• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியில் விபத்து: குடும்பஸ்தர் உயிரிழப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/30
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

​யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியில், வவுனியா ஈரட்பெரியகுளம் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக நேற்று (29) இரவு 9.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது மனைவி காயமடைந்துள்ளதாக ஈரட்பெரியகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த சொகுசு பேருந்து ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

​ஹால் சதுரங்க என்ற 30 வயதுடையவர், தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தில் கணவர் உயிரிழந்துள்ளதுடன், பலத்த காயமடைந்த அவரது மனைவி வவுனியா பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

​ இதேவேளை, சம்பவம் குறித்து விபத்துக்குள்ளான சொகுசு பேருந்தின் ஓட்டுநர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து ஈராட்டபெரியகுளம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related

Tags: ACCIDENTjaffna kandy roadsrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கொழும்பு உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு

Next Post

சட்டவிரோத சிகரெட் கடத்தல்: 18 பேர் வலையில் சிக்கினர்

Related Posts

மட்டக்களப்பு பெரியகல்லாறில் விபத்து நால்வர் காயம்!
இலங்கை

2026-05-30
சமூக ஊடகங்களில் வைரலான வீடியோ தொடர்பில் 7 நபர்கள் க‍ைது!
இலங்கை

சட்டவிரோத சிகரெட் கடத்தல்: 18 பேர் வலையில் சிக்கினர்

2026-05-30
இறுதிக் கட்டத்தில் இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு!
இலங்கை

கொழும்பு உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு

2026-05-30
மட்டுவில் 8 பேர் கைது
இலங்கை

விகாரையைப் புகைப்படம் எடுத்ததாகக் கூறி இருவர் கைது; தையிட்டியில் பரபரப்பு!

2026-05-30
கந்தறை மீன்பிடித் துறைமுகத் திட்டத்தை 2026 டிசம்பருக்குள் நிறைவு செய்ய நடவடிக்கை: பிரதி அமைச்சர் ரத்ன கமகே நேரடி கள ஆய்வு!

வலி. வடக்கில் 19 கிராம சேவையாளர் பிரிவில் உள்ள 2400 ஏக்கர் தனியார் காணிகள் விடுவிக்கப்பட்ட வேண்டும் – வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் !
இலங்கை

வலி. வடக்கில் 19 கிராம சேவையாளர் பிரிவில் உள்ள 2400 ஏக்கர் தனியார் காணிகள் விடுவிக்கப்பட்ட வேண்டும் – வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் !

2026-05-30
Next Post
சமூக ஊடகங்களில் வைரலான வீடியோ தொடர்பில் 7 நபர்கள் க‍ைது!

சட்டவிரோத சிகரெட் கடத்தல்: 18 பேர் வலையில் சிக்கினர்

மட்டக்களப்பு பெரியகல்லாறில் விபத்து நால்வர் காயம்!

மட்டக்களப்பு பெரியகல்லாறில் விபத்து நால்வர் காயம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

2026-05-08
மட்டக்களப்பு பெரியகல்லாறில் விபத்து நால்வர் காயம்!

மட்டக்களப்பு பெரியகல்லாறில் விபத்து நால்வர் காயம்!

0
சமூக ஊடகங்களில் வைரலான வீடியோ தொடர்பில் 7 நபர்கள் க‍ைது!

சட்டவிரோத சிகரெட் கடத்தல்: 18 பேர் வலையில் சிக்கினர்

0
யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியில் விபத்து: குடும்பஸ்தர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியில் விபத்து: குடும்பஸ்தர் உயிரிழப்பு!

0
இறுதிக் கட்டத்தில் இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு!

கொழும்பு உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு

0
இந்தியாவிடம் பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்குகிறது சைப்பிரஸ்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.