• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
தத்தெடுக்கப்பட்ட ஆண் குழந்தை கொலை வழக்கு தொடர்பில் சந்தேகநபர்கள் நண்பரிடம் வாக்குமூலம்!

தத்தெடுக்கப்பட்ட ஆண் குழந்தை கொலை வழக்கு தொடர்பில் சந்தேகநபர்கள் நண்பரிடம் வாக்குமூலம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/06/03
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
974
VIEWS
Share on FacebookShare on Twitter

தத்தெடுக்கப்பட்ட 13 மாதக் குழந்தையைக் கொடூரமான முறையில் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கு எதிரான வழக்கில், பாதிக்கப்பட்ட நபர்களில் ஒருவரான ஜான் மெகோவன், தனது நண்பரை தான் “முற்றிலுமாக நம்பியதாக” நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனின் பிரெஸ்டன் கிரவுன் நீதிமன்றத்தில் (Preston Crown Court) நடைபெற்று வரும் இந்த வழக்கின் விசாரணையின் போதே இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

தத்தெடுக்கப்பட்ட 13 மாதக் குழந்தையான பிரெஸ்டன் டேவியின் (Preston Davey) மரணத்திற்குக் காரணமாக இருந்தமை உள்ளிட்ட , குழந்தைக்கு எதிரான பாலியல் வன்கொடுமை ஆகிய குற்றச்சாட்டுகள் இவர்மீது சுமத்தப்பட்டுள்ளது.

ஜானின் நண்பரான இவர், அந்தக் குழந்தையைத் திட்டமிட்டுக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

விசாரணையின் போது சாட்சியமளித்த ஜான் மெகோவன்- சந்தேகநபரான தனது நண்பர் ஜேமி வார்லியைத் தான் மிகவும் நம்பியதாக தெரிவித்துள்ளார்.

எனினும், குற்றம் சாட்டப்பட்ட இந்த இரு நபர்களும் தங்களுக்கு அந்தக் குழந்தையின் மீது எந்தவிதமான ஈர்ப்பும் இருந்ததில்லை எனக் கூறி, தங்களுக்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ள அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் திட்டவட்டமாக மறுத்து ‘குற்றமற்றவர்கள்’ என வாதாடியுள்ளனர்.

இதேவேளை, இந்தக் கொடூரமான குழந்தை கொலை மற்றும் துஷ்பிரயோக விவகாரம் தொடர்பான இறுதித் தீர்ப்பை வழங்குவதற்காக நீதிமன்ற விசாரணை தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Related

Tags: Englanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மீனவர் மாயம்; பொலிஸார் தீவிர விசாரணை!

Next Post

பணிச்சுமை அதிகரிப்பு காரணமாக வட அயர்லாந்து ஆசிரியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்திற்குத் தயாராகின்றனர்!

Related Posts

மின் கட்டமைப்பை வலுப்படுத்தக் கோரிக்கை!
இலங்கை

மின் கட்டமைப்பை வலுப்படுத்தக் கோரிக்கை!

2026-10-17
பல பகுதிகளில் மின் விநியோகம் வழமைக்கு!
இலங்கை

பல பகுதிகளில் மின் விநியோகம் வழமைக்கு!

2026-10-17
திடீர் மின்தடை தொடர்பில் தேசிய மின் கட்டமைப்பு செயற்பாட்டாளர் அறிவிப்பு!
இலங்கை

திடீர் மின்தடை தொடர்பில் தேசிய மின் கட்டமைப்பு செயற்பாட்டாளர் அறிவிப்பு!

2026-10-17
நாடு முழுவதும் மின் தடை: நுரைச்சோலை மின் உற்பத்தி அலகுகள் முடக்கம்!
இலங்கை

நாடு முழுவதும் மின் தடை: நுரைச்சோலை மின் உற்பத்தி அலகுகள் முடக்கம்!

