• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 22 தமிழக மீனவர்கள் கைது!

ஹிக்கடுவவில் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது 53 வயது மீனவர் மாயம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/06/03
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
970
VIEWS
Share on FacebookShare on Twitter

ஹிக்கடுவ மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற ஆழ்கடல் மீன்பிடிப் படகில் இருந்த மீனவர் ஒருவர், நடுவழியில் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளதாக ஹிக்கடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

படகின் உரிமையாளர் அளித்த உத்தியோகபூர்வ புகாரின் அடிப்படையில், பொலிஸார் இது குறித்த விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

ஹிக்கடுவ மீன்பிடித் துறைமுகத்திலிருந்து நேற்று (02) ஆறு மீனவர்களைக் கொண்ட குழுவினர் மீன்பிடி நடவடிக்கைக்காகப் படகில் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

கரையில் இருந்து சுமார் 15 கடல் மைல் தொலைவில் படகு பயணித்துக் கொண்டிருந்த போதே இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது.

காணாமல் போன மீனவர் மீட்டியாகொட பகுதியைச் சேர்ந்த 53 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நேற்று இரவு படகில் இருந்த ஏனைய மீனவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து உணவு உண்பதற்காகத் தயாராகியுள்ளனர்.

இதன்போது , குறித்த 53 வயது மீனவர் படகில் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

படகு முழுவதும் தேடியும் அவர் கிடைக்காததால், அவர் கடலில் விழுந்து மாயமாகியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, படகில் இருந்த ஏனைய மீனவர்கள் உடனடியாக இச்சம்பவம் குறித்துப் படகின் உரிமையாளருக்குத் தொலைபேசி மூலம் தகவல் வழங்கியுள்ளனர்.

அதனையடுத்து, உரிமையாளரால் ஹிக்கடுவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

காணாமல் போன மீனவரைத் தேடும் பணிகளில் கடற்படையினர் மற்றும் உள்ளூர் மீனவர்கள் ஈடுபட்டுள்ள அதேவேளை, படகில் இருந்த ஏனைய ஐந்து மீனவர்களிடமும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related

Tags: fisherman missinghikaduvasrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

காங்கேசன் துறைமுகத்துக்கு திடீர் விஜயம் செய்த இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா!

Next Post

இந்தியாவில் வெளிநாட்டவருக்கான விசா மற்றும் குடியேற்ற விதிகளில் புதிய மாற்றம்!

Related Posts

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம்
இலங்கை

2026-07-16
யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!
இலங்கை

செம்மணியில் இன்றைய அகழ்வில் கைக்குழந்தையின் எலும்புக்கூடும் மீட்பு!

2026-07-16
மூடப்பட்ட ஆனவிலுந்தாவ துணை ரயில் நிலையம் மீண்டும் திறக்கப்படவுள்ளது!

மட்டுவில் 8 பேர் கைது
இலங்கை

வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி நிதி மோசடியில் ஈடுபட்ட இருவர் இருவேறு இடங்களில் கைது!

2026-07-16
முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் – ரவிகரன் எம்.பி இடையில் சந்திப்பு!

சுரேஷ் சலே வழக்கில் புதிய திருப்பம்! பேராயர் நீதிமன்றில் இடையீடு
இலங்கை

சுரேஷ் சலே வழக்கில் புதிய திருப்பம்! பேராயர் நீதிமன்றில் இடையீடு

2026-07-16
Next Post
இந்தியாவில் வெளிநாட்டவருக்கான விசா மற்றும் குடியேற்ற விதிகளில் புதிய மாற்றம்!

இந்தியாவில் வெளிநாட்டவருக்கான விசா மற்றும் குடியேற்ற விதிகளில் புதிய மாற்றம்!

முகத்தை மூடிக்கொண்டு வந்த இருவரினாலே வெசாக் கூடு சேதமாக்கப்பட்டுள்ளது – பீடாதிபதி தெரிவிப்பு!

முகத்தை மூடிக்கொண்டு வந்த இருவரினாலே வெசாக் கூடு சேதமாக்கப்பட்டுள்ளது - பீடாதிபதி தெரிவிப்பு!

தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்ஷின் ஷினவத்ரா சிறைத்தண்டனையில் இருந்து விடுதலை!

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

2025-06-15
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள டிசி’ திரைப்படத்தின் புதிய வெளியீட்டு திகதி அறிவிப்பு!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள டிசி’ திரைப்படத்தின் புதிய வெளியீட்டு திகதி அறிவிப்பு!

0
யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!

செம்மணியில் இன்றைய அகழ்வில் கைக்குழந்தையின் எலும்புக்கூடும் மீட்பு!

0
திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம்

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம்

0
சூர்யாவுக்கு ஜோடியாக கயாடு லோஹர் நடிக்கவுள்ளதாக தகவல்!

மியான்மர் கடற்கரைக்கு அப்பால் இரண்டு அகதிகள் படகுகள் விபத்து  –  500 கும் மேற்பட்டவர்கள் மாயம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.