• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் அமொிக்கா
ஏவுதளத்தில் வெடித்துச் சிதறிய ஜெஃப் பெசோஸின் ‘நியூ கிளென்’ விண்கலம்!

ஏவுதளத்தில் வெடித்துச் சிதறிய ஜெஃப் பெசோஸின் ‘நியூ கிளென்’ விண்கலம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/29
in அமொிக்கா, உலகம்
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘புளூ ஒரிஜின்’ (Blue Origin) தயாரித்த, மனிதர்கள் இல்லாத ‘நியூ கிளென்’ (New Glenn) ராக்கெட், ஏவுதளத்தில் சோதனை ஓட்டத்தின் போது வெடித்துச் சிதறியுள்ளது.

எலான் மஸ்க்கின் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்துடனான போட்டியில் முன்னிலை பெற முயன்ற ஜெஃப் பெசோஸுக்கு இது ஒரு மாபெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

புளோரிடா ஏவுதளத்திலிருந்து நேரடி ஒளிபரப்பு செய்யும் ‘நாசாஸ்பேஸ்பிளைட்’ (NASASpaceflight) என்ற யூடியூப் தளம் வெளியிட்ட காணொளியில், கிழக்கு நேரப்படி நேற்று இரவு இரவு 9:00 மணியளவில் நியூ கிளென் ராக்கெட் திடீரென தீப்பற்றி எரிந்து, நெருப்புப் பந்தாக வானை நோக்கி வெடித்துச் சிதறியது காட்சியளிக்கிறது.

புளூ ஒரிஜின் நிறுவனம் தமது எக்ஸ் (X) தளத்தில்,

“இன்றைய ஹாட்-ஃபயர் சோதனையின் போது ஒரு அசாதாரண நிலை ஏற்பட்டது.

அதிர்ஷ்டவசமாக ஏவுதள ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்.

இதுகுறித்த முழு விபரங்களையும் ஆராய்ந்த பின்னர் கூடுதல் தகவல்களை வெளியிடுவோம்.”என தெரிவித்துள்ளது.

இந்த விபத்து குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜெஃப் பெசோஸ், “விபத்திற்கான மூலக் காரணத்தைக் கண்டறிய இன்னும் சில காலம் எடுக்கும்.

இது மிகவும் கடினமான ஒரு நாள், எனினும் எதனை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டுமோ அதனைச் செய்து, மீண்டும் பறக்கத் தொடங்குவோம். அதற்கான மதிப்பு இதற்கு உண்டு” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த வாரம் , நாசா (NASA) அமைப்பு தனது ‘ஆர்ட்டெமிஸ்’ (Artemis) நிலவு ஆய்வுத் திட்டத்தின் கீழ், நிலவின் மேற்பரப்பிற்கு ரோவர்களை (Rovers) கொண்டு செல்வதற்காகப் புளூ ஒரிஜின் நிறுவனத்திற்கு 188 மில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தை வழங்கியிருந்தது.

நாசாவின் புதிய நிர்வாகி ஜாரெட் ஐசக்மேன் (Jared Isaacman) இது குறித்துத் தெரிவிக்கையில்:

“விண்வெளிப் பயணம் என்பது மிகவும் சவாலானது.

நாசா இந்த விபத்து குறித்து முழுமையாக ஆராய்ந்து வருகிறது. இந்த விபத்தினால் ஆர்ட்டெமிஸ் மற்றும் நிலவு தள (Moon Base) திட்டங்களுக்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்படுமா என்பது குறித்து ஆராய்ந்து தகவல்களை வெளியிடுவோம்.” என தெரிவித்துள்ளது.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் (Falcon) மற்றும் ஸ்டார்ஷிப் (Starship) ராக்கெட்டுகளுக்குப் போட்டியாக, மீண்டும் பயன்படுத்தக்கூடிய முதலாவது அடுக்குடன் (Reusable first stage) கூடிய 29 மாடிக் கட்டிட உயரத்தைக் கொண்ட இந்த நியூ கிளென் ராக்கெட்டை உருவாக்குவதற்குப் புளூ ஒரிஜின் நிறுவனம் கடந்த 10 வருடங்களாகப் பில்லியன் கணக்கான டாலர்களைச் செலவிட்டுள்ளது.

இதேவேளை, அமெரிக்க மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் (FAA) இந்த விபத்து தங்களது கட்டுப்பாட்டு எல்லைக்கு அப்பாற்பட்டது என்றும், இதனால் அப்பகுதியில் உள்ள வான் போக்குவரத்துகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் உறுதிப்படுத்தியுள்ளது.

Related

Tags: Space Xworld news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மரண தண்டனையில் இருந்து காப்பாற்றப்பட்டு 20 ஆண்டுக்குப் பின் கேரளா திரும்பிய அப்துல் ரஹீமுக்கு வரவேற்பு!

