• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
10 தொழிற்சங்கங்களுக்கு நீதிமன்ற உத்தரவு!

மேல் நீதிமன்ற நீதிபதி விவகாரம்: நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

Hanushya P by Hanushya P
2026/06/03
in இலங்கை, முக்கிய செய்திகள்
68 0
A A
0
29
SHARES
977
VIEWS
Share on FacebookShare on Twitter

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வரும் வழக்கு ஒன்றில் சாட்சியமளிப்பதற்காக, அவிசாவளை மேல் நீதிமன்ற நீதிபதி சஹன் மாபா பண்டாரவுக்கு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்து விடுக்கப்பட்டிருந்த அழைப்பாணைக்கு அமைய நடவடிக்கை எடுப்பதைத் தடுத்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

ஜனாதிபதி சட்டத்தரணிகளான உதித இகலஹேவா, ஃபர்மான் காசிம் மற்றும் சட்டத்தரணி சுகத் கல்தேரா ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவொன்றை பரிசீலித்த பின்னர் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இந்த மனு, மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரொஹாந்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோரைக் கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு ஒன்றில் சாட்சியமளிப்பதற்காக ஆஜராகுமாறு, அவிசாவளை மேல் நீதிமன்ற நீதிபதி சஹன் மாபா பண்டாரவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளதாக மனுதாரர்கள் இந்த மனுவின் மூலம் தெரிவித்துள்ளனர்.

சஹன் மாபா பண்டார, நுகேகொட மாவட்ட நீதிபதியாக கடமையாற்றிய போது பிறப்பித்த உத்தரவு ஒன்று குறித்து விசாரிப்பதற்காக, அவரை இவ்வாறு சாட்சியமளிக்க அழைப்பதற்கு அரச தரப்பு தீர்மானித்துள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீதிபதி ஒருவர் ஆற்றிய உத்தியோகபூர்வ கடமை தொடர்பாக விசாரிப்பதற்காக அவரை சாட்சியத்திற்கு அழைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், அது நீதிமன்றத்தின் சுதந்திரத்திற்கும் சட்டத்தின் ஆட்சிக்கும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதன்படி, சம்பந்தப்பட்ட நீதிபதியை சாட்சியத்திற்கு அழைப்பதற்காக விடுக்கப்பட்டுள்ள அழைப்பாணையை ரத்துச் செய்யுமாறு உத்தரவிடுமாறும், இந்த மனு மீதான விசாரணை நிறைவடையும் வரை அந்த அழைப்பாணையின் மீதான அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் தடுக்கும் இடைக்காலத் தடையுத்தரவை பிறப்பிக்குமாறும் மனுதாரர்கள் நீதிமன்றத்திடம் கோரியுள்ளனர்.

இந்த மனு மீண்டும் ஜூன் மாதம் 12ஆம் திகதி அழைக்கப்படவுள்ளது.

Related

Tags: Avissawella High CourtCourt of Appealinterim injunctionSahan Mapa Bandara
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

எம்பிலிப்பிட்டியவில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில் தீ விபத்து!

Next Post

கருணைக் கொ*லை விவகாரத்தில் தேசிய சபைக்குக் கிடைத்த இறுதி அதிகாரம்

Related Posts

குவைத்தில் பணிபுரியும் வீட்டுப் பணியாளர்களில் இலங்கையர்கள் இரண்டாம் இடம்!
இலங்கை

குவைத்தில் பணிபுரியும் வீட்டுப் பணியாளர்களில் இலங்கையர்கள் இரண்டாம் இடம்!

2026-10-18
இன்று நாட்டை வந்தடையும் 3,900 மெட்ரிக் தொன் LPG கப்பல்!
இலங்கை

இன்று நாட்டை வந்தடையும் 3,900 மெட்ரிக் தொன் LPG கப்பல்!

2026-10-18
பிரான்ஸில் கலவரம்; வரலாற்றுச் சிறப்புமிக்க நகர மண்டபம் தீக்கிரை!
ஆசிரியர் தெரிவு

பிரான்ஸில் கலவரம்; வரலாற்றுச் சிறப்புமிக்க நகர மண்டபம் தீக்கிரை!

2026-10-18
பக்தர்கள் கூட்டத்திற்குள் புகுந்த லொரி; 13 பேர் உயிரிழப்பு!
இந்தியா

பக்தர்கள் கூட்டத்திற்குள் புகுந்த லொரி; 13 பேர் உயிரிழப்பு!

