• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சர்வதேச தேயிலை தினம் இன்று!

சர்வதேச தேயிலை தினம் இன்று!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/21
in இலங்கை, பிரதான செய்திகள், மலையகம்
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

சர்வதேச தேயிலை தினம் இன்று கொண்டாடப்படடுகின்றது.
‘நிலையான தேயிலை செய்கையின் ஊடாக மக்களை வலுப்படுத்துவோம்’ எனும் தொனிப்பொருளில் இம்முறை சர்வதேச தேயிலை தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

சர்வதேச தேயிலை தினம் ஐக்கிய நாடுகள் சபையினால் ஆண்டு தோறும் மே 21ஆம் திகதி கொண்டாடப்படுகின்றது.

இந்தியாவின் அசாம் மாநிலத் தேயிலை தோட்டத்தில் சீனத் தொழிலாளர்கள் 1838 டிசம்பரில் முன்னெடுத்த சம்பளப் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டே சர்வதேச தேயிலை தினம் பிரகடனம் செய்யப்பட்டது.

இலங்கை, இந்தியா, நேபாளம், வியட்நாம், இந்தோனேசியா, பங்காளதேஷ், கென்யா, மலாவி, மலேசியா, உகண்டா, தன்சானியா ஆகிய தேயிலை உற்பத்தி செய்யும் நாடுகளில் 2005ஆம் ஆண்டு முதல் சர்வதேச தேயிலை தினம் கொண்டாடப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: INDIAsrilanka newstea day
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தலைமையில் விசேட கலந்துரையாடல் இன்று!

Next Post

ரங்க நிஷாந்த ராஜபக்ஷவின் மரணம் தொடர்பான விசாரணை – உதயகம்மன்பில வாக்குமூலம் !

Related Posts

பாடசாலைக்கு சென்ற மாணவன் பாதையில் தவறி வீழ்ந்ததில் பலி
இலங்கை

300 அடி உயரப் பாறையிலிருந்து வீழ்ந்து நபர் ஒருவர் உயிரிழப்பு!

2026-08-16
பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலை: வானிலை அவதானநிலையம் எச்சரிக்கை!
இலங்கை

பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலை: வானிலை அவதானநிலையம் எச்சரிக்கை!

2026-08-16
டெங்கு புகை மருந்து தெளிப்பு – சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து எச்சரிக்கை
இலங்கை

டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 92,000-ஐ கடந்தது!

2026-08-16
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது
இலங்கை

முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று உபதவிசாளர் உள்ளிட்ட 5பேர் ஹெரோயினுடன் கைது!

2026-08-16
கந்தானை மகா வெசாக் பெரஹரா காரணமாக இன்று இரவு முதல் போக்குவரத்து கட்டுப்பாடுகள்!
இலங்கை

பெரஹர காரணமாக கடுவெல பகுதியில் இன்று விசேட போக்குவரத்து திட்டம்!

2026-08-16
நரகமும் எனக்கு தலை வணங்கும்; டாக்டர் டூமாக மிரட்டும் ரொபர்ட் டவுனி ஜூனியர்!
சினிமா

நரகமும் எனக்கு தலை வணங்கும்; டாக்டர் டூமாக மிரட்டும் ரொபர்ட் டவுனி ஜூனியர்!

2026-08-15
Next Post
ரங்க நிஷாந்த ராஜபக்ஷவின் மரணம் தொடர்பான விசாரணை – உதயகம்மன்பில வாக்குமூலம் !

ரங்க நிஷாந்த ராஜபக்ஷவின் மரணம் தொடர்பான விசாரணை - உதயகம்மன்பில வாக்குமூலம் !

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி இருவர்  நாடுகடத்தப்பட்டுள்ளனர்!

அம்பாறையில் ஐஸ் போதைப்பொருளுடன் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் கைது!

கபில சந்திரசேன மரண விவகாரம் – சந்தேக நபர்கள் நான்கு பேரும் பிணையில் விடுதலை!

கபில சந்திரசேன மரண விவகாரம் - சந்தேக நபர்கள் நான்கு பேரும் பிணையில் விடுதலை!

blank
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.