• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
நிலக்கரியில் இடம்பெற்ற நிதி மோசடி குறித்து விசாரணை ஆணைக்குழுவிடம் கூட்டு எதிர்க்கட்சி கோரிக்கை!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/19
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

நாட்டில் இதுவரையில் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியில் இடம்பெற்ற நிதி மோசடிகளை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவில் கூட்டு எதிர்க்கட்சியின் இன்று காலை தமது கோரிக்கை கடிதம் ஒன்றை சமர்ப்பித்துள்ளனர்.

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி. தொலவத்த, புதிய மக்கள் முன்னணி தலைவர் சுகீஸ்வர பண்டார, ஐக்கிய குடியரசு முன்னணி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த 8 உறுப்பினர்களின் கையொப்பத்துடன் இந்த கடிதம் இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற மே தின நிகழ்வில்ன்பொது, நிலக்கரி ஊழல்கள் தொடர்பாக ஜேவிபி-யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்த கருத்து தங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியினரின் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அரசியல் அல்லது பிற அழுத்தங்கள் இன்றி, ஒரு பாரபட்சமற்ற விசாரணைக்கு ஆணைக்குழுவிற்குத் தேவையான சுதந்திரம் வழங்கப்படவேண்டும் என்பதே மக்களின் நிலைப்பாடு என்றும் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே இந்தக் கருத்து தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் கூட்டு எதிர்க்கட்சி கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related

Tags: srilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இந்திய விமானப்படைத் தளபதி இலங்கை வருகை!

Next Post

இந்திய அமைதி காக்கும் படை நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் இந்திய விமானப்படைத் தளபதி!

Related Posts

இந்திய அமைதி காக்கும் படை நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் இந்திய விமானப்படைத் தளபதி!
இலங்கை

2026-05-19
இந்திய விமானப்படைத் தளபதி இலங்கை வருகை!
இலங்கை

இந்திய விமானப்படைத் தளபதி இலங்கை வருகை!

2026-05-19
தேசிய படை வீரர்கள் நினைவு தினம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்!
JUST IN

தேசிய படை வீரர்கள் நினைவு தினம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்!

2026-05-19
நீர் கட்டணத்தை மாற்றமின்றித் தொடர தீர்மானம்!

கடந்த இரு ஆண்டுகளில் பாடசாலை கல்வியை இடைநிறுத்திய ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள்!

டொலரின் விற்பனை விலை 338 ரூபாவை விஞ்சியது!
இலங்கை

டொலரின் விற்பனை விலை 338 ரூபாவை விஞ்சியது!

2026-05-19
Next Post
இந்திய அமைதி காக்கும் படை நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் இந்திய விமானப்படைத் தளபதி!

இந்திய அமைதி காக்கும் படை நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் இந்திய விமானப்படைத் தளபதி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
இந்திய அமைதி காக்கும் படை நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் இந்திய விமானப்படைத் தளபதி!

இந்திய அமைதி காக்கும் படை நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் இந்திய விமானப்படைத் தளபதி!

0
நிலக்கரியில் இடம்பெற்ற நிதி மோசடி குறித்து விசாரணை ஆணைக்குழுவிடம் கூட்டு எதிர்க்கட்சி கோரிக்கை!

நிலக்கரியில் இடம்பெற்ற நிதி மோசடி குறித்து விசாரணை ஆணைக்குழுவிடம் கூட்டு எதிர்க்கட்சி கோரிக்கை!

0
இந்திய விமானப்படைத் தளபதி இலங்கை வருகை!

இந்திய விமானப்படைத் தளபதி இலங்கை வருகை!

0
தேசிய படை வீரர்கள் நினைவு தினம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்!

தேசிய படை வீரர்கள் நினைவு தினம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்!

0
ஹண்டா, இபோலா வைரஸ் பரவல் குறித்து உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.