2026-10-18
கொல்கத்தாவில் துர்கா பூஜை பந்தலில் சோகம் – 19 பேர் உயிரிழப்பு!
ஆசிரியர் தெரிவு

கொல்கத்தாவில் துர்கா பூஜை பந்தலில் சோகம் – 19 பேர் உயிரிழப்பு!

2026-10-18
கஸ்ஸப தேரர் சம்பவம்: பொலிஸார் விளக்கம்!
இலங்கை

கஸ்ஸப தேரர் சம்பவம்: பொலிஸார் விளக்கம்!

2026-10-18
Next Post
கருணைக் கொ*லை விவகாரத்தில் தேசிய சபைக்குக் கிடைத்த இறுதி அதிகாரம்

கருணைக் கொ*லை விவகாரத்தில் தேசிய சபைக்குக் கிடைத்த இறுதி அதிகாரம்

இலங்கை – மே.இ.தீவுகள் இடையிலான ஒருநாள் தொடர் இன்று ஆரம்பம்!

இலங்கை - மே.இ.தீவுகள் இடையிலான ஒருநாள் தொடர் இன்று ஆரம்பம்!

நூல்களை அன்பளிப்பு செய்த இந்திய உயர்ஸ்தானிகர்

நூல்களை அன்பளிப்பு செய்த இந்திய உயர்ஸ்தானிகர்

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

2026-10-01
பிறப்புகளை விஞ்சும் இறப்புகள்: அவுஸ்திரேலியாவுக்கு புதிய சவால்!

பிறப்புகளை விஞ்சும் இறப்புகள்: அவுஸ்திரேலியாவுக்கு புதிய சவால்!

2026-09-21
குவைத்தில் பணிபுரியும் வீட்டுப் பணியாளர்களில் இலங்கையர்கள் இரண்டாம் இடம்!

குவைத்தில் பணிபுரியும் வீட்டுப் பணியாளர்களில் இலங்கையர்கள் இரண்டாம் இடம்!

0
இன்று நாட்டை வந்தடையும் 3,900 மெட்ரிக் தொன் LPG கப்பல்!

இன்று நாட்டை வந்தடையும் 3,900 மெட்ரிக் தொன் LPG கப்பல்!

0
மூன்றே நாட்களில் ₹317 கோடி வசூல்; ஜெயிலர் 2 அசத்தல்!

மூன்றே நாட்களில் ₹317 கோடி வசூல்; ஜெயிலர் 2 அசத்தல்!

0
ரஷ்யா மீதான தடைகள்: 60 நாட்களுக்குள் மீளாய்வு!

ரஷ்யா மீதான தடைகள்: 60 நாட்களுக்குள் மீளாய்வு!

0
பிரான்ஸில் கலவரம்; வரலாற்றுச் சிறப்புமிக்க நகர மண்டபம் தீக்கிரை!

பிரான்ஸில் கலவரம்; வரலாற்றுச் சிறப்புமிக்க நகர மண்டபம் தீக்கிரை!

0
குவைத்தில் பணிபுரியும் வீட்டுப் பணியாளர்களில் இலங்கையர்கள் இரண்டாம் இடம்!

குவைத்தில் பணிபுரியும் வீட்டுப் பணியாளர்களில் இலங்கையர்கள் இரண்டாம் இடம்!

2026-10-18
இன்று நாட்டை வந்தடையும் 3,900 மெட்ரிக் தொன் LPG கப்பல்!

இன்று நாட்டை வந்தடையும் 3,900 மெட்ரிக் தொன் LPG கப்பல்!

2026-10-18
மூன்றே நாட்களில் ₹317 கோடி வசூல்; ஜெயிலர் 2 அசத்தல்!

மூன்றே நாட்களில் ₹317 கோடி வசூல்; ஜெயிலர் 2 அசத்தல்!

2026-10-18
ரஷ்யா மீதான தடைகள்: 60 நாட்களுக்குள் மீளாய்வு!

ரஷ்யா மீதான தடைகள்: 60 நாட்களுக்குள் மீளாய்வு!

2026-10-18
பிரான்ஸில் கலவரம்; வரலாற்றுச் சிறப்புமிக்க நகர மண்டபம் தீக்கிரை!

பிரான்ஸில் கலவரம்; வரலாற்றுச் சிறப்புமிக்க நகர மண்டபம் தீக்கிரை!

2026-10-18
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: