• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சட்டமா அதிபரின் பரிந்துரைக்கு அமைய மகாணசபை தேர்தலை விரைந்து நடத்துக – சுரேந்திரன் கோரிக்கை!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/06/08
in இலங்கை, பிரதான செய்திகள், வட மாகாணம்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

மாகாண சபை தேர்தல்களுக்கு தடங்கலாக இருக்கும் சட்ட சிக்கல்களை தாண்டுவதற்கு நாடாளுமன்ற தெரிவு குழுவிற்கு முன்வைக்கப்பட்ட சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைகளுக்கு அமைய அரசு தேர்தல்களை விரைந்து நடத்த வேண்டும் என ரெலோவின் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் அரசிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

இதில் சட்டமா அதிபரினாலேயே பரிந்துரைக்கப்பட்ட 2017 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மாகாண சபை தேர்தல்கள் திருத்தச் சட்டத்தை இரத்து செய்து 1988 சட்டத்தின் கீழ் இருந்த முந்தைய தேர்தல் முறைக்கு திரும்புதல் மூலம் மாகாண சபை தேர்தலை விரைந்து நடத்த வழி செய்து உள்ளது.

இருப்பினும் அந்த பரிந்துரையை கருத்தில் கொள்ளாது அரசரப்பு புதிய திருத்தச் சட்டம் ஒன்றை கொண்டு வர வேண்டும் என்றும் அதில் பெண்களுக்கு இளைஞர்களுக்கும் அதிக ஒதுக்கீடுகளை செய்வது பற்றிய புதிய திருத்தச் சட்டத்தை எப்படி கொண்டு வருவது என்பது ஆலோசிக்க வேண்டும் என்று கூறுவது காலத்தை வீணடிக்கும் செயல்பாடாகும்.

ஏற்கனவே தமிழர்கள் தரப்பு கூறி வருகின்ற பழைய தேர்தல் முறையின் மூலம் தேர்தலை நடத்துவதற்கு ஏதுவாக சட்ட அதிபர் திணைக்களமும் பரிந்துரை செய்துள்ளது.

இதைக் கருத்தில் கொள்ளாது அவர்கள் பரிந்துரை செய்த ஏனைய விடயங்களை அரசு கவனத்தில் எடுப்பது என்பது மாகாண சபை தேர்தல்களை பிற் போடுவதற்கு முயற்சி செய்வதாகவே அமையும்.

சட்டமா அதிபரினால் பரிந்துரைக்கப்பட்ட முன்மொழிவுகளில் ஒன்று

– 2017-ஆம் ஆண்டின் மாகாண சபைத் தேர்தல்கள் திருத்தச் சட்டம், எண் 17-ஐ ரத்து செய்து, 1988 சட்டத்தின் கீழ் இருந்த முந்தைய தேர்தல் முறைக்குத் திரும்புதல் 2017 ஆம் ஆண்டு திருத்தம் இருந்தபோதிலும், முந்தைய தேர்தல் சட்டத்தை மீண்டும் வருங்கால அடிப்படையில் நடைமுறைக்குக் கொண்டுவருதல்.

மாகாண சபைத் தேர்தல்கள் சட்டத்தின் பிரிவு 3A(14)-இன் கீழ், (தொகுதி வரையறை) எல்லைகள் மீள்நிர்ணய குழு தனது அறிக்கையைத் தேவையான காலத்திற்குள் சமர்ப்பிக்கத் தவறியதால், தற்போதுள்ள 2017 திருத்தத்தை இப்போது முழுமையாகச் செயல்படுத்த முடியாது என்று சட்டமா அதிபர் கூறிய விடயம் ஏற்கனவே தெரிந்ததே. அதனாலே அதை ரத்து செய்து பழைய முறைக்கு செல்வதன் மூலம் மாகாண சபைதேர்தல்களை விரைந்து நடத்த முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

Related

Tags: srilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் புதிய மைல்கல்லை எட்டி இந்திய அணியின் தலைவர் சுப்மன் கில் சாதனை!

Next Post

சாம்பியன் மகுடத்தைச் சூடியது யாழ். தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி

Related Posts

சாம்பியன் மகுடத்தைச் சூடியது யாழ். தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி
இலங்கை

2026-06-08
கைது செய்யப்பட்ட சொல்லிசை பாடகர் சங்கீதனை விடுதலை செய்யக் கோரி மன்னாரில் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு!

சொல்லிசை பாடகர் சங்கீதனை விடுவிக்க கோரி வவுனியாவில் போராட்டம்!

இந்தியா

சமூக ஊடகங்களில் வைரலாகும் காணொளி!

