• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
தமிழக முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்தார் ஆர்ஜே பாலாஜி!

Hanushya P by Hanushya P
2026/06/05
in சினிமா, தமிழகம்
68 1
A A
0
29
SHARES
980
VIEWS
Share on FacebookShare on Twitter

தவெக தலை​வர் விஜய் முதல்​வ​ரான பிறகு திரை பிரபலங்​கள் அவரை சந்​தித்து வாழ்த்​துக் கூறி வரு​கின்​றனர். கமல்​ ஹாசன்,  லோகேஷ் கனக​ராஜ்,  ஸ்ரீமன், விஜய் ஆண்​டனி உள்​ளிட்​டோர் சந்தித்​திருந்த நிலை​யில் நடிகரும் இயக்​குநரு​மான ஆர்ஜே பாலாஜியும் அவரைச் சந்​தித்து வாழ்த்​தி​யுள்​ளார்.

இது தொடர்​பாக அவர் வெளி​யிட்​டுள்ள பதி​வில் ‘கருப்பு படத்துக்கான அனைத்​தை​யும் தொடங்கி வைத்த அந்த மனிதருடன் நிற்கிறேன். இப்​போது அவரைத் தமிழ்​நாட்​டின் முதலமைச் சராகச் சந்​திப்​பது,  ஏதோ கனவு போல உணர்​கிறேன். அதே அன்​பு, அதே அரவணைப்​பு, அதே கனிவு,  அதே நிதானம்’ என குறிப்​பிட்​டுள்​ளார்.

ஆர்ஜே பாலாஜி இயக்​கத்​தில் சூர்யா நடித்​துள்ள ‘கருப்​பு’ படம் கடந்த மாதம் 14ம் தேதி வெளி​யாகி வரவேற்​பைப் பெற்று வருகிறது. இது​வரை உலகள​வில் ரூ.300 கோடியை கடந்து வசூலித்து வரு​கிறது. இப்​படத்​தின் கதையை முதலில் விஜய்​யிடம் தான் ஆர்.ஜே பாலாஜி கூறி​யிருந்​தார். சில காரணங்​களால் அது நடக்​க​வில்​லை.

Related

Tags: Kamal HaasanLokesh KanagarajRJ Balajiscreen celebritiesvijay
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

புடினுக்கு அவசர அழைப்பு விடுத்த உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி!

Next Post

சீனா ஜனாதிபதி ஜி ஜின்பிங் அடுத்த வாரம் வட கொரியா பயணம்!

Related Posts

பொலிவூட் நடிகர் டைகர் ஷெரொப் கார்மீது துப்பாக்கிச் சூடு!
சினிமா

2026-10-19
‘துரந்தர் 2’ சாதனையை முறியடித்த ‘ஜெயிலர் 2’; நான்கு நாட்களில் ₹424 கோடி!

மூன்றே நாட்களில் ₹317 கோடி வசூல்; ஜெயிலர் 2 அசத்தல்!

2026-10-18
சாவுப்பாடலைச் சரித்திரமாக்கிய தேவா! – நடராஜா குருபரன்.
ஆசிரியர் தெரிவு

சாவுப்பாடலைச் சரித்திரமாக்கிய தேவா! – நடராஜா குருபரன்.

2026-10-17
இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தல் திட்டம்; டிவிகே நிர்வாகி கைது!
இந்தியா

அனிருத் – காவ்யா மாறன் திருமணம் நவம்பரில்?
சினிமா

அனிருத் – காவ்யா மாறன் திருமணம் நவம்பரில்?

2026-10-17
Next Post
சீனா ஜனாதிபதி ஜி ஜின்பிங் அடுத்த வாரம் வட கொரியா பயணம்!

சீனா ஜனாதிபதி ஜி ஜின்பிங் அடுத்த வாரம் வட கொரியா பயணம்!

ஈரான் போரின் தாக்கத்தால் இங்கிலாந்தில் வீட்டு விலைகளில் எதிர்பாராத சரிவு! 

USD

மீண்டும் சரிந்தது இலங்கை ரூபாய்!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

2026-10-01
பிறப்புகளை விஞ்சும் இறப்புகள்: அவுஸ்திரேலியாவுக்கு புதிய சவால்!

2026-09-21
போதைப்பொருளுடன் பறந்த கார்; டயர்களை சுட்டு மடக்கிய பொலிஸார்!

2026-09-22
சுரக்ஷா மாணவர் காப்புறுதித் திட்டத்தில் புதிய அனுகூலங்கள்!

நிலக்கரி இறக்குமதி மோசடி; ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு!

வட அயர்லாந்தில் இணையத்தளங்கள் ஊடாகப் பெண்கள் பாலியல் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுவது தொடர்பில் புதிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய எம்.பி. மீது கார் மோதல் – கால் அகற்றம்!

நிலக்கரி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் டிசம்பர் 16 வரை நீடிப்பு!

2026-10-20

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: