• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
நாட்டு மக்களுக்கு பொறுப்பு கூறும் அரசாங்கம் ஒன்றே ஆட்சியில் உள்ளது- ஜனாதிபதி தெரிவிப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/19
in இலங்கை, பிரதான செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

சர்வதேசத்தின் மத்தியில் இலங்கையை முன்னோடியாக அடையாயப்படுத்தவேண்டும் எனவும் சட்டம் மற்றும் நீதித்துறையின் சுயாதீனத்திற்கு மதிப்பளித்து செயற்படும் நாடாக பரிவர்த்தனை அடைந்துள்ளதாக ஜனாதிபதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

இலங்கையின் அண்மைய வரலாற்றில் நாட்டிற்காக தமது உயிர்களை தியாகம் செய்த படையினரை நினைவு கூறுகின்றோம்.

யுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்ட 17 ஆவது ஆண்டு பூர்த்தியில் படையினரை கௌரவத்துடன் நினைவு கூறுகின்றோம்.

தங்களுக்காக அன்றி நாட்டிற்காக தங்களின் உயிர்களை தியாகம் செய்த அனைத்து படைவீரர்களுக்கும் கௌரவத்தினை நாம் காணிக்கைகளாக்குகின்றோம்.

குறிப்பாக உயிர்களை தியாகம் செய்தபடையினரை இந்த உலகுக்கு கொண்டுவந்த பெற்றோரையும் இந்த நேரத்தில் கௌரவத்துடன் நினைவு கூறுகின்றோம்.

படையினர் தங்களின் உயிரை தியாகம் செய்ததன் பிரதிபலனான சுதந்திரத்தினை நாம் இன்று அனுபவிக்கின்றோம்.

நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் போராடிய படையினர் தங்களின் உயிர்களை தியாகம் செயதிருக்காவிட்டால் நாம் இன்னும் அச்சம் நிறைந்த இருண்ட யுகத்திலேயே வாழ்ந்திருப்போம்.

நாட்டை விடுவிக்கும் போராட்டத்தில் படையினரின் அர்ப்பணிப்பு வரலாற்றில் அழிக்க முடியாத ஒன்றாக எழுதப்படும்.

நாட்டிற்கான போராட்டத்தில் உயிர்நீத்த படையினரின் குறிக்கோள் ஒன்றாகவே இருந்தது.

இந்த நாட்டில் அமைதி ஏற்பட வேண்டும் என்பதே அவர்களின் எதிர்ப்பார்ப்பு.

யுத்தம் எந்தளவு மோசமானது என்பதையும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் அனைவரும் அறிவோம்.

நாட்டில் அமைதி ஏற்பட வேண்டும் அபிவிருத்தி அடைந்த நாடாக உருவாக வேண்டும் என்பதே நாட்டின் சுதந்திரத்திற்காக போராடி உயிர்நீத்த படையினரின் குறிக்கோளாக இருந்தது.

அவர்களின் அந்த குறிக்கோளை நிறைவேற்றுவதற்கான பொறுப்பினை நான் ஏற்றுக்கொள்கின்றேன்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதிலிருந்து விலகமாட்டோம்.

ஒற்றுமை அபிவிருத்தி மக்களின் வாழ்க்கை பாதுகாப்பு ஆகியவற்றினை முன்னிறுத்தி பயணிக்கும்போதே நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் அதனை விடுத்து இனவாதம் மதவாதம் வைராக்கியம் போன் குரோத மனப்பான்மையுடன் செயலாற்றும் போதும் நாடு என்ற ரீதியில் முன்னேற முடியாது.

சர்வதேசத்தின் மத்தியில் நாம் இலங்கையை முன்னோடியாக அடையாயப்படுத்தவேண்டும்.

நாட்டில் சட்டம் மற்றும் நீதித்துறையின் சுயாதீனத்திற்கு மதிப்பளித்து செயற்படும் நாடாக பரிவர்த்தனை அடைந்துள்ளது. நாட்டு மக்களுக்கு பொறுப்பு கூறும் அரசாங்கம் ஒன்றே ஆட்சியில் உள்ளது. என தெரிவித்தார்.

Related

Tags: anurakumara disanayakkasrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

எச்.ஐ.வி மற்றும் சிபிலிஸ் ஒழிப்பில் வரலாற்றுச் சாதனை: இலங்கைக்கு உலக சுகாதார அமைப்பு விசேட பாராட்டுச் சான்றிதழ்!

Related Posts

எச்.ஐ.வி மற்றும் சிபிலிஸ் ஒழிப்பில் வரலாற்றுச் சாதனை: இலங்கைக்கு உலக சுகாதார அமைப்பு விசேட பாராட்டுச் சான்றிதழ்!
இலங்கை

2026-05-19
தமிழக மீனவர்கள் கடல் வளத்தை சுரண்டாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் – முதல்வரிடம் மீனவர்கள் கோரிக்கை!

வெளிநாட்டு ஊழியர்களின் பிள்ளைகளுக்கு 10,000 ரூபா மாதாந்த கொடுப்பனவு வழங்க நடவடிக்கை!

யூரியா உரத்தை இறக்குமதி செய்வதற்காக புதிய விலைமனு கோரல்
இலங்கை

2026 சிறுபோகத்திற்கு மேலும் 15,000 மெட்ரிக் தொன் யூரியா உரம் கொள்முதல் செய்ய அமைச்சரவை அனுமதி!

2026-05-19
இந்திய அமைதி காக்கும் படை நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் இந்திய விமானப்படைத் தளபதி!