2026-06-08
வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் பணிகள் மீண்டும் ஆரம்பம்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் நிறுத்தப்படக்கூடாது
இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் நிறுத்தப்படக்கூடாது

2026-06-08
Next Post
சாம்பியன் மகுடத்தைச் சூடியது யாழ். தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி

சாம்பியன் மகுடத்தைச் சூடியது யாழ். தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
2026 IPL; விருது வென்றவர்கள் பட்டியல் இதோ!

2026-06-01
தப்பிச் சென்ற டிக்கோயா இரட்டைக் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் இன்னும் தலைமறைவு!

2026-05-28
சாம்பியன் மகுடத்தைச் சூடியது யாழ். தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி

சாம்பியன் மகுடத்தைச் சூடியது யாழ். தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி

0
சட்டமா அதிபரின் பரிந்துரைக்கு அமைய மகாணசபை தேர்தலை விரைந்து நடத்துக – சுரேந்திரன் கோரிக்கை!

சட்டமா அதிபரின் பரிந்துரைக்கு அமைய மகாணசபை தேர்தலை விரைந்து நடத்துக – சுரேந்திரன் கோரிக்கை!

0
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் புதிய மைல்கல்லை எட்டி இந்திய அணியின் தலைவர் சுப்மன் கில் சாதனை!

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் புதிய மைல்கல்லை எட்டி இந்திய அணியின் தலைவர் சுப்மன் கில் சாதனை!

0
கைது செய்யப்பட்ட சொல்லிசை பாடகர் சங்கீதனை விடுதலை செய்யக் கோரி மன்னாரில் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு!

கைது செய்யப்பட்ட சொல்லிசை பாடகர் சங்கீதனை விடுதலை செய்யக் கோரி மன்னாரில் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு!

0

சமூக ஊடகங்களில் வைரலாகும் காணொளி!

0
சாம்பியன் மகுடத்தைச் சூடியது யாழ். தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி

சாம்பியன் மகுடத்தைச் சூடியது யாழ். தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி

2026-06-08
சட்டமா அதிபரின் பரிந்துரைக்கு அமைய மகாணசபை தேர்தலை விரைந்து நடத்துக – சுரேந்திரன் கோரிக்கை!

சட்டமா அதிபரின் பரிந்துரைக்கு அமைய மகாணசபை தேர்தலை விரைந்து நடத்துக – சுரேந்திரன் கோரிக்கை!

2026-06-08
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் புதிய மைல்கல்லை எட்டி இந்திய அணியின் தலைவர் சுப்மன் கில் சாதனை!

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் புதிய மைல்கல்லை எட்டி இந்திய அணியின் தலைவர் சுப்மன் கில் சாதனை!

2026-06-08
கைது செய்யப்பட்ட சொல்லிசை பாடகர் சங்கீதனை விடுதலை செய்யக் கோரி மன்னாரில் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு!

கைது செய்யப்பட்ட சொல்லிசை பாடகர் சங்கீதனை விடுதலை செய்யக் கோரி மன்னாரில் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு!

2026-06-08
சொல்லிசை பாடகர் சங்கீதனை விடுவிக்க கோரி வவுனியாவில் போராட்டம்!

சொல்லிசை பாடகர் சங்கீதனை விடுவிக்க கோரி வவுனியாவில் போராட்டம்!

2026-06-08

Recent News

சாம்பியன் மகுடத்தைச் சூடியது யாழ். தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி

சாம்பியன் மகுடத்தைச் சூடியது யாழ். தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி

2026-06-08
சட்டமா அதிபரின் பரிந்துரைக்கு அமைய மகாணசபை தேர்தலை விரைந்து நடத்துக – சுரேந்திரன் கோரிக்கை!

சட்டமா அதிபரின் பரிந்துரைக்கு அமைய மகாணசபை தேர்தலை விரைந்து நடத்துக – சுரேந்திரன் கோரிக்கை!

2026-06-08
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் புதிய மைல்கல்லை எட்டி இந்திய அணியின் தலைவர் சுப்மன் கில் சாதனை!

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் புதிய மைல்கல்லை எட்டி இந்திய அணியின் தலைவர் சுப்மன் கில் சாதனை!

2026-06-08
கைது செய்யப்பட்ட சொல்லிசை பாடகர் சங்கீதனை விடுதலை செய்யக் கோரி மன்னாரில் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு!

கைது செய்யப்பட்ட சொல்லிசை பாடகர் சங்கீதனை விடுதலை செய்யக் கோரி மன்னாரில் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு!

2026-06-08
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.