிய கமாண்டோக்கள் அதிரடி முற்றுகை!

காசா நோக்கிச் சென்ற 54 நிவாரணப் படகுகள்: சர்வதேச கடற்பரப்பில் இஸ்ரேலிய கமாண்டோக்கள் அதிரடி முற்றுகை!

2026-05-19
நீர் கட்டணத்தை மாற்றமின்றித் தொடர தீர்மானம்!

நீர் கட்டணத்தை மாற்றமின்றித் தொடர தீர்மானம்!

2026-05-19
அச்சுறுத்தும் தெரு நாய்களை கருணைக்கொலை செய்யலாம்; சுப்ரீம் கோர்ட் உத்தரவு!

அச்சுறுத்தும் தெரு நாய்களை கருணைக்கொலை செய்யலாம்; சுப்ரீம் கோர்ட் உத்தரவு!

2026-05-19
கடந்த இரு ஆண்டுகளில் பாடசாலை கல்வியை இடைநிறுத்திய ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள்!

கடந்த இரு ஆண்டுகளில் பாடசாலை கல்வியை இடைநிறுத்திய ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள்!

2026-05-19

Recent News

போர் நிறுத்தம் தொடர்பான ஈரானின் புதிய சமாதான முன்மொழிவு!

போர் நிறுத்தம் தொடர்பான ஈரானின் புதிய சமாதான முன்மொழிவு!

2026-05-19
காசா நோக்கிச் சென்ற 54 நிவாரணப் படகுகள்: சர்வதேச கடற்பரப்பில் இஸ்ரேலிய கமாண்டோக்கள் அதிரடி முற்றுகை!

காசா நோக்கிச் சென்ற 54 நிவாரணப் படகுகள்: சர்வதேச கடற்பரப்பில் இஸ்ரேலிய கமாண்டோக்கள் அதிரடி முற்றுகை!

2026-05-19
நீர் கட்டணத்தை மாற்றமின்றித் தொடர தீர்மானம்!

நீர் கட்டணத்தை மாற்றமின்றித் தொடர தீர்மானம்!

2026-05-19
அச்சுறுத்தும் தெரு நாய்களை கருணைக்கொலை செய்யலாம்; சுப்ரீம் கோர்ட் உத்தரவு!

அச்சுறுத்தும் தெரு நாய்களை கருணைக்கொலை செய்யலாம்; சுப்ரீம் கோர்ட் உத்தரவு!

2026-05-19
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.