• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
வலுசக்தி அமைச்சர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை

அடுத்த வாரம் கூடுகிறது நாடாளுமன்றம்!

Hanushya P by Hanushya P
2026/06/04
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

நாடாளுமன்றம் ஜூன் 09ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை கூடவிருப்பதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவின் தலைமையில் அண்மையில் (01) இடம்பெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இது பற்றிய தீர்மானம் எடுக்கப்பட்டது.

இதற்கமைய நாடாளுமன்றம்! கூடும் சகல தினங்களிலும், மு.ப 9.30 மணி முதல் 10.00 மணிவரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான நாடாளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து மு.ப 10.00 மணி முதல் மு.ப 11.00 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், மு.ப 11.00 மணி முதல் மு.ப 11.30 மணிவரை நிலையியற் கட்டளை 27(2)ன் கீழான கேள்விக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 10ஆம் திகதி புதன்கிழமை மாத்திரம் மு.ப 10.00 மணி முதல் மு.ப 10.30 மணி வரை பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கும், மு.ப 10.30 மணி முதல் மு.ப 11.00 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஜூன் 09ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 2.30 மணி வரை முத்திரைத் தீர்வை (விசேட ஏற்பாடுகள் சட்டத்தின் கீழான கட்டளை, துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழான கட்டளை, உற்பத்தித் தீர்வை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழான கட்டளை, பெறுமதி சேர் வரிச் சட்டத்தின் கீழான கட்டளை மற்றும் நிலையியற் கட்டளை 119இன் கீழான தீர்மானம் என்பன விவாதிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படவுள்ளன. இதன் பின்னர் பி.ப 2.30 மணி முதல் பி.ப 5.30 மணி வரை பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழான தீர்மானம் விவாதிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படவுள்ளது.

ஜூன் 10ஆம் திகதி புதன்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை தொலைத்தொடர்பு அறவீடு (திருத்தச்) சட்டமூலம், நிதி (திருத்தச்) சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீடு மற்றும் அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழான தீர்மானம் என்பன விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

அன்றையதினம் பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை குறித்த விவாதம் இடம்பெறும்.
ஜூன் 11ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 1.30 மணி வரை மத்தியஸ்தம் (குடியியல் மற்றும் வர்த்தகப் பிணக்குகள்) சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீடு, குற்றவியல் கருமங்களில் பரஸ்பரம் உதவியளித்தில் சட்டத்தின் கீழான கட்டளை என்பன அங்கீகரிக்கப்படவுள்ளன. இதனைத் தொடர்ந்து பி.ப 1.30 மணி முதல் பி.ப 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் நாட்டின் தற்போதைய நிலை தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்திற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஜூன் 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 2.30 மணி வரை இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழான விதிகள், குறைநிரப்பு மதிப்பீடு என்பன விவாதிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படவுள்ளன.

அதன் பின்னர் பி.ப 2.30 மணி முதல் பி.ப 5.30 மணிவரை இலங்கை மத்திய வங்கியின் 2025ஆம் ஆண்டிற்கான பொருளாதார மீளாய்வு பற்றிய அறிக்கை தொடர்பாக 2026.05.20 அன்று ஆரம்பிக்கப்பட்ட சபை ஒத்திவைப்பு விவாதம் தொடர்ச்சியாக இரண்டாவது நாள் முன்னெடுக்கப்படும்.

மேலும்,  தொழில் அமைச்சரும்,  நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான (கலாநிதி) அனில் ஜயந்த அவர்களின் வேண்டுகோளின்படி,  இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் இலங்கை மத்திய வங்கியின் அதிகாரிகளின் பங்கேற்புடன் தற்போதைய நாணயக் கொள்கை மற்றும் அது தொடர்பான விடயங்கள் குறித்து  நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்  நிகழ்ச்சியொன்றை எதிர்வரும் 10ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நடத்துவதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

Related

Tags: CommitteKushani RohanatheeraParliamentSpeaker (Medical) Jagath Wickramaratne.
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ரயில் சாரதிகளின் வேலைநிறுத்தத்தினால் லண்டனில் பயணிகள் அவதி!

Next Post

அடுத்த ஆண்டில் இங்கிலாந்தில் மூன்றில் ஒரு நிறுவனம் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்ய திட்டம்!

Related Posts

ரயில் சாரதிகளின் வேலைநிறுத்தத்தினால் லண்டனில் பயணிகள் அவதி!
இங்கிலாந்து

ரயில் சாரதிகளின் வேலைநிறுத்தத்தினால் லண்டனில் பயணிகள் அவதி!

2026-06-04
எரிபொருள் விலை நெருக்கடி: தினசரி டீசல் நுகர்வை 500 குறைக்க முன்மொழிவு!
இலங்கை

எரிபொருள் விலை நெருக்கடி: தினசரி டீசல் நுகர்வை 500 குறைக்க முன்மொழிவு!