2026-10-17
இளைஞர்களை வேலைக்கு அமர்த்த நிறுவனங்களை ஊக்குவிக்க பிரித்தானியா திட்டம்!
உலகம்

இளைஞர்களை வேலைக்கு அமர்த்த நிறுவனங்களை ஊக்குவிக்க பிரித்தானியா திட்டம்!

2026-10-17
சாவுப்பாடலைச் சரித்திரமாக்கிய தேவா! – நடராஜா குருபரன்.
ஆசிரியர் தெரிவு

சாவுப்பாடலைச் சரித்திரமாக்கிய தேவா! – நடராஜா குருபரன்.

2026-10-17
Next Post
பணிச்சுமை அதிகரிப்பு காரணமாக வட அயர்லாந்து ஆசிரியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்திற்குத் தயாராகின்றனர்!

பணிச்சுமை அதிகரிப்பு காரணமாக வட அயர்லாந்து ஆசிரியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்திற்குத் தயாராகின்றனர்!

வட அயர்லாந்து நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் வரப்பிரசாதங்களை முறைகேடாக பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு!

வட அயர்லாந்து நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் வரப்பிரசாதங்களை முறைகேடாக பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு!

டெல்லியில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 பேர் உயிரிழப்பு!

டெல்லியில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 பேர் உயிரிழப்பு!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

2026-10-01
மின் கட்டமைப்பை வலுப்படுத்தக் கோரிக்கை!

மின் கட்டமைப்பை வலுப்படுத்தக் கோரிக்கை!

0
பல பகுதிகளில் மின் விநியோகம் வழமைக்கு!

பல பகுதிகளில் மின் விநியோகம் வழமைக்கு!

0
திடீர் மின்தடை தொடர்பில் தேசிய மின் கட்டமைப்பு செயற்பாட்டாளர் அறிவிப்பு!

திடீர் மின்தடை தொடர்பில் தேசிய மின் கட்டமைப்பு செயற்பாட்டாளர் அறிவிப்பு!

0
நாடு முழுவதும் மின் தடை: நுரைச்சோலை மின் உற்பத்தி அலகுகள் முடக்கம்!

நாடு முழுவதும் மின் தடை: நுரைச்சோலை மின் உற்பத்தி அலகுகள் முடக்கம்!

0
இளைஞர்களை வேலைக்கு அமர்த்த நிறுவனங்களை ஊக்குவிக்க பிரித்தானியா திட்டம்!

இளைஞர்களை வேலைக்கு அமர்த்த நிறுவனங்களை ஊக்குவிக்க பிரித்தானியா திட்டம்!

0
மின் கட்டமைப்பை வலுப்படுத்தக் கோரிக்கை!

மின் கட்டமைப்பை வலுப்படுத்தக் கோரிக்கை!

2026-10-17
பல பகுதிகளில் மின் விநியோகம் வழமைக்கு!

பல பகுதிகளில் மின் விநியோகம் வழமைக்கு!

2026-10-17
திடீர் மின்தடை தொடர்பில் தேசிய மின் கட்டமைப்பு செயற்பாட்டாளர் அறிவிப்பு!

திடீர் மின்தடை தொடர்பில் தேசிய மின் கட்டமைப்பு செயற்பாட்டாளர் அறிவிப்பு!

2026-10-17
நாடு முழுவதும் மின் தடை: நுரைச்சோலை மின் உற்பத்தி அலகுகள் முடக்கம்!

நாடு முழுவதும் மின் தடை: நுரைச்சோலை மின் உற்பத்தி அலகுகள் முடக்கம்!

2026-10-17
இளைஞர்களை வேலைக்கு அமர்த்த நிறுவனங்களை ஊக்குவிக்க பிரித்தானியா திட்டம்!

இளைஞர்களை வேலைக்கு அமர்த்த நிறுவனங்களை ஊக்குவிக்க பிரித்தானியா திட்டம்!

2026-10-17
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: