• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
மரண தண்டனையில் இருந்து காப்பாற்றப்பட்டு 20 ஆண்டுக்குப் பின் கேரளா திரும்பிய அப்துல் ரஹீமுக்கு வரவேற்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/29
in இந்தியா, முக்கிய செய்திகள்
68 0
A A
0
29
SHARES
977
VIEWS
Share on FacebookShare on Twitter

சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, 20 ஆண்டுகளாக சிறையில் இருந்த அப்துல் ரஹீம் எனும் கேரள நபர், அம்மாநில மக்கள் திரட்டி தந்த 34 கோடி ரூபாய் நிதியுதவி மூலம் விடுதலை பெற்று நேற்று கேரளா திரும்பினார்.

கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்தவர் அப்துல் ரஹீம். இவர், வேலைக்காக கடந்த 2006-ல் மேற்காசிய நாடான சவுதி அரேபியா சென்றார்.

அங்கு அவர் கவனித்து வந்த மாற்றுத்திறனாளி சிறுவன் ஒருவன், எதிர்பாராதவிதமாக உயிரிழந்த நிலையில் இதுதொடர்பான வழக்கில் அப்துல் ரஹீமிற்கு சவுதி நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

இதற்கிடையே, பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்தினர் 34 கோடி ரூபாய் இழப்பீடு தந்தால் அவரை மன்னிப்பதாக அறிவித்தனர்.

இந்த பணத்தை தர, 2024, ஏப்ரல் 18 வரை காலக்கெடு வழங்கப்பட்டது.

ஆனால், கேரள தொழிலதிபர்கள், சமூக ஆர்வலர்கள், பொது மக்கள் என பலரின் உதவியோடு சமூக வலைதளம் வாயிலாக, வெறும் 4 நாட்களில் 34 கோடி ரூபாய் திரட்டப்பட்டது.

சவுதியில் மகனை இழந்த குடும்பத்தினருக்கு, வெளியுறவு அமைச்சகம் மூலம் அந்த பணம் வழங்கப்பட்டது.

அவர்கள் மன்னிப்பு வழங்கியதால், அப்துல் ரஹீமின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டது.

இருப்பினும், பணியில் அலட்சியமாக இருந்து சிறுவன் உயிரிழக்க காரணமாக இருந்ததற்காக விதிக்கப்பட்ட 20 ஆண்டு கடுங்காவல் தண்டனையை பூர்த்தி செய்ய வேண்டியிருந்தது.

அந்த தண்டனை காலம் மே 19ல் முடிந்தது.

இதையடுத்து சவுதி சிறையிலிருந்து சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக விடுவிக்கப்பட்ட அப்துல் ரஹீம், நேற்று கோழிக்கோடு விமான நிலையத்தில் வந்து இறங்கினார்.

அவரை, தொழிலதிபர் பாபி செம்மனுார் மற்றும் உறவினர்கள் நேரில் வரவேற்றனர்.

விமான நிலையத்திலிருந்து நேராக தன் வீட்டிற்குச் சென்ற ரஹீம், வாசலில் 20 ஆண்டுகளாக தனக்காக காத்திருந்த வயதான தாயை கட்டிப் பிடித்து கதறி அழுதார்.

Related

Tags: india news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நாடளாவிய ரீதியில் சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிராக முன் னெடுக்கப்படும் துஸ்பிரயோகங்களை கண்டித்து மன்னாரில் போராட்டம்!

Next Post

ஏவுதளத்தில் வெடித்துச் சிதறிய ஜெஃப் பெசோஸின் ‘நியூ கிளென்’ விண்கலம்!

Related Posts

“இந்தியா – இங்கிலாந்து வர்த்தக ஒப்பந்தம் இரு நாட்டு உறவில் முக்கிய தருணம்” – பிரதமர் மோடி!
இந்தியா

2026-07-16
டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை 63 ஆயிரத்தையும் விஞ்சியது!
இலங்கை

நேற்று மாத்திரம் 1,195 டெங்கு நோயாளர்கள் அடையாளம்!

2026-07-16
உக்ரைனுக்கு இறுதிப் பயணம் மேற்கொண்டார் பிரதமர் ஸ்டார்மர்!
இங்கிலாந்து

சிறுவர்கள் பாதுகாப்பு விதிகளை மீறியதா டிக்டாக்? பிரிட்டிஷ் ஒழுங்குமுறை அமைப்பு விசாரணை!

‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 
ஆசிரியர் தெரிவு

‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
கட்டார் பயணத்தின் பின்னர் நாடு திரும்பினார் பிரதமர்!
இலங்கை

கட்டார் பயணத்தின் பின்னர் நாடு திரும்பினார் பிரதமர்!

2026-07-16
Next Post
ஏவுதளத்தில் வெடித்துச் சிதறிய ஜெஃப் பெசோஸின் ‘நியூ கிளென்’ விண்கலம்!

ஏவுதளத்தில் வெடித்துச் சிதறிய ஜெஃப் பெசோஸின் 'நியூ கிளென்' விண்கலம்!

1990களின் அரிய சூப்பர் கம்ப்யூட்டர்கள் ஏலத்திற்கு வருகின்றன!

ஶ்ரீ லங்கன் விமான சேவைகள் முன்னாள் நிர்வாகி கபில சந்ரசேன கைது!

சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்னவிற்கும் மரணமடைந்த கபில சந்திரசேனவிற்கும் இடையில் உரையாடல் - வழக்கில் திடீர் திருப்பம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

2025-06-15
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
“இந்தியா – இங்கிலாந்து வர்த்தக ஒப்பந்தம் இரு நாட்டு உறவில் முக்கிய தருணம்” – பிரதமர் மோடி!

“இந்தியா – இங்கிலாந்து வர்த்தக ஒப்பந்தம் இரு நாட்டு உறவில் முக்கிய தருணம்” – பிரதமர் மோடி!

0
டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை 63 ஆயிரத்தையும் விஞ்சியது!

நேற்று மாத்திரம் 1,195 டெங்கு நோயாளர்கள் அடையாளம்!

0
உக்ரைனுக்கு இறுதிப் பயணம் மேற்கொண்டார் பிரதமர் ஸ்டார்மர்!

உக்ரைனுக்கு இறுதிப் பயணம் மேற்கொண்டார் பிரதமர் ஸ்டார்மர்!

0
‘பிரிட்டிஷ் ஸ்டீல்’ நிறுவனம் பொதுத்துறை உடமையாக்கப்பட்டது – வேலைவாய்ப்புகளைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை!

பொழுதுபோக்கு வரியை குறைத்த கொழும்பு மாநகர சபை!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.