• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
பிரித்தானிய நாடாளுமன்றத்தின் ‘தனிநபர் மசோதா’ குலுக்கலில் கன்சர்வேடிவ் நாடாளுமன்ற உறுப்பினர் டெஸ்மண்ட் ஸ்வைன் முதலிடம் !

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/22
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
970
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரித்தானிய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான ‘ஹவுஸ் ஆஃப் காமன்ஸ்’ (House of Commons) நடத்திய தனிநபர் மசோதாவுக்கான குலுக்கலில், கன்சர்வேடிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டெஸ்மண்ட் ஸ்வைன் ( Desmond Swayne) முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

இதன் மூலம் அவர் தனது சொந்த சட்ட வரைவு ஒன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளார்.

நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு புதிய கூட்டத்தொடரின் தொடக்கத்திலும் இக்குலுக்கல் நடத்தப்படுகிறது . இதில் பங்கேற்க விரும்பும் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் எண்கள் இடப்பட்ட வெள்ளை நிறப் பந்துகள் ஒதுக்கப்பட்டு, ஒரு கண்ணாடித் தொட்டியில் (Goldfish bowl) இருந்து சீட்டுக் குலுக்கல் முறையில் 20 பந்துகள் தன்னிச்சையாக வெளியே எடுக்கப்படும்.

இதில் முதலிடம் பெறுபவர்களின் மசோதாக்கள் சட்டமாக மாறுவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு.

இந்தக் குலுக்கலில் டெஸ்மண்ட் ஸ்வைன் முதலிடம் பிடித்துள்ள போதிலும், அவர் கொண்டுவரவுள்ள மசோதா குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.

blank

Related

Tags: Englanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பிரித்தானிய உள்ளாட்சித் தேர்தல் முறைகேடு தொடர்பில் மான்செஸ்டரில் ஐந்து பேர் கைது!

Next Post

ஜனாதிபதி தலைமையில் அம்பாறை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!

Related Posts

இலங்கை மேல்-நடுத்தர வருமானம் கொண்ட நாடாக தரம் உயர்த்தம்!
ஆசிரியர் தெரிவு

2026-07-02
மட்டுவில் 8 பேர் கைது
இலங்கை

மட்டக்குளியில் 5 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயினுடன் ஒருவர் கைது!

2026-07-02
வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழப்பு, மேலும் இருவர் காயம்!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-07-02
இலங்கை முதலீட்டுச் சபையின் புதிய பணிப்பாளர் நாயகம்
இலங்கை

இலங்கை முதலீட்டுச் சபையின் புதிய பணிப்பாளர் நாயகம்

2026-07-01
பேரிடர் உயிரிழப்புக்களை உயிரித்த ஞாயிறு தாக்குதல்களுடன் ஒப்பிடுவது நியாயமற்றது- அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவிப்பு!
இலங்கை

அவசரகால நிலை தொடர்பில் புதிய முடிவு வெளியானது!

2026-07-01
Next Post
ஜனாதிபதி தலைமையில் அம்பாறை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!

ஜனாதிபதி தலைமையில் அம்பாறை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!

பிரித்தானிய உள்ளாட்சித் தேர்தல் முறைகேடு தொடர்பில் மான்செஸ்டரில் ஐந்து பேர் கைது!

மான்செஸ்டர் மேயர் தேர்தலில் புதிய வாக்குப்பதிவு முறையை அவசரமாக அமல்படுத்த பிரித்தானிய அமைச்சர்கள் திட்டம்!

பெல்ஃபாஸ்ட் கொலை வழக்கு தொடர்பில் இரண்டு பேருக்கு எதிராகக் கொலைக் குற்றம் !

  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
இலங்கை மேல்-நடுத்தர வருமானம் கொண்ட நாடாக தரம் உயர்த்தம்!

இலங்கை மேல்-நடுத்தர வருமானம் கொண்ட நாடாக தரம் உயர்த்தம்!

0
மட்டுவில் 8 பேர் கைது

மட்டக்குளியில் 5 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயினுடன் ஒருவர் கைது!

0
வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழப்பு, மேலும் இருவர் காயம்!

வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழப்பு, மேலும் இருவர் காயம்!

0
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

0
பாக்யராஜ் பெயரில் அறிக்கை.. சாந்தனு மீது விழும் விமர்சனமும் ஆதரவும்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.