• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
2026 IPL; விருது வென்றவர்கள் பட்டியல் இதோ!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/06/01
in ஆசிரியர் தெரிவு, கிரிக்கெட், முக்கிய செய்திகள், விளையாட்டு
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்றிரவு (மே 31) நடைபெற்ற போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் (GT) அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்தியன் பிரீமியர் லீக் (IPL) பட்டத்தை வென்றது. 

முதலில் துடுப்பாட்டம் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 155 ஓட்டங்கள் எடுத்த நிலையில், சேஸிங்கில் விராட் கோலி 75 ஓட்டங்கள் எடுத்து அசத்தியதன் மூலம் RCB அணி 18 ஓவர்களில் அந்த இலக்கை எட்டியது.

கோலியின் இன்னிங்ஸ் 42 பந்துகளில் ஒன்பது பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்களுடன், அவர் தனது அதிவேக ஐ.பி.எல். அரைசதத்தை (25 பந்துகள்) அடித்தார். 

ரசிக் சலாம் டார் 27 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்ற, வலுவான துடுப்பாட்ட வரிசையைக் கொண்ட டைட்டன்ஸ் அணி முதல் பாதியில் 8 விக்கெட் இழப்பிற்கு 155 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டது. 

பின்னர், வெங்கடேஷ் ஐயர் (32) மற்றும் கோலி இடையேயான 62 ஓட்டங்கள் தொடக்க இணைப்பாட்டத்தின் மூலம் RCB  அணி முன்னேறியது. 

இறுதியில், கோலி ஆட்டத்தை வெல்லும் சிக்ஸரை அடித்து அசத்தினார்.

Image

2026 ஐ.பி.எல். விருது வென்றவர்களின் பட்டியல் இதோ:

வெற்றியாளர்; ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

இரண்டாம் இடம்; குஜராத் டைட்டன்ஸ்

இறுதிப் போட்டியின் ஆட்டநாயகன்; விராட் கோலி (RCB)

தொடரின் ஆட்டநாயகன்; வைபவ் சூர்யவன்ஷி (RR)

தொடரின் சூப்பர் ஸ்ட்ரைக்கர்; வைபவ் சூர்யவன்ஷி (RR)

பேர்ப்பிள் தொப்பி; ககிசோ ரபாடா (RR) – தொடரில் 29 விக்கெட்டுகள்

ஆரஞ்சு தொப்பி; வைபவ் சூர்யவன்ஷி (RR) – தொடரில் 776 ஓட்டங்கள்

அதிகளவான சிக்ஸர்கள் அடித்த வீரர்; வைபவ் சூர்யவன்ஷி (RR) – தொடரில் 72 சிக்ஸர்கள்

அதிகளவான பவுண்டரிகள் (4 ஓட்டங்கள்) அடித்த வீரர்; சாய் சுதர்சன் (GT) – 75 பவுண்டரிகள்

அதிக டொட் பந்துகளை பரிமாற்றியவர்; மொஹமட் சிராஜ் (GT) – 172 டொட் பந்துகள்

சிறந்த பிடியெடுப்பாளர்; மனிஷ் பாண்டே (KKR)

ஃபேர்பிளே விருது; பஞ்சாப் கிங்ஸ் (PBKS)

மிகவும் மதிப்புமிக்க வீரர்; வைபவ் சூர்யவன்ஷி (RR)

2026 ஐ.பி.எல். ஆரஞ்சு தொப்பி தரவரிசை:

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்காக ஒரு சிறப்பான சீசனை விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி, ஆரஞ்சு தொப்பியை வென்றார். 

சூர்யவன்ஷி இந்த சீசனில் 16 போட்டிகளில் 48.50 சராசரியில் 776 ஓட்டங்கள் எடுத்தார் மற்றும் 237.30 ஸ்டிரைக் ரேட்டைப் பராமரித்தார். 

அவர் ஐந்து அரை சதங்களையும் ஒரு சதத்தையும் அடித்தார். 

குஜராத் அணியின் ஷுப்மன் கில் (732) மற்றும் சாய் சுதர்சன் (722) முறையே 2 ஆவது மற்றும் 3 ஆவது இடங்களைப் பிடித்தனர். 

அதே நேரத்தில் RCB அணியின் கோலி (675) மற்றும் SRH அணியின் ஹெயின்ரிச் கிளாசென் (624) முறையே 4 ஆவது மற்றும் 5 ஆவது இடங்களைப் பிடித்து முதல் 5 இடங்களை நிறைவு செய்தனர்.

Image

2026 ஐபிஎல் பேர்ப்பிள் தொப்பி தரவரிசை:

இந்த சீசனில் பேர்ப்பிள் தொப்பிக்கான கடும் போட்டியில், ககிசோ ரபாடா 29 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

RCB இன் புவனேஷ்வர் குமார் 28 விக்கெட்டுகளுடன் பட்டியலில் இரண்டாம் இடத்திலும், KKR அணியின் ஜோஃப்ரா ஆர்ச்சர் 25 விக்கெட்டுகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.

Image

Related

Tags: awards listIPL 2026Orange CapPurple CapRoyal Challengers Bengaluru
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

குழந்தைகள் பயன்படுத்தும் Sand Kits-ல் மேலும் 2 தயாரிப்புகள் விற்பனையில் இருந்து நீக்கம்

Next Post

காணாமல் போன மீனவர்களை தேடும் பணி தொடர்கின்றது!

