• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட சிலரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/29
in இலங்கை, பிரதான செய்திகள்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபகச, சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் முன்னாள் தலைவர் பாஷ்வர குணரத்ன மற்றும் அதன் முன்னாள் முகாமைத்துவ பணிப்பாளர் ரூமி ஜவ்பர் உள்ளிட்டோரை, உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்நிலைப்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன இன்று பிடியாணை பிறப்பித்துள்ளார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு ஊவா மாகாண சபை தேர்தல் பிரசாரத்திற்காக, சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்திற்குச் சொந்தமான 7.8 மில்லியன் ரூபாவை, பொது நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டிலேயே இந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில், பொதுச்சொத்து சட்டத்தின் கீழ் பசில் ராஜபக்ச உள்ளிட்டோரை இந்த வழக்கில் சந்தேகநபர்களாகப் பெயரிடுவதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் இன்று நீதிமன்றத்தில் மனுவொன்றின் ஊடாக அறிவித்தது.

இதனைத் தொடர்ந்தே, சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான உத்தரவை நீதவான் பிறப்பித்தார்.

எனினும், இவர்களைக் கைது செய்வதற்காக குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் இவர்களது வீடுகளுக்குச் சென்றபோது, சந்தேகநபர்கள் எவரும் அங்கு இல்லை என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

சந்தேகநபர்கள் நாட்டை விட்டுத் தப்பிச் செல்வதைத் தடுக்கும் வகையில் அவர்களுக்கு வெளிநாட்டு பயணத்தடையை விதிக்குமாறு குற்றப்புலனாய்வு திணைக்கள விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதவான், பயணத்தடை உத்தரவைப் பிறப்பித்ததுடன், குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு உடனடியாக அறிவிக்குமாறும் உத்தரவிட்டார்.

அந்த டி-சேர்ட்டுகளின் ஒரு பக்கத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புகைப்படமும், மறுபக்கத்தில் அரசியல் கட்சியொன்றின் பெயரும் அச்சிடப்பட்டு, மொனராகலை மாவட்டத்தில் நடைபெற்ற அரசியல் பொதுக்கூட்டம் மற்றும் பிரச்சாரங்களின்போது அவை விநியோகிக்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்க்கது.

Related

Tags: besil rajapakshaCourt ordersrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தமிழினப் ப*டுகொலைக்கான ஆதாரங்களை உறுத்திப்படுத்தும் அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் – அரசாங்கத்தின் நிலைப்பாடை கேட்கும் சர்வஜன அதிகாரம்!

Next Post

க்ரிஷ் ஒப்பந்தம் தொடர்பான நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

Related Posts

கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பாக வழக்கு-உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் விலகல்
இலங்கை

க்ரிஷ் ஒப்பந்தம் தொடர்பான நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

2026-05-29

குடா கங்கை , மகுரு கங்கை தாழ்நிலப் பகுதிகளில் சிறியளவிலான வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை!

ஶ்ரீ லங்கன் விமான சேவைகள் முன்னாள் நிர்வாகி கபில சந்ரசேன கைது!
இலங்கை

சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்னவிற்கும் மரணமடைந்த கபில சந்திரசேனவிற்கும் இடையில் உரையாடல் – வழக்கில் திடீர் திருப்பம்!

2026-05-29
நாடளாவிய ரீதியில் சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிராக முன் னெடுக்கப்படும் துஸ்பிரயோகங்களை கண்டித்து மன்னாரில் போராட்டம்!

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் ரம்புக்கனை – கலகெதர பகுதி பணி இன்று ஆரம்பம் !
இலங்கை

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் ரம்புக்கனை – கலகெதர பகுதி பணி இன்று ஆரம்பம் !

2026-05-29
Next Post
கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பாக வழக்கு-உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் விலகல்

க்ரிஷ் ஒப்பந்தம் தொடர்பான நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பாக வழக்கு-உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் விலகல்

க்ரிஷ் ஒப்பந்தம் தொடர்பான நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

0
பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட சிலரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு!

பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட சிலரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு!

0
தமிழினப் ப*டுகொலைக்கான ஆதாரங்களை உறுத்திப்படுத்தும் அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் – அரசாங்கத்தின் நிலைப்பாடை கேட்கும் சர்வஜன அதிகாரம்!

தமிழினப் ப*டுகொலைக்கான ஆதாரங்களை உறுத்திப்படுத்தும் அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் – அரசாங்கத்தின் நிலைப்பாடை கேட்கும் சர்வஜன அதிகாரம்!

0
குடா கங்கை , மகுரு கங்கை தாழ்நிலப் பகுதிகளில் சிறியளவிலான வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை!

குடா கங்கை , மகுரு கங்கை தாழ்நிலப் பகுதிகளில் சிறியளவிலான வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை!

0
ஶ்ரீ லங்கன் விமான சேவைகள் முன்னாள் நிர்வாகி கபில சந்ரசேன கைது!

சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்னவிற்கும் மரணமடைந்த கபில சந்திரசேனவிற்கும் இடையில் உரையாடல் – வழக்கில் திடீர் திருப்பம்!

0
கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பாக வழக்கு-உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் விலகல்

க்ரிஷ் ஒப்பந்தம் தொடர்பான நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

2026-05-29
பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட சிலரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு!

பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட சிலரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு!

2026-05-29
தமிழினப் ப*டுகொலைக்கான ஆதாரங்களை உறுத்திப்படுத்தும் அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் – அரசாங்கத்தின் நிலைப்பாடை கேட்கும் சர்வஜன அதிகாரம்!

தமிழினப் ப*டுகொலைக்கான ஆதாரங்களை உறுத்திப்படுத்தும் அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் – அரசாங்கத்தின் நிலைப்பாடை கேட்கும் சர்வஜன அதிகாரம்!

2026-05-29
குடா கங்கை , மகுரு கங்கை தாழ்நிலப் பகுதிகளில் சிறியளவிலான வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை!

குடா கங்கை , மகுரு கங்கை தாழ்நிலப் பகுதிகளில் சிறியளவிலான வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை!

2026-05-29
ஶ்ரீ லங்கன் விமான சேவைகள் முன்னாள் நிர்வாகி கபில சந்ரசேன கைது!

சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்னவிற்கும் மரணமடைந்த கபில சந்திரசேனவிற்கும் இடையில் உரையாடல் – வழக்கில் திடீர் திருப்பம்!

2026-05-29

Recent News

கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பாக வழக்கு-உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் விலகல்

க்ரிஷ் ஒப்பந்தம் தொடர்பான நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

2026-05-29
பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட சிலரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு!

பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட சிலரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு!

2026-05-29
தமிழினப் ப*டுகொலைக்கான ஆதாரங்களை உறுத்திப்படுத்தும் அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் – அரசாங்கத்தின் நிலைப்பாடை கேட்கும் சர்வஜன அதிகாரம்!

தமிழினப் ப*டுகொலைக்கான ஆதாரங்களை உறுத்திப்படுத்தும் அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் – அரசாங்கத்தின் நிலைப்பாடை கேட்கும் சர்வஜன அதிகாரம்!

2026-05-29
குடா கங்கை , மகுரு கங்கை தாழ்நிலப் பகுதிகளில் சிறியளவிலான வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை!

குடா கங்கை , மகுரு கங்கை தாழ்நிலப் பகுதிகளில் சிறியளவிலான வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை!

2026-05-29
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.