நிலக்கரியில் இடம்பெற்ற நிதி மோசடி குறித்து விசாரணை ஆணைக்குழுவிடம் கூட்டு எதிர்க்கட்சி கோரிக்கை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
நாட்டு மக்களுக்கு பொறுப்பு கூறும் அரசாங்கம் ஒன்றே ஆட்சியில் உள்ளது- ஜனாதிபதி தெரிவிப்பு!

நாட்டு மக்களுக்கு பொறுப்பு கூறும் அரசாங்கம் ஒன்றே ஆட்சியில் உள்ளது- ஜனாதிபதி தெரிவிப்பு!

0
எச்.ஐ.வி மற்றும் சிபிலிஸ் ஒழிப்பில் வரலாற்றுச் சாதனை: இலங்கைக்கு உலக சுகாதார அமைப்பு விசேட பாராட்டுச் சான்றிதழ்!

எச்.ஐ.வி மற்றும் சிபிலிஸ் ஒழிப்பில் வரலாற்றுச் சாதனை: இலங்கைக்கு உலக சுகாதார அமைப்பு விசேட பாராட்டுச் சான்றிதழ்!

0
தமிழக மீனவர்கள் கடல் வளத்தை சுரண்டாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் – முதல்வரிடம் மீனவர்கள் கோரிக்கை!

தமிழக மீனவர்கள் கடல் வளத்தை சுரண்டாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் – முதல்வரிடம் மீனவர்கள் கோரிக்கை!

0
வெளிநாட்டு ஊழியர்களின் பிள்ளைகளுக்கு 10,000 ரூபா மாதாந்த கொடுப்பனவு வழங்க நடவடிக்கை!

வெளிநாட்டு ஊழியர்களின் பிள்ளைகளுக்கு 10,000 ரூபா மாதாந்த கொடுப்பனவு வழங்க நடவடிக்கை!

0
யூரியா உரத்தை இறக்குமதி செய்வதற்காக புதிய விலைமனு கோரல்

2026 சிறுபோகத்திற்கு மேலும் 15,000 மெட்ரிக் தொன் யூரியா உரம் கொள்முதல் செய்ய அமைச்சரவை அனுமதி!

0
நாட்டு மக்களுக்கு பொறுப்பு கூறும் அரசாங்கம் ஒன்றே ஆட்சியில் உள்ளது- ஜனாதிபதி தெரிவிப்பு!

நாட்டு மக்களுக்கு பொறுப்பு கூறும் அரசாங்கம் ஒன்றே ஆட்சியில் உள்ளது- ஜனாதிபதி தெரிவிப்பு!

2026-05-19
எச்.ஐ.வி மற்றும் சிபிலிஸ் ஒழிப்பில் வரலாற்றுச் சாதனை: இலங்கைக்கு உலக சுகாதார அமைப்பு விசேட பாராட்டுச் சான்றிதழ்!

எச்.ஐ.வி மற்றும் சிபிலிஸ் ஒழிப்பில் வரலாற்றுச் சாதனை: இலங்கைக்கு உலக சுகாதார அமைப்பு விசேட பாராட்டுச் சான்றிதழ்!

2026-05-19
தமிழக மீனவர்கள் கடல் வளத்தை சுரண்டாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் – முதல்வரிடம் மீனவர்கள் கோரிக்கை!

தமிழக மீனவர்கள் கடல் வளத்தை சுரண்டாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் – முதல்வரிடம் மீனவர்கள் கோரிக்கை!

2026-05-19
வெளிநாட்டு ஊழியர்களின் பிள்ளைகளுக்கு 10,000 ரூபா மாதாந்த கொடுப்பனவு வழங்க நடவடிக்கை!

வெளிநாட்டு ஊழியர்களின் பிள்ளைகளுக்கு 10,000 ரூபா மாதாந்த கொடுப்பனவு வழங்க நடவடிக்கை!

2026-05-19
யூரியா உரத்தை இறக்குமதி செய்வதற்காக புதிய விலைமனு கோரல்

2026 சிறுபோகத்திற்கு மேலும் 15,000 மெட்ரிக் தொன் யூரியா உரம் கொள்முதல் செய்ய அமைச்சரவை அனுமதி!

2026-05-19

Recent News

நாட்டு மக்களுக்கு பொறுப்பு கூறும் அரசாங்கம் ஒன்றே ஆட்சியில் உள்ளது- ஜனாதிபதி தெரிவிப்பு!

நாட்டு மக்களுக்கு பொறுப்பு கூறும் அரசாங்கம் ஒன்றே ஆட்சியில் உள்ளது- ஜனாதிபதி தெரிவிப்பு!

2026-05-19
எச்.ஐ.வி மற்றும் சிபிலிஸ் ஒழிப்பில் வரலாற்றுச் சாதனை: இலங்கைக்கு உலக சுகாதார அமைப்பு விசேட பாராட்டுச் சான்றிதழ்!

எச்.ஐ.வி மற்றும் சிபிலிஸ் ஒழிப்பில் வரலாற்றுச் சாதனை: இலங்கைக்கு உலக சுகாதார அமைப்பு விசேட பாராட்டுச் சான்றிதழ்!

2026-05-19
தமிழக மீனவர்கள் கடல் வளத்தை சுரண்டாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் – முதல்வரிடம் மீனவர்கள் கோரிக்கை!

தமிழக மீனவர்கள் கடல் வளத்தை சுரண்டாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் – முதல்வரிடம் மீனவர்கள் கோரிக்கை!

2026-05-19
வெளிநாட்டு ஊழியர்களின் பிள்ளைகளுக்கு 10,000 ரூபா மாதாந்த கொடுப்பனவு வழங்க நடவடிக்கை!

வெளிநாட்டு ஊழியர்களின் பிள்ளைகளுக்கு 10,000 ரூபா மாதாந்த கொடுப்பனவு வழங்க நடவடிக்கை!

2026-05-19
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.