• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை கிழக்கு மாகாணம் அம்பாறை
ஏ.எல். தௌபீக் சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தராக பதவியுயர்வு

ஏ.எல். தௌபீக் சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தராக பதவியுயர்வு

Hanushya P by Hanushya P
2026/06/01
in அம்பாறை, இலங்கை, கிழக்கு மாகாணம்
67 1
A A
0
29
SHARES
969
VIEWS
Share on FacebookShare on Twitter

அம்பாரை மாவட்ட கலாசார ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் ஏ.எல். தௌபீக், கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தராக பதவியுயர்வு பெற்றுள்ளார்.

2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவினால் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இவருக்கான பதவியுயர்வு நியமனக் கடிதம், இன்று (01) கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகரவினால் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஆளுநரின் செயலாளர் பீ. வாகீசன், கல்வி மற்றும் பண்பாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் கே. குணநாதன், பண்பாட்டலுவல்கள் திணைக்கள மாகாணப் பணிப்பாளர் திருமதி மேனகா புவிக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் கடமையாற்றும் சுமார் 45 கலாசார உத்தியோகத்தர்களில்,  விண்ணப்பிக்கத் தகுதியுடைய தரம் ஐ கலாசார உத்தியோகத்தர்களிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில்,  கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவினால் நேர்முகப் பரீட்சை நடத்தப்பட்டது.

அதன் முடிவில்இ கிழக்கு மாகாணத்தில் இருந்து இரு அதிகாரிகள் மட்டுமே சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவராக அம்பாரை மாவட்டத்தைச் சேர்ந்த ஏ.எல். தௌபீக் அவர்கள் தெரிவாகியுள்ளதுடன்,  மற்றொருவராக திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஐ.ஆர்.ஜி. நிமல்சிறி பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.

Related

Tags: A.L. TawfikAmpara districtCultural Coordination OfficerDepartment of Cultural Affairs
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கையின் ஏற்றுமதி 6% உயர்ந்து 1.38 பில்லியன் டொலர்களாக சாதனை!

Next Post

மீகொடை விபத்து- கெப் வாகனத்தின் சாரதிக்கு விளக்கமறியல்!

Related Posts

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!
இலங்கை

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
முன்னாள் அமைச்சர் ரவி கருணநாயக்க, கைது
JUST IN

முன்னாள் அமைச்சர் ரவி கருணநாயக்க, கைது

2026-08-31
இரு விடுமுறை நாட்களிலும் அதிவேக நெடுஞ்சாலையில் ரூ.124 மில்லியன் வருமானம்!
இலங்கை

ஐந்து நாள் விடுமுறையில் அதிவேக நெடுஞ்சாலைகளில் ரூ.355 மில்லியன் வருமானம்!

2026-08-31
அரசாங்கத்தின் அதிரடியில் இதுவரை 66 சந்தேக நபர்கள் நாடு கடத்தல்!
இலங்கை

அரசாங்கத்தின் அதிரடியில் இதுவரை 66 சந்தேக நபர்கள் நாடு கடத்தல்!

2026-08-31
பொரளை மெகசின் வீதி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் தேவஸ்தானத் தேர்த்திருவிழா
இலங்கை

பொரளை மெகசின் வீதி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் தேவஸ்தானத் தேர்த்திருவிழா

2026-08-31
கடலில் அடித்துச் செல்லப்பட்ட நால்வரில் மூவர் சடலமாக மீட்பு!
இலங்கை

கடலில் அடித்துச் செல்லப்பட்ட நால்வரில் மூவர் சடலமாக மீட்பு!

2026-08-31
Next Post
மீகொடை விபத்து- கெப் வாகனத்தின் சாரதிக்கு  விளக்கமறியல்!

மீகொடை விபத்து- கெப் வாகனத்தின் சாரதிக்கு விளக்கமறியல்!

களுத்துறையில் 50-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்!

களுத்துறையில் 50-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்!

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கும் மகும்புரவிற்கும் இடையிலான சொகுசு பேருந்து சேவை மீண்டும்!

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கும் மகும்புரவிற்கும் இடையிலான சொகுசு பேருந்து சேவை மீண்டும்!

blank
  • Trending
  • Comments
  • Latest
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
இலங்கை சுற்றுப்பயணத்தில் பும்ராவுக்குப் பதிலாக ஆகிப் நபி!

இலங்கை சுற்றுப்பயணத்தில் பும்ராவுக்குப் பதிலாக ஆகிப் நபி!

2026-08-03
ஆப்பிளின் அடுத்த அதிரடி: iPhone 18 Pro வெளியீட்டு திகதி கசிந்தது!  

ஆப்பிளின் அடுத்த அதிரடி: iPhone 18 Pro வெளியீட்டு திகதி கசிந்தது!  

2026-08-05
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்

0
முன்னாள் அமைச்சர் ரவி கருணநாயக்க, கைது

முன்னாள் அமைச்சர் ரவி கருணநாயக்க, கைது

0
இரு விடுமுறை நாட்களிலும் அதிவேக நெடுஞ்சாலையில் ரூ.124 மில்லியன் வருமானம்!

ஐந்து நாள் விடுமுறையில் அதிவேக நெடுஞ்சாலைகளில் ரூ.355 மில்லியன் வருமானம்!

0
வரி சர்ச்சையில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் வீரர்களுக்கு சாதகம்!

வரி சர்ச்சையில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் வீரர்களுக்கு சாதகம்!

0
மோடி – புட்டின் சந்திப்புக்கு ஏற்பாடு: பிஷ்கெக்கில் முக்கிய பேச்சுவார்த்தை!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.