Related Posts

கல்வித்துறையில் தேவை ஆழமான கட்டமைப்பு சீர்திருத்தம்!
இலங்கை

2026-06-01
லெபனானில் முக்கியத்துவம் வாய்ந்த கோட்டையை கைப்பற்றிய இஸ்ரேல்!
ஆசிரியர் தெரிவு

இலங்கையுடனான ஒருநாள் தொடருக்கான மே.இ.தீவுகள் அணி அறிவிப்பு!
கிரிக்கெட்

இலங்கையுடனான ஒருநாள் தொடருக்கான மே.இ.தீவுகள் அணி அறிவிப்பு!

2026-06-01
பல்வேறு கொள்ளைகளுடன் தொடர்புடைய இருவர் கைது!

கோலியின் சிக்ஸருடன் வீழ்ந்தது குஜராத் டைட்டன்ஸ்; மீண்டும் சம்பியான RCB!
ஆசிரியர் தெரிவு

கோலியின் சிக்ஸருடன் வீழ்ந்தது குஜராத் டைட்டன்ஸ்; மீண்டும் சம்பியான RCB!

2026-06-01
வெசாக் தன்சல் கூட்டத்தில் கார் மோதி கோர விபத்து; ஆறு பேர் உயிரிழப்பு, 7 பேர் காயம்!
இலங்கை

வெசாக் தன்சல் கூட்டத்தில் கார் மோதி கோர விபத்து; ஆறு பேர் உயிரிழப்பு, 7 பேர் காயம்!

2026-06-01
Next Post
இலங்கையின் கடற்பரப்புக்குள் அத்துமீறியதாக இந்திய மீனவர்கள் 54 பேர் கைது!

காணாமல் போன மீனவர்களை தேடும் பணி தொடர்கின்றது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

2026-05-08
இலங்கையின் கடற்பரப்புக்குள் அத்துமீறியதாக இந்திய மீனவர்கள் 54 பேர் கைது!

காணாமல் போன மீனவர்களை தேடும் பணி தொடர்கின்றது!

0
2026 IPL; விருது வென்றவர்கள் பட்டியல் இதோ!

2026 IPL; விருது வென்றவர்கள் பட்டியல் இதோ!

0
குழந்தைகள் பயன்படுத்தும் Sand Kits-ல் மேலும் 2 தயாரிப்புகள் விற்பனையில் இருந்து நீக்கம்

குழந்தைகள் பயன்படுத்தும் Sand Kits-ல் மேலும் 2 தயாரிப்புகள் விற்பனையில் இருந்து நீக்கம்

0
கல்வித்துறையில் தேவை ஆழமான கட்டமைப்பு சீர்திருத்தம்!

கல்வித்துறையில் தேவை ஆழமான கட்டமைப்பு சீர்திருத்தம்!

0
லெபனானில் முக்கியத்துவம் வாய்ந்த கோட்டையை கைப்பற்றிய இஸ்ரேல்!

லெபனானில் முக்கியத்துவம் வாய்ந்த கோட்டையை கைப்பற்றிய இஸ்ரேல்!

0
இலங்கையின் கடற்பரப்புக்குள் அத்துமீறியதாக இந்திய மீனவர்கள் 54 பேர் கைது!

காணாமல் போன மீனவர்களை தேடும் பணி தொடர்கின்றது!

2026-06-01
2026 IPL; விருது வென்றவர்கள் பட்டியல் இதோ!

2026 IPL; விருது வென்றவர்கள் பட்டியல் இதோ!

2026-06-01
குழந்தைகள் பயன்படுத்தும் Sand Kits-ல் மேலும் 2 தயாரிப்புகள் விற்பனையில் இருந்து நீக்கம்

குழந்தைகள் பயன்படுத்தும் Sand Kits-ல் மேலும் 2 தயாரிப்புகள் விற்பனையில் இருந்து நீக்கம்

2026-06-01
கல்வித்துறையில் தேவை ஆழமான கட்டமைப்பு சீர்திருத்தம்!

கல்வித்துறையில் தேவை ஆழமான கட்டமைப்பு சீர்திருத்தம்!

2026-06-01
லெபனானில் முக்கியத்துவம் வாய்ந்த கோட்டையை கைப்பற்றிய இஸ்ரேல்!

லெபனானில் முக்கியத்துவம் வாய்ந்த கோட்டையை கைப்பற்றிய இஸ்ரேல்!

2026-06-01

Recent News

இலங்கையின் கடற்பரப்புக்குள் அத்துமீறியதாக இந்திய மீனவர்கள் 54 பேர் கைது!

காணாமல் போன மீனவர்களை தேடும் பணி தொடர்கின்றது!

2026-06-01
2026 IPL; விருது வென்றவர்கள் பட்டியல் இதோ!

2026 IPL; விருது வென்றவர்கள் பட்டியல் இதோ!

2026-06-01
குழந்தைகள் பயன்படுத்தும் Sand Kits-ல் மேலும் 2 தயாரிப்புகள் விற்பனையில் இருந்து நீக்கம்

குழந்தைகள் பயன்படுத்தும் Sand Kits-ல் மேலும் 2 தயாரிப்புகள் விற்பனையில் இருந்து நீக்கம்

2026-06-01
கல்வித்துறையில் தேவை ஆழமான கட்டமைப்பு சீர்திருத்தம்!

கல்வித்துறையில் தேவை ஆழமான கட்டமைப்பு சீர்திருத்தம்!

2026-06-01
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.