• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
பணிச்சுமை அதிகரிப்பு காரணமாக வட அயர்லாந்து ஆசிரியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்திற்குத் தயாராகின்றனர்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/06/03
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

வட அயர்லாந்தில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை தலைவர்கள், பணிச்சுமை அதிகரித்துள்ளதாகக் கூறி, அதற்கு எதிராகத் தொழிற்சங்கப் போராட்டங்களை முன்னெடுப்பதா இல்லையா என்பது குறித்து வாக்கெடுப்பு ஒன்றை நடத்த முடிவு செய்துள்ளனர்.

ஐந்து முக்கிய ஆசிரியர் சங்கங்கள் இணைந்து, ஜூன் 10 ஆம் திகதி முதல் இந்த வாக்கெடுப்பைத் தொடங்கியுள்ளனர்.

இது செப்டம்பர் தொடக்கம் வரை நீடிக்கும் என்பதால், புதிய கல்வியாண்டு தொடங்கும் போது ஆசிரியர்களின் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு இது வழிவகுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, கடந்த 2025 ஆம் ஆண்டில் ஆசிரியர்களுக்கான ஊதிய ஒப்பந்தம் ஒன்று எட்டப்பட்ட போதிலும், சம்பளத்தையும் தாண்டி தங்களின் பணிச்சுமையே தங்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சினை என்று ஆசிரியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கல்வித் திணைக்களம் கொண்டுவந்துள்ள புதிய திட்டங்கள் தங்களின் பணிச்சுமையைக் குறைக்கப் போதுமானதாக இல்லை என்று ஆசிரியர் சங்கங்கள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.

எனினும், செப்டம்பர் வரை இந்த வாக்கெடுப்பு நீடிப்பதால், அதற்குள் இப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related

Tags: Englanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தத்தெடுக்கப்பட்ட ஆண் குழந்தை கொலை வழக்கு தொடர்பில் சந்தேகநபர்கள் நண்பரிடம் வாக்குமூலம்!

Next Post

வட அயர்லாந்து நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் வரப்பிரசாதங்களை முறைகேடாக பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு!

Related Posts

வட அயர்லாந்து நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் வரப்பிரசாதங்களை முறைகேடாக பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு!
இங்கிலாந்து

2026-06-03

மீனவர் மாயம்; பொலிஸார் தீவிர விசாரணை!
முக்கிய செய்திகள்

மீனவர் மாயம்; பொலிஸார் தீவிர விசாரணை!

2026-06-03
14 வயதுடைய இளம் பௌத்த பிக்குவை துஸ்பிரயோகம் செய்த பௌத்த தேரர் கைது!
இங்கிலாந்து

அயர்லாந்தில் படகு ஒன்று கடலில் மூழ்கியதில் ஒருவர் காணாமல்போயுள்ளார் – மற்றுமொருவரை தேடும் நடவடிக்கை தீவிரம்!

2026-06-03
ஈரானிய ட்ரோன்களால் குறிவைக்கப்பட்ட குவைத் விமான நிலையம்!
உலகம்

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பயணத் தடை!
இலங்கை

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பயணத் தடை!

2026-06-03
Next Post
வட அயர்லாந்து நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் வரப்பிரசாதங்களை முறைகேடாக பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு!

வட அயர்லாந்து நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் வரப்பிரசாதங்களை முறைகேடாக பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

2026-05-08
வட அயர்லாந்து நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் வரப்பிரசாதங்களை முறைகேடாக பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு!

வட அயர்லாந்து நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் வரப்பிரசாதங்களை முறைகேடாக பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு!

0
பணிச்சுமை அதிகரிப்பு காரணமாக வட அயர்லாந்து ஆசிரியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்திற்குத் தயாராகின்றனர்!

பணிச்சுமை அதிகரிப்பு காரணமாக வட அயர்லாந்து ஆசிரியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்திற்குத் தயாராகின்றனர்!

0
தத்தெடுக்கப்பட்ட ஆண் குழந்தை கொலை வழக்கு தொடர்பில் சந்தேகநபர்கள் நண்பரிடம் வாக்குமூலம்!

தத்தெடுக்கப்பட்ட ஆண் குழந்தை கொலை வழக்கு தொடர்பில் சந்தேகநபர்கள் நண்பரிடம் வாக்குமூலம்!

0
மீனவர் மாயம்; பொலிஸார் தீவிர விசாரணை!

மீனவர் மாயம்; பொலிஸார் தீவிர விசாரணை!

0
14 வயதுடைய இளம் பௌத்த பிக்குவை துஸ்பிரயோகம் செய்த பௌத்த தேரர் கைது!

அயர்லாந்தில் படகு ஒன்று கடலில் மூழ்கியதில் ஒருவர் காணாமல்போயுள்ளார் – மற்றுமொருவரை தேடும் நடவடிக்கை தீவிரம்!

0
வட அயர்லாந்து நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் வரப்பிரசாதங்களை முறைகேடாக பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு!

வட அயர்லாந்து நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் வரப்பிரசாதங்களை முறைகேடாக பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு!

2026-06-03
பணிச்சுமை அதிகரிப்பு காரணமாக வட அயர்லாந்து ஆசிரியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்திற்குத் தயாராகின்றனர்!

பணிச்சுமை அதிகரிப்பு காரணமாக வட அயர்லாந்து ஆசிரியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்திற்குத் தயாராகின்றனர்!

2026-06-03
தத்தெடுக்கப்பட்ட ஆண் குழந்தை கொலை வழக்கு தொடர்பில் சந்தேகநபர்கள் நண்பரிடம் வாக்குமூலம்!

தத்தெடுக்கப்பட்ட ஆண் குழந்தை கொலை வழக்கு தொடர்பில் சந்தேகநபர்கள் நண்பரிடம் வாக்குமூலம்!

2026-06-03
மீனவர் மாயம்; பொலிஸார் தீவிர விசாரணை!

மீனவர் மாயம்; பொலிஸார் தீவிர விசாரணை!

2026-06-03
14 வயதுடைய இளம் பௌத்த பிக்குவை துஸ்பிரயோகம் செய்த பௌத்த தேரர் கைது!

அயர்லாந்தில் படகு ஒன்று கடலில் மூழ்கியதில் ஒருவர் காணாமல்போயுள்ளார் – மற்றுமொருவரை தேடும் நடவடிக்கை தீவிரம்!

2026-06-03

Recent News

வட அயர்லாந்து நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் வரப்பிரசாதங்களை முறைகேடாக பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு!

வட அயர்லாந்து நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் வரப்பிரசாதங்களை முறைகேடாக பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு!

2026-06-03
பணிச்சுமை அதிகரிப்பு காரணமாக வட அயர்லாந்து ஆசிரியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்திற்குத் தயாராகின்றனர்!

பணிச்சுமை அதிகரிப்பு காரணமாக வட அயர்லாந்து ஆசிரியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்திற்குத் தயாராகின்றனர்!

2026-06-03
தத்தெடுக்கப்பட்ட ஆண் குழந்தை கொலை வழக்கு தொடர்பில் சந்தேகநபர்கள் நண்பரிடம் வாக்குமூலம்!

தத்தெடுக்கப்பட்ட ஆண் குழந்தை கொலை வழக்கு தொடர்பில் சந்தேகநபர்கள் நண்பரிடம் வாக்குமூலம்!

2026-06-03
மீனவர் மாயம்; பொலிஸார் தீவிர விசாரணை!

மீனவர் மாயம்; பொலிஸார் தீவிர விசாரணை!

2026-06-03
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.