• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
இலங்கை ஏ அணியை எட்டு ஓட்டங்களால் வீழ்த்திய இந்திய ஏ அணி!

இலங்கை ஏ அணியை எட்டு ஓட்டங்களால் வீழ்த்திய இந்திய ஏ அணி!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/06/10
in கிரிக்கெட், பிரதான செய்திகள், விளையாட்டு
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

தம்புளையில் நேற்று நடைபெற்ற முத்தரப்பு முத்தரப்பு ஒருநாள் தொடரின் விறுவிறுப்பான தொடக்க ஆட்டத்தில், இந்தியா ‘ஏ’ அணி இலங்கை ‘ஏ’ அணியை எட்டு ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

போட்டியில் முதலில் துடுப்பாட்டம் செய்யத் தீர்மானித்த இந்தியா ‘ஏ’ அணிக்கு, தொடக்க ஆட்டக்காரர்களான வைபவ் சூர்யவன்ஷி மற்றும் பிரப்சிம்ரன் சிங் ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்ததால் ஆரம்பத்திலேயே பின்னடைவு ஏற்பட்டது. 

ஆனால், ருதுராஜ் கெய்க்வாட் ஒரு சிறப்பான சதம் (101) அடித்து, இந்தியா ‘ஏ’ அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 277 ஓட்டங்கள் எடுக்க உதவினார். 

பதிலுக்கு ஆடிய இலங்கை ‘ஏ’ அணி, கிட்டத்தட்ட இன்னிங்ஸ் முழுவதும் இலக்கைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது போல் தோன்றினாலும், இறுதியில் தடுமாறியது. 

கடையிக 48.5 ஓவர்களை மாத்திரம் எதிர்கொண்டு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 269 ஓட்டங்களை மாத்திரம் எடுத்தது.

இலங்கை ‘ஏ’ அணியின் தலைவர் சஹான் அரச்சிங்கேயின் 74 ஓட்டங்கள் வீணானது. 

இந்தியா ‘ஏ’ அணியில், சுழற்பந்து வீச்சாளர்களான ஆயுஷ் படோனி, அனுகுல் ராய் மற்றும் விப்ராஜ் நிகம் ஆகியோரும், வேகப்பந்து வீச்சாளர் அர்ஷத் கானும் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

Image

Related

Tags: INDIASri LankaTri-Nationஇந்திய ஏஇலங்கை ஏஒருநாள் தொடர்தம்புளை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

களுத்துறை, காலி மாவட்டங்களின் பல பகுதிகளில் இன்று நீர்வெட்டு!

Next Post

தமிழக முதல்வர் விஜய் இன்று டெல்லி பயணம்!

Related Posts

பெரும்பான்மை வாக்குகளால் அவசரகால நிலை நீடிப்புத் தீர்மானம் நிறைவேற்றம்!
இலங்கை

பெரும்பான்மை வாக்குகளால் அவசரகால நிலை நீடிப்புத் தீர்மானம் நிறைவேற்றம்!

2026-06-09
செம்மணி மனித புதைகுழியில் இருந்து 8 சிறுவர்களுடைய என்புகூடுகள் மீட்பு!
இலங்கை

செம்மணி மனித புதைகுழியில் இருந்து 8 சிறுவர்களுடைய என்புகூடுகள் மீட்பு!

2026-06-09
பாடசாலைகளில் டெங்கு, சிக்குன்குனியா நோய்களைத் தடுக்க புதிய வழிகாட்டல் பத்திரம் வெளியீடு!
இலங்கை

நாடு தழுவிய 3 நாள் டெங்கு ஒழிப்பு விசேட திட்டம்: முதலாம் நாளில் 789 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

2026-06-09
உலகளாவிய ‘எல்-நினோ’ அச்சுறுத்தல்: விவசாயம் மற்றும் குடிநீரைப் பாதுகாக்க அரசாங்கம் அவசரத் திட்டம்!
இலங்கை

உலகளாவிய ‘எல்-நினோ’ அச்சுறுத்தல்: விவசாயம் மற்றும் குடிநீரைப் பாதுகாக்க அரசாங்கம் அவசரத் திட்டம்!

2026-06-09
பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களின் ஏற்பாட்டில் நாடாளுமன்றத்தில் விசேட கலந்துரையாடல்!
இலங்கை

பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களின் ஏற்பாட்டில் நாடாளுமன்றத்தில் விசேட கலந்துரையாடல்!

2026-06-09
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாடகரின் விடுதலை தொடர்பில் நாடாளுமன்றத்தில் கருத்து !
இலங்கை

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாடகரின் விடுதலை தொடர்பில் நாடாளுமன்றத்தில் கருத்து !

2026-06-09
Next Post
தமிழக முதல்வர் விஜய் இன்று டெல்லி பயணம்!

தமிழக முதல்வர் விஜய் இன்று டெல்லி பயணம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-06-05
தமிழக முதல்வர் விஜய் இன்று டெல்லி பயணம்!

தமிழக முதல்வர் விஜய் இன்று டெல்லி பயணம்!

0
இலங்கை ஏ அணியை எட்டு ஓட்டங்களால் வீழ்த்திய இந்திய ஏ அணி!

இலங்கை ஏ அணியை எட்டு ஓட்டங்களால் வீழ்த்திய இந்திய ஏ அணி!

0
கம்பஹாவில் 15 மணி நேர நீர்வெட்டு!

களுத்துறை, காலி மாவட்டங்களின் பல பகுதிகளில் இன்று நீர்வெட்டு!

0
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

0
பெல்ஃபாஸ்டில் அரங்கேறிய கொடூர கத்திக்குத்துச் சம்பவம்! – பொதுமக்கள் அமைதி காக்க கோரிக்கை!

பெல்ஃபாஸ்டில் அரங்கேறிய கொடூர கத்திக்குத்துச் சம்பவம்! – பொதுமக்கள் அமைதி காக்க கோரிக்கை!

0
தமிழக முதல்வர் விஜய் இன்று டெல்லி பயணம்!

தமிழக முதல்வர் விஜய் இன்று டெல்லி பயணம்!

2026-06-10

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.