• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
மேக்கர்ஃபீல்ட் நாடாளுமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தீவிரம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/06/18
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டர் பிராந்தியத்திற்கு உட்பட்ட ‘மேக்கர்ஃபீல்ட்’ நாடாளுமன்றத் தொகுதிக்கான புதிய நாடாளுமன்ற உறுப்பினரை தேர்ந்தெடுப்பதற்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

தொழிற்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜோஷ் சைமன்ஸ் (Josh Simons) தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்தே இத்தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

மேக்கர்ஃபீல்ட் தொகுதி முழுவதும் தேர்தல் விதிமுறைகளுக்கு அமைவாக வாக்குப்பதிவு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தொகுதி முழுவதும் வாக்காளர்கள் இலகுவாக வாக்களிக்கும் வகையில் 30-க்கும் மேற்பட்ட வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இன்று காலை 07:00 மணிக