Next Post

1990களின் அரிய சூப்பர் கம்ப்யூட்டர்கள் ஏலத்திற்கு வருகின்றன!

Related Posts

வெனிசுலாவில் சிவப்பு நிறமாக மாறிய வானம்!
உலகம்

வெனிசுலாவில் சிவப்பு நிறமாக மாறிய வானம்!

2026-07-01
பிரித்தானியாவில் இன்று முதல் எரிசக்தி கட்டணங்கள் 13% உயர்வு!
இங்கிலாந்து

பிரித்தானியாவில் இன்று முதல் எரிசக்தி கட்டணங்கள் 13% உயர்வு!

2026-07-01
உலக கடல்களில் வரலாறு காணாத வெப்பம்
உலகம்

உலக கடல்களில் வரலாறு காணாத வெப்பம்

2026-07-01
ஜமைக்காவின்  அடிமை முறை இழப்பீடு கோரிக்கை: செப்டம்பர் 6 அன்று மன்னர் சார்லஸிடம் மனு!
இங்கிலாந்து

ஜமைக்காவின் அடிமை முறை இழப்பீடு கோரிக்கை: செப்டம்பர் 6 அன்று மன்னர் சார்லஸிடம் மனு!

2026-07-01
ஒவ்வொரு பகுதிக்கும் சமமான அதிகாரம், வளர்ச்சி – ஆண்டி பர்ன்ஹாமின் தேர்தல் வாக்குறுதி!
இங்கிலாந்து

பிரித்தானியாவின் புதிய பாதுகாப்புத் திட்டம்: நிதியியல் நெருக்கடியால் புதிய பிரதமருக்குச் சவால்!

2026-07-01
நான்சி குத்ரி கடத்தல் விவகாரம்:
அமொிக்கா

நான்சி குத்ரி கடத்தல் விவகாரம்:

2026-07-01
Next Post
1990களின் அரிய சூப்பர் கம்ப்யூட்டர்கள் ஏலத்திற்கு வருகின்றன!

1990களின் அரிய சூப்பர் கம்ப்யூட்டர்கள் ஏலத்திற்கு வருகின்றன!

ஶ்ரீ லங்கன் விமான சேவைகள் முன்னாள் நிர்வாகி கபில சந்ரசேன கைது!

சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்னவிற்கும் மரணமடைந்த கபில சந்திரசேனவிற்கும் இடையில் உரையாடல் - வழக்கில் திடீர் திருப்பம்!

குடா கங்கை , மகுரு கங்கை தாழ்நிலப் பகுதிகளில் சிறியளவிலான வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை!

குடா கங்கை , மகுரு கங்கை தாழ்நிலப் பகுதிகளில் சிறியளவிலான வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை!

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி  விற்பனை- ஒரு லட்சம்  அபராதம் விதிப்பு

கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விற்பனை- ஒரு லட்சம் அபராதம் விதிப்பு

0
வெனிசுலாவில் சிவப்பு நிறமாக மாறிய வானம்!

வெனிசுலாவில் சிவப்பு நிறமாக மாறிய வானம்!

0
நாவிதன்வெளியில் நீண்டகால குறைபாடுகளுக்கு தீர்வு

நாவிதன்வெளியில் நீண்டகால குறைபாடுகளுக்கு தீர்வு

0
எல் நினோ தயார்நிலை குறித்து உயர்மட்ட ஆலோசனை கூட்டம்!

எல் நினோ தயார்நிலை குறித்து உயர்மட்ட ஆலோசனை கூட்டம்!

0
ஹார்முஸ் நீரிணை மூடல்: உலகளாவிய எரிசக்தி நெருக்கடியிலும் தட்டுப்பாடின்றி இந்தியாவைக் காத்த மத்திய அரசின் ‘மாஸ்டர் பிளான்’!

யானை தாக்கி குடும்பஸ்தர் படுகாயம்- அம்பாறையில் சம்பவம்

யானை தாக்கி குடும்பஸ்தர் படுகாயம்- அம்பாறையில் சம்பவம்

2026-07-01

Recent News

கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி  விற்பனை- ஒரு லட்சம்  அபராதம் விதிப்பு

கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விற்பனை- ஒரு லட்சம் அபராதம் விதிப்பு

2026-07-01
வெனிசுலாவில் சிவப்பு நிறமாக மாறிய வானம்!

வெனிசுலாவில் சிவப்பு நிறமாக மாறிய வானம்!

2026-07-01
நாவிதன்வெளியில் நீண்டகால குறைபாடுகளுக்கு தீர்வு

நாவிதன்வெளியில் நீண்டகால குறைபாடுகளுக்கு தீர்வு

2026-07-01
எல் நினோ தயார்நிலை குறித்து உயர்மட்ட ஆலோசனை கூட்டம்!

எல் நினோ தயார்நிலை குறித்து உயர்மட்ட ஆலோசனை கூட்டம்!

2026-07-01
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.