• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
நாட்டின் இருவேறு பகுதிகளில் பதிவான கொலை சம்பவங்கள் – பொலிஸ் விசாரணை தீவிரம்!

நாட்டின் இருவேறு பகுதிகளில் பதிவான கொலை சம்பவங்கள் – பொலிஸ் விசாரணை தீவிரம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/21
in இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
68 0
A A
0
29
SHARES
977
VIEWS
Share on FacebookShare on Twitter

நாட்டின் இருவேறு பகுதிகளில் பதிவான இரண்டு கொலைகள் தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த கொலை சம்பவங்கள் சீதுவை மற்றும் கிரேன்ட்பாஸ் பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்றுள்ளது.

சீதுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகலங்கமுவ பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக சீதுவை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, அந்த வீட்டைச் சோதனையிட்டபோது, ​​படுக்கையறை ஒன்றில் வைக்கப்பட்டிருந்த பயணப் பையொன்றுக்குள் 79 வயது பெண் ஒருவரின் சடலம் இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இவ்வாறு உயிரிழந்தவர் சீதுவை, முகலங்கமுவ பகுதியைச் சேர்ந்த 79 வயதுடைய பெண் ஆவார்.

உயிரிழந்த பெண் அந்த வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளதாகவும், வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கெமராக்கள் கழற்றி அகற்றப்பட்டிருப்பதுடன், தொலைபேசி வயர்களும் துண்டிக்கப்பட்டுள்ளதாக இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் இன்று (21) மரண விசாரணை மற்றும் பிரேத பரிசோதனை நடத்தப்படவுள்ளதுடன், சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக சீதுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, கிரேன்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஃபர்கியுசன் வீதி பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக கிரேன்ட்பாஸ் பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் பேரில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு உயிரிழந்தவர் முகத்துவாரம் உயன அடுக்கு மாடிக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய நபராவார்.

குறித்த கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக கிரேன்ட்பாஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related

Tags: Colombocolombo 15seeduvasrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கையில் மீண்டும் எகிறியது பணவீக்கம்: ஏப்ரல் மாதத்தில் 4.7 சதவீதமாகப் பதிவு !

Next Post

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இருவரின் சொத்துக்கள் முடக்கம்!

Related Posts

களுத்துறையில் 8 மணி நேர நீர்வெட்டு!
இலங்கை

களுத்துறையில் 8 மணி நேர நீர்வெட்டு!

2026-10-06
இந்த மாத இறுதி வரை எரிபொருள் விலை அதிகரிக்காது!
இலங்கை

இந்த மாத இறுதி வரை எரிபொருள் விலை அதிகரிக்காது!

2026-10-06
மஹிந்த கஹந்தகம எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில்!
இலங்கை

மஹிந்த கஹந்தகம எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில்!

2026-10-06
மாணவர்களுக்கான புதிய பாடநூல்கள் தயாராகின்றன!
இலங்கை

மாணவர்களுக்கான புதிய பாடநூல்கள் தயாராகின்றன!

2026-10-06
நுவரெலியா – கிரகரி வாவியில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!
இலங்கை

நுவரெலியா – கிரகரி வாவியில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

2026-10-06
தேசிய வைத்தியசாலையிலிருந்து வெளியேறுகிறார் சுரேஷ் சலே!

யுஇஎஃப்ஏ ஐரோப்பிய லீக்: பிரைபேர்க் அணியை வீழ்த்தி அஸ்டன் வில்லா சாம்பியன்!

யுஇஎஃப்ஏ ஐரோப்பிய லீக்: பிரைபேர்க் அணியை வீழ்த்தி அஸ்டன் வில்லா சாம்பியன்!

தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும்!

தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும்!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
2027-ல் மனிதர்கள் ‘சூப்பர் ஹியூமன்களாக’ மாறுவார்கள்; பாபா வங்காவின் கணிப்பு!

2027-ல் மனிதர்கள் ‘சூப்பர் ஹியூமன்களாக’ மாறுவார்கள்; பாபா வங்காவின் கணிப்பு!

2026-09-08
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
களுத்துறையில் 8 மணி நேர நீர்வெட்டு!

களுத்துறையில் 8 மணி நேர நீர்வெட்டு!

0
இந்த மாத இறுதி வரை எரிபொருள் விலை அதிகரிக்காது!

இந்த மாத இறுதி வரை எரிபொருள் விலை அதிகரிக்காது!

0
மஹிந்த கஹந்தகம எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில்!

மஹிந்த கஹந்தகம எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில்!

0
மாணவர்களுக்கான புதிய பாடநூல்கள் தயாராகின்றன!

மாணவர்களுக்கான புதிய பாடநூல்கள் தயாராகின்றன!

0
நுவரெலியா – கிரகரி வாவியில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

நுவரெலியா – கிரகரி வாவியில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

0
களுத்துறையில் 8 மணி நேர நீர்வெட்டு!

களுத்துறையில் 8 மணி நேர நீர்வெட்டு!

2026-10-06
இந்த மாத இறுதி வரை எரிபொருள் விலை அதிகரிக்காது!

இந்த மாத இறுதி வரை எரிபொருள் விலை அதிகரிக்காது!

2026-10-06
மஹிந்த கஹந்தகம எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில்!

மஹிந்த கஹந்தகம எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில்!

2026-10-06
மாணவர்களுக்கான புதிய பாடநூல்கள் தயாராகின்றன!

மாணவர்களுக்கான புதிய பாடநூல்கள் தயாராகின்றன!

2026-10-06
நுவரெலியா – கிரகரி வாவியில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

நுவரெலியா – கிரகரி வாவியில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

2026-10-06
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: