• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
யாழ்ப்பாணம், வடமராட்சி கடலில் படகு மூழ்கி விபத்து – தந்தை மகன் உள்ளிட்ட நால்வர் மாயம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/29
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம், பருத்தித்துறை பகுதியில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்ற இரண்டு படகுகள் காணாமல் போயுள்ள நிலையில், தந்தை, மகன் உள்ளிட்ட நால்வர் காணாமல் போயுள்ளதுடன் அவர்களை தேடும் நடவடிக்கையில் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

மீட்பு நடவடிக்கையில் கடற்படையினர் அசமந்த தனமான செயற்பாடு தொடர்பில் மீனவர்கள் விசனம் தெரிவித்தனர்.

பருத்தித்துறை – முனை மற்றும் கற்கோவளம் பகுதிகளில் இருந்து நேற்று முந்தினம் கடலுக்கு சென்ற நான்கு மீனவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.

படகுகளில் சக மீனவர்கள் தேடிச்சென்ற நிலையில் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர்.

கடற்றொழில் அமைச்சர் மற்றும் கடற்றொழில் நீரியல் வளத்துறை பிரதி பணிப்பாளர் ஊடாக அறிவிக்கப்பட்ட போதிலும் கடற்படையினர் தேடுதலில் ஈடுபடவில்லை என மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தேடுதலுக்கு சென்ற மூன்று படகுகள் திரும்பிய நிலையில் சிறு பகுதி அளவு வலைத்துண்டு மீட்கப்பட்டு கரைக்கு கொண்டுவரப்பட்டது.

இவ்வாறு மீட்கப்பட்ட வலை கற்கோவளத்தில் இருந்து சென்ற மீனவர்கள் பயன்படுத்திய வலைகள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேரில் வருகைதந்து மீனவர்களுடன் கலந்துரையாடி நிலமைகளை கேட்டறிந்தார்.

சம்பவ இடத்தில் இருந்து கடற்றொழில் அமைச்சரை பல தடவை தொலைபேசியில் தொடர்புகொண்ட போது அழைப்பை ஏற்கவில்லை என மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related

Tags: fisherman missingJaffnasrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

காணிகளில் இருந்து இராணுவத்தினர் வெளியேறவேண்டுமென கூறி கறுப்புக்கொடி ஏந்தி மக்கள் போராட்டம்!

Next Post

மட்டக்களப்பில் இரண்டு பிள்ளைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பிள்ளைகளின் தந்தை பொலிஸாரினால் கைது !

Related Posts

மட்டக்களப்பில் இரண்டு பிள்ளைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பிள்ளைகளின் தந்தை பொலிஸாரினால் கைது !
இலங்கை

2026-05-29

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள பொது அவசரகால நிலை மேலும் நீடிப்பு!

மீன்பிடிக்கச் சென்ற மீனவர் கடலில் மூழ்கி உயிரிழப்பு !
இலங்கை

படகிலிருந்து தவறி விழுந்து அதிபர் உயிரிழப்பு!

2026-05-29
யாழில் போதைப்பொருளுக்கு  எதிரான கவனயீர்ப்பு போராட்டமும் விழிப்புணர்வு நடவடிக்கையும்!

அரச துறையின் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கான “Champions படையணி”  திட்டத்திற்கு  விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன!
இலங்கை

அரச துறையின் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கான “Champions படையணி” திட்டத்திற்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன!

2026-05-29
Next Post
மட்டக்களப்பில் இரண்டு பிள்ளைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பிள்ளைகளின் தந்தை பொலிஸாரினால் கைது !

மட்டக்களப்பில் இரண்டு பிள்ளைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பிள்ளைகளின் தந்தை பொலிஸாரினால் கைது !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
மட்டக்களப்பில் இரண்டு பிள்ளைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பிள்ளைகளின் தந்தை பொலிஸாரினால் கைது !

மட்டக்களப்பில் இரண்டு பிள்ளைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பிள்ளைகளின் தந்தை பொலிஸாரினால் கைது !

0
யாழ்ப்பாணம், வடமராட்சி கடலில் படகு மூழ்கி விபத்து – தந்தை மகன் உள்ளிட்ட நால்வர் மாயம்!

யாழ்ப்பாணம், வடமராட்சி கடலில் படகு மூழ்கி விபத்து – தந்தை மகன் உள்ளிட்ட நால்வர் மாயம்!

0
காணிகளில் இருந்து இராணுவத்தினர் வெளியேறவேண்டுமென கூறி கறுப்புக்கொடி ஏந்தி மக்கள் போராட்டம்!

காணிகளில் இருந்து இராணுவத்தினர் வெளியேறவேண்டுமென கூறி கறுப்புக்கொடி ஏந்தி மக்கள் போராட்டம்!

0
உத்தரபிரதேசத்தில் பாலம் இடிந்து விழுந்து 6 பேர் உயிரிழப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.