• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் அமொிக்கா
கடல்வழி கேபிள்களைப் பாதுகாக்க அமெரிக்கா, அவுஸ்திரேலியாவுடன் இணைந்து பிரித்தானிய நீர்க்கீழ் ட்ரோன் தொழில்நுட்பம் தயாரிப்பு!

கடல்வழி கேபிள்களைப் பாதுகாக்க அமெரிக்கா, அவுஸ்திரேலியாவுடன் இணைந்து பிரித்தானிய நீர்க்கீழ் ட்ரோன் தொழில்நுட்பம் தயாரிப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/31
in அமொிக்கா, அவுஸ்ரேலியா, இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
969
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்கொள்ளவும், கடலடி கேபிள்களைப் பாதுகாக்கவும் அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைந்து அடுத்த ஆண்டிற்குள் அதிநவீன நீர்க்கீழ் ட்ரோன்களை உருவாக்கவுள்ளன. இதற்குப் பிரித்தானியா 150 மில்லியன் பவுண்டுகளை நிதியுதவியாக வழங்கவுள்ளது.

சிங்கப்பூரில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாட்டில், மூன்று நாடுகளினதும் பாதுகாப்பு அமைச்சர்கள் இணைந்து இந்த உத்தியோகபூர்வ கூட்டு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

இந்த ஆளில்லா நீர்க்கீழ் வாகன தொழில்நுட்பம் அடுத்த ஆண்டிற்குள் முழுமையாகத் தயாராகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் ஒட்டுமொத்த செலவு விபரம் வெளியிடப்படவில்லை என்றாலும், பிரித்தானியா தனது பங்களிப்பாக 150 மில்லியன் பவுண்டுகளை இதற்காக முதலீடு செய்யும் எனப் பிரித்தானிய பாதுகாப்புச் செயலாளர் ஜோன் ஹீலி (John Healey) தெரிவித்துள்ளார்.

ஆக்கஸ் கூட்டணியின் திட்டங்கள் மிகவும் மெதுவாக நகர்வதாகக் கூறப்படும் விமர்சனங்களை ஒப்புக்கொண்ட ஜோன் ஹீலி, “ஆக்கஸ் அமைப்பில் நீண்டகாலமாக நாம் அதிகமாகப் பேசினோம், ஆனால் மிகக் குறைவாகவே சாதித்தோம். நமது மூன்று அரசாங்கங்களின் கீழ் இப்போது அந்த நிலைமை மாறியுள்ளது” என்று குறிப்பிட்டார்.

கடந்த 2021ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஆக்கஸ் (Aukus) பாதுகாப்பு உடன்படிக்கையின் முக்கிய நோக்கம், அணுசக்தி மூலம் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்குவதும், இராணுவத் தொழில்நுட்பங்களைப் பகிர்ந்துகொள்வதுமாகும்.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் வளர்ந்து வரும் கடற்படை ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கும், தென் சீனக் கடல் போன்ற சர்ச்சைக்கரிய பகுதிகளில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலைகளை எதிர்கொள்வதற்குமான ஒரு முக்கிய நகர்வாகவே இந்த புதிய ட்ரோன் தொழில்நுட்பம் பார்க்கப்படுகிறது.

இந்த நீர்க்கீழ் ட்ரோன் தொழில்நுட்பமானது ஆக்கஸ் கூட்டணியின் ‘பில்லர் டூ’ (Pillar Two) திட்டத்தின் கீழ் வரும் முதலாவது முக்கிய மைல்கல் திட்டமாகும்.

இத்திட்டத்தின் கீழ் அதிதூர ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள், கடலடி ரோபாட்டிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற மேம்பட்ட பாதுகாப்புத் திறன்களை உருவாக்க இந்நாடுகள் இணைந்து செயல்பட்டு வருகின்றன.

இந்த புதிய ட்ரோன்கள் கடலடி உள்கட்டமைப்புகளைப் பாதுகாப்பதுடன், எதிரிகள் மீது தாக்குதல் நடத்துதல், உளவு பார்த்தல், கண்காணிப்பு மற்றும் விநியோகப் போக்குவரத்து போன்ற பலதரப்பட்ட இராணுவப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் என கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related

Tags: Englanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

16 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகப் பயன்பாட்டைத் தடை செய்ய அரசாங்கம் ஆலோசனை !

Next Post

நாய் உரிமையாளர்களுக்குக் கடுமையான சட்டங்களை கொண்டுவருமாறு கோரும் பாதிக்கப்பட்ட தாய்!

Related Posts

அஸ்வெசும நலத்திட்டத்தில் நிதி மோசடி; பொது மக்கள் அவதானம்!
இலங்கை

அஸ்வெசும நலத்திட்டத்தில் நிதி மோசடி; பொது மக்கள் அவதானம்!