2026-06-04
முல்லைத்தீவு மாவட்ட  அபிவிருத்திக்குழு கூட்டம்
இலங்கை

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம்

2026-06-04
நாகர்கோவில் கிழக்கு காட்டுப்பகுதியில் ‘குஷ்’ போதைப்பொருள் மீட்பு
இலங்கை

நாகர்கோவில் கிழக்கு காட்டுப்பகுதியில் ‘குஷ்’ போதைப்பொருள் மீட்பு

2026-06-04
மருந்துகளின் விலைகள் மீண்டும் உயர்கிறதா? சுகாதார அமைச்சு தீவிர ஆலோசனை!
இலங்கை

மருந்துகளின் விலைகள் மீண்டும் உயர்கிறதா? சுகாதார அமைச்சு தீவிர ஆலோசனை!

2026-06-04
வவுனியா இரட்டைக்கொலை வழக்கு: மூவருக்கு பிடியாணை
இலங்கை

பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைதான கிளிநொச்சி இளைஞருக்கு விளக்கமறியல்!

2026-06-04
Next Post
அடுத்த ஆண்டில் இங்கிலாந்தில் மூன்றில் ஒரு நிறுவனம் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்ய திட்டம்!

அடுத்த ஆண்டில் இங்கிலாந்தில் மூன்றில் ஒரு நிறுவனம் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்ய திட்டம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

2026-05-08
அடுத்த ஆண்டில் இங்கிலாந்தில் மூன்றில் ஒரு நிறுவனம் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்ய திட்டம்!

அடுத்த ஆண்டில் இங்கிலாந்தில் மூன்றில் ஒரு நிறுவனம் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்ய திட்டம்!

0
வலுசக்தி அமைச்சர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை

அடுத்த வாரம் கூடுகிறது நாடாளுமன்றம்!

0
ரயில் சாரதிகளின் வேலைநிறுத்தத்தினால் லண்டனில் பயணிகள் அவதி!

ரயில் சாரதிகளின் வேலைநிறுத்தத்தினால் லண்டனில் பயணிகள் அவதி!

0
எரிபொருள் விலை நெருக்கடி: தினசரி டீசல் நுகர்வை 500 குறைக்க முன்மொழிவு!

எரிபொருள் விலை நெருக்கடி: தினசரி டீசல் நுகர்வை 500 குறைக்க முன்மொழிவு!

0
முல்லைத்தீவு மாவட்ட  அபிவிருத்திக்குழு கூட்டம்

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம்

0
அடுத்த ஆண்டில் இங்கிலாந்தில் மூன்றில் ஒரு நிறுவனம் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்ய திட்டம்!

அடுத்த ஆண்டில் இங்கிலாந்தில் மூன்றில் ஒரு நிறுவனம் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்ய திட்டம்!

2026-06-04
வலுசக்தி அமைச்சர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை

அடுத்த வாரம் கூடுகிறது நாடாளுமன்றம்!

2026-06-04
ரயில் சாரதிகளின் வேலைநிறுத்தத்தினால் லண்டனில் பயணிகள் அவதி!

ரயில் சாரதிகளின் வேலைநிறுத்தத்தினால் லண்டனில் பயணிகள் அவதி!

2026-06-04
எரிபொருள் விலை நெருக்கடி: தினசரி டீசல் நுகர்வை 500 குறைக்க முன்மொழிவு!

எரிபொருள் விலை நெருக்கடி: தினசரி டீசல் நுகர்வை 500 குறைக்க முன்மொழிவு!

2026-06-04
முல்லைத்தீவு மாவட்ட  அபிவிருத்திக்குழு கூட்டம்

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம்

2026-06-04

Recent News

அடுத்த ஆண்டில் இங்கிலாந்தில் மூன்றில் ஒரு நிறுவனம் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்ய திட்டம்!

அடுத்த ஆண்டில் இங்கிலாந்தில் மூன்றில் ஒரு நிறுவனம் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்ய திட்டம்!

2026-06-04
வலுசக்தி அமைச்சர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை

அடுத்த வாரம் கூடுகிறது நாடாளுமன்றம்!

2026-06-04
ரயில் சாரதிகளின் வேலைநிறுத்தத்தினால் லண்டனில் பயணிகள் அவதி!

ரயில் சாரதிகளின் வேலைநிறுத்தத்தினால் லண்டனில் பயணிகள் அவதி!

2026-06-04
எரிபொருள் விலை நெருக்கடி: தினசரி டீசல் நுகர்வை 500 குறைக்க முன்மொழிவு!

எரிபொருள் விலை நெருக்கடி: தினசரி டீசல் நுகர்வை 500 குறைக்க முன்மொழிவு!

2026-06-04
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.