• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
ட்ரம்பின் கோரிக்கையைத் தொடர்ந்து தாக்குதல்களை நிறுத்திய இஸ்ரேல் – ஈரான்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/06/09
in ஆசிரியர் தெரிவு, உலகம், முக்கிய செய்திகள்
68 0
A A
0
29
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

2026 ஏப்ரல் மாத போர் நிறுத்தத்திற்குப் பின்னர் முதன்முறையாக இரு நாடுகளும் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, பரஸ்பர தாக்குதல்களை நிறுத்திவிட்டதாக ஈரானும் இஸ்ரேலும் தெரிவித்துள்ளன.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திங்களன்று (08), தனது நாடு தற்போதைக்கு போரைத் தடுத்து நிறுத்தியுள்ளதாகக் கூறினார். 

ஆனால், ஈரான் மற்றும் ஹிஸ்புல்லாவிற்கு எதிரான போராட்டம் முடிவடையவில்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.

இஸ்ரேலுக்கு வேதனையான பதிலடி கொடுத்ததைத் தொடர்ந்து, தமது ஆயுதப் படைகள் தங்களது நடவடிக்கைகளை நிறுத்திவிட்டதாக ஈரான் அறிவித்த சில மணிநேரங்களுக்குப் பின்னர் இஸ்ரேலின் இந்த அறிவிப்பு வந்தது.

அதேநேரம், ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா குழுவுடன் இஸ்ரேலியப் படைகள் சண்டையிட்டு வரும் லெபனான் உட்பட, இஸ்ரேல் மேலும் தாக்குதல்களை நடத்தினால் மிகக் கடுமையான மற்றும் நசுக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அது உறுதியளித்தது.

பெய்ரூட் மீதான தாக்குதலுக்குப் பதிலடியாக, தெஹ்ரான் ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் மீது ஏவுகணைகளை ஏவியது.

இஸ்லாமியக் குடியரசில் உள்ள இராணுவத் தளங்கள் எனக் கூறி, இஸ்ரேல் திங்கட்கிழமை அதிகாலையில் பதிலடி கொடுத்தது.

இந்த நிலையில் மீண்டும் தொடங்கிய தாக்குதல்கள் பலவீனமான இராஜதந்திர முயற்சிகளைப் பாதிக்கும் எனக் கூறிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இரு தரப்பினரையும் துப்பாக்கிச் சூட்டை நிறுத்துமாறு வலியுறுத்தி, நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறு அழைப்பு விடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Donald TrumpIranIsraelஇஸ்ரேல்ஈரான்டொனால்ட் ட்ரம்ப்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தலவத்துகொட உணவகத்தில் பயங்கர தீ விபத்து

Next Post

அமெரிக்க தாக்குதலுக்குள்ளான கப்பலிலிருந்து மீட்கப்பட்ட  24 இந்திய மாலுமிகள்!

Related Posts

டிரம்ப்பின் எச்சரிக்கையைப் புறக்கணித்து இஸ்ரேல் கொடூரத் தாக்குதல்: லெபனானில் 8 பேர் உயிரிழப்பு!
அமொிக்கா

2026-06-09
ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் ஆக்கிரமிப்பு மத வழிபாட்டு தளங்கள் இடித்து அழிப்பு!
இந்தியா

வட அயர்லாந்தில் ஊதிய உயர்வுப் பிரச்சினையால் மாத இறுதியில் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்!
இங்கிலாந்து

அடுத்த வாரம் மேலும் 780 மில்லியன் டொலர்கள் இலங்கைக்கு
இலங்கை

மீண்டும் சரிவை நோக்கி இலங்கை ரூபா! நாணய சந்தையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்!

2026-06-09
அயர்லாந்தில் 45 குற்றச்சாட்டுகளைக் கொண்ட நபர் பாஸ்டராக நியமனம் !

வட பெல்ஃபாஸ்டில் நடுரோட்டில் நபர் ஒருவர் மீது கத்திக்குத்து !
இங்கிலாந்து

வட பெல்ஃபாஸ்டில் நடுரோட்டில் நபர் ஒருவர் மீது கத்திக்குத்து !

2026-06-09
Next Post
அமெரிக்க தாக்குதலுக்குள்ளான கப்பலிலிருந்து மீட்கப்பட்ட  24 இந்திய மாலுமிகள்!

