• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஆறாவது நாளாகவும் தொடரும் சுகாதார தொண்டர்களது போராட்டம்

Hanushya P by Hanushya P
2026/06/10
in இலங்கை, யாழ்ப்பாணம், வட மாகாணம்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சுகாதார தொண்டர்கள் தமக்கு நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு விடுக்கப்பட வேண்டும் என கோரி ஆரம்பித்த போராட்டமானது இன்று ஆறாவது நாளாகவும் இடம்பெற்று வருகிறது.

blank

இன்றைய போராட்டத்தில் இரு அணிகளாக பிரிந்த சுகாதார தொண்டர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாகவும் கொழும்பு சுகாதார அமைச்சுக்கு முன்பாகவும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

யாழ்ப்பாண வைத்தியசாலையின் சுகாதாரப் பணியாளர்கள் வெற்றிடத்திற்கான நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு 92 பேருக்கு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஐந்து வருடங்களாக பணியாற்றம் தமக்கு முன்னுரிமை வழங்கப்பட்ட பின்னரே ஏனையோருக்கு வழங்கப்பட வேண்டும் என கூறியே இந்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இது குறித்து பேசுவதற்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி இன்றையதினம் கொழும்பு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related

Tags: Health Volunteersjaffna Teaching Hospital.protestsixth day.
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நாளை 12 மணி நேரம் குடிநீர் விநியோகம் தடை

Next Post

ரஷ்யாவின் ஆழப் பகுதிகளில் உக்ரைன் தாக்குதல்

Related Posts

கொழும்பின் பல பகுதிகளில் 3 மணி நேர நீர்வெட்டு!
இலங்கை

நாளை 12 மணி நேரம் குடிநீர் விநியோகம் தடை

2026-06-10
டிக்டொக் செயலி ஊடாக போக்குவரத்துப் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு
அம்பாறை

வடபகுதி கடற்பரப்பில் அதிகரித்துள்ள சட்டவிரோத கடற்றொழிளைக் கட்டுப்படுத்துக – ரவிகரன் எம்.பி வலியுறுத்து!

ஐஸ் போதைப்பொருளை சூட்சுமாக விற்பனை செய்த தம்பதிகள் கைது!

செம்மணியில் சிறுவர்கள் சிசுக்களின் என்புகள் மீட்பு

சங்கீத்சன் விடுதலை தொடர்பில் சிறீதரன் எம்.பி உரையாடல்!
இலங்கை

சங்கீத்சன் விடுதலை தொடர்பில் சிறீதரன் எம்.பி உரையாடல்!

2026-06-10
Next Post
ரஷ்யாவின் ஆழப் பகுதிகளில் உக்ரைன் தாக்குதல்

ரஷ்யாவின் ஆழப் பகுதிகளில் உக்ரைன் தாக்குதல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-06-05
ரஷ்யாவின் ஆழப் பகுதிகளில் உக்ரைன் தாக்குதல்

ரஷ்யாவின் ஆழப் பகுதிகளில் உக்ரைன் தாக்குதல்

0
ஆறாவது நாளாகவும் தொடரும் சுகாதார தொண்டர்களது போராட்டம்

ஆறாவது நாளாகவும் தொடரும் சுகாதார தொண்டர்களது போராட்டம்

0
கொழும்பின் பல பகுதிகளில் 3 மணி நேர நீர்வெட்டு!

நாளை 12 மணி நேரம் குடிநீர் விநியோகம் தடை

0
டிக்டொக் செயலி ஊடாக போக்குவரத்துப் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு

டிக்டொக் செயலி ஊடாக போக்குவரத்துப் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு

0
வடபகுதி கடற்பரப்பில் அதிகரித்துள்ள சட்டவிரோத கடற்றொழிளைக் கட்டுப்படுத்துக – ரவிகரன் எம்.பி வலியுறுத்து!

வடபகுதி கடற்பரப்பில் அதிகரித்துள்ள சட்டவிரோத கடற்றொழிளைக் கட்டுப்படுத்துக – ரவிகரன் எம்.பி வலியுறுத்து!

0
ரஷ்யாவின் ஆழப் பகுதிகளில் உக்ரைன் தாக்குதல்

ரஷ்யாவின் ஆழப் பகுதிகளில் உக்ரைன் தாக்குதல்

2026-06-10
ஆறாவது நாளாகவும் தொடரும் சுகாதார தொண்டர்களது போராட்டம்

ஆறாவது நாளாகவும் தொடரும் சுகாதார தொண்டர்களது போராட்டம்

2026-06-10
கொழும்பின் பல பகுதிகளில் 3 மணி நேர நீர்வெட்டு!

நாளை 12 மணி நேரம் குடிநீர் விநியோகம் தடை

2026-06-10
டிக்டொக் செயலி ஊடாக போக்குவரத்துப் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு

டிக்டொக் செயலி ஊடாக போக்குவரத்துப் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு

2026-06-10
வடபகுதி கடற்பரப்பில் அதிகரித்துள்ள சட்டவிரோத கடற்றொழிளைக் கட்டுப்படுத்துக – ரவிகரன் எம்.பி வலியுறுத்து!

வடபகுதி கடற்பரப்பில் அதிகரித்துள்ள சட்டவிரோத கடற்றொழிளைக் கட்டுப்படுத்துக – ரவிகரன் எம்.பி வலியுறுத்து!

2026-06-10

Recent News

ரஷ்யாவின் ஆழப் பகுதிகளில் உக்ரைன் தாக்குதல்

ரஷ்யாவின் ஆழப் பகுதிகளில் உக்ரைன் தாக்குதல்

2026-06-10
ஆறாவது நாளாகவும் தொடரும் சுகாதார தொண்டர்களது போராட்டம்

ஆறாவது நாளாகவும் தொடரும் சுகாதார தொண்டர்களது போராட்டம்

2026-06-10
கொழும்பின் பல பகுதிகளில் 3 மணி நேர நீர்வெட்டு!

நாளை 12 மணி நேரம் குடிநீர் விநியோகம் தடை

2026-06-10
டிக்டொக் செயலி ஊடாக போக்குவரத்துப் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு

டிக்டொக் செயலி ஊடாக போக்குவரத்துப் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு

2026-06-10
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.