2026-07-17
உடனடி அமுலில் வருண ஜயசுந்தர இடமாற்றம்
இலங்கை

உடனடி அமுலில் வருண ஜயசுந்தர இடமாற்றம்

2026-07-17
ஜாஃப்னா கிங்ஸ் அணி உரிமையாளர் கைது!
கிரிக்கெட்

ஜாஃப்னா கிங்ஸ் அணி உரிமையாளர் கைது!

2026-07-17
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
இலங்கை

73 ஆயிரத்தையும் விஞ்சிய டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை!

2026-07-17
முடிவுக்கு வருகிறதா ‘ஹிட்மேன்’ அத்தியாயம்!
ஆசிரியர் தெரிவு

முடிவுக்கு வருகிறதா ‘ஹிட்மேன்’ அத்தியாயம்!

2026-07-17
முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன தற்கொலை!
BREAKING

முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன தற்கொலை!

2026-07-17
Next Post
நாய் உரிமையாளர்களுக்குக் கடுமையான சட்டங்களை கொண்டுவருமாறு  கோரும்   பாதிக்கப்பட்ட தாய்!

நாய் உரிமையாளர்களுக்குக் கடுமையான சட்டங்களை கொண்டுவருமாறு கோரும் பாதிக்கப்பட்ட தாய்!

டெல்லியில் கட்டிடம் இடிந்து விபத்து: மீட்கும் பணி தீவிரம்!

டெல்லியில் கட்டிடம் இடிந்து விபத்து: மீட்கும் பணி தீவிரம்!

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: பி.எஸ்.ஜி (PSG) அணி சாம்பியன் பட்டம் வென்றதைத் தொடர்ந்து பாரிஸில் வன்முறை – 400க்கும் மேற்பட்டோர் கைது!

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: பி.எஸ்.ஜி (PSG) அணி சாம்பியன் பட்டம் வென்றதைத் தொடர்ந்து பாரிஸில் வன்முறை – 400க்கும் மேற்பட்டோர் கைது!

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

2025-06-15
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
அஸ்வெசும நலத்திட்டத்தில் நிதி மோசடி; பொது மக்கள் அவதானம்!

அஸ்வெசும நலத்திட்டத்தில் நிதி மோசடி; பொது மக்கள் அவதானம்!

0
உடனடி அமுலில் வருண ஜயசுந்தர இடமாற்றம்

உடனடி அமுலில் வருண ஜயசுந்தர இடமாற்றம்

0
ஜாஃப்னா கிங்ஸ் அணி உரிமையாளர் கைது!

ஜாஃப்னா கிங்ஸ் அணி உரிமையாளர் கைது!

0
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

73 ஆயிரத்தையும் விஞ்சிய டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை!

0
முடிவுக்கு வருகிறதா ‘ஹிட்மேன்’ அத்தியாயம்!

முடிவுக்கு வருகிறதா ‘ஹிட்மேன்’ அத்தியாயம்!

0
அஸ்வெசும நலத்திட்டத்தில் நிதி மோசடி; பொது மக்கள் அவதானம்!

அஸ்வெசும நலத்திட்டத்தில் நிதி மோசடி; பொது மக்கள் அவதானம்!

2026-07-17
உடனடி அமுலில் வருண ஜயசுந்தர இடமாற்றம்

உடனடி அமுலில் வருண ஜயசுந்தர இடமாற்றம்

2026-07-17
ஜாஃப்னா கிங்ஸ் அணி உரிமையாளர் கைது!

ஜாஃப்னா கிங்ஸ் அணி உரிமையாளர் கைது!

2026-07-17
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

73 ஆயிரத்தையும் விஞ்சிய டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை!

2026-07-17
முடிவுக்கு வருகிறதா ‘ஹிட்மேன்’ அத்தியாயம்!

முடிவுக்கு வருகிறதா ‘ஹிட்மேன்’ அத்தியாயம்!

2026-07-17

Recent News

அஸ்வெசும நலத்திட்டத்தில் நிதி மோசடி; பொது மக்கள் அவதானம்!

அஸ்வெசும நலத்திட்டத்தில் நிதி மோசடி; பொது மக்கள் அவதானம்!

2026-07-17
உடனடி அமுலில் வருண ஜயசுந்தர இடமாற்றம்

உடனடி அமுலில் வருண ஜயசுந்தர இடமாற்றம்

2026-07-17
ஜாஃப்னா கிங்ஸ் அணி உரிமையாளர் கைது!

ஜாஃப்னா கிங்ஸ் அணி உரிமையாளர் கைது!

2026-07-17
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

73 ஆயிரத்தையும் விஞ்சிய டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை!

2026-07-17
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.