அமெரிக்க தாக்குதலுக்குள்ளான கப்பலிலிருந்து மீட்கப்பட்ட  24 இந்திய மாலுமிகள்!

மலையகத்தில் ஐஸ் போதைப்பொருள்விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது!

யாழில்  நான்காவது நாளாகவும் தொடரும் சுகாதார தொண்டர்களது போராட்டம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-06-05
முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன குற்றவாளி என அறிவிப்பு!

முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவுக்கு 4 வழக்குகளிலும் 16 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை

0
டிரம்ப்பின் எச்சரிக்கையைப் புறக்கணித்து இஸ்ரேல் கொடூரத் தாக்குதல்: லெபனானில் 8 பேர் உயிரிழப்பு!

டிரம்ப்பின் எச்சரிக்கையைப் புறக்கணித்து இஸ்ரேல் கொடூரத் தாக்குதல்: லெபனானில் 8 பேர் உயிரிழப்பு!

0
ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் ஆக்கிரமிப்பு மத வழிபாட்டு தளங்கள் இடித்து அழிப்பு!

ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் ஆக்கிரமிப்பு மத வழிபாட்டு தளங்கள் இடித்து அழிப்பு!

0
வட அயர்லாந்தில் ஊதிய உயர்வுப் பிரச்சினையால் மாத இறுதியில் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்!

வட அயர்லாந்தில் ஊதிய உயர்வுப் பிரச்சினையால் மாத இறுதியில் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்!

0
அடுத்த வாரம் மேலும் 780 மில்லியன் டொலர்கள் இலங்கைக்கு

மீண்டும் சரிவை நோக்கி இலங்கை ரூபா! நாணய சந்தையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்!

0
முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன குற்றவாளி என அறிவிப்பு!

முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவுக்கு 4 வழக்குகளிலும் 16 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை

2026-06-09
டிரம்ப்பின் எச்சரிக்கையைப் புறக்கணித்து இஸ்ரேல் கொடூரத் தாக்குதல்: லெபனானில் 8 பேர் உயிரிழப்பு!

டிரம்ப்பின் எச்சரிக்கையைப் புறக்கணித்து இஸ்ரேல் கொடூரத் தாக்குதல்: லெபனானில் 8 பேர் உயிரிழப்பு!

2026-06-09
ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் ஆக்கிரமிப்பு மத வழிபாட்டு தளங்கள் இடித்து அழிப்பு!

ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் ஆக்கிரமிப்பு மத வழிபாட்டு தளங்கள் இடித்து அழிப்பு!

2026-06-09
வட அயர்லாந்தில் ஊதிய உயர்வுப் பிரச்சினையால் மாத இறுதியில் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்!

வட அயர்லாந்தில் ஊதிய உயர்வுப் பிரச்சினையால் மாத இறுதியில் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்!

2026-06-09
அடுத்த வாரம் மேலும் 780 மில்லியன் டொலர்கள் இலங்கைக்கு

மீண்டும் சரிவை நோக்கி இலங்கை ரூபா! நாணய சந்தையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்!

2026-06-09

Recent News

முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன குற்றவாளி என அறிவிப்பு!

முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவுக்கு 4 வழக்குகளிலும் 16 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை

2026-06-09
டிரம்ப்பின் எச்சரிக்கையைப் புறக்கணித்து இஸ்ரேல் கொடூரத் தாக்குதல்: லெபனானில் 8 பேர் உயிரிழப்பு!

டிரம்ப்பின் எச்சரிக்கையைப் புறக்கணித்து இஸ்ரேல் கொடூரத் தாக்குதல்: லெபனானில் 8 பேர் உயிரிழப்பு!

2026-06-09
ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் ஆக்கிரமிப்பு மத வழிபாட்டு தளங்கள் இடித்து அழிப்பு!

ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் ஆக்கிரமிப்பு மத வழிபாட்டு தளங்கள் இடித்து அழிப்பு!

2026-06-09
வட அயர்லாந்தில் ஊதிய உயர்வுப் பிரச்சினையால் மாத இறுதியில் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்!

வட அயர்லாந்தில் ஊதிய உயர்வுப் பிரச்சினையால் மாத இறுதியில் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்!

2026-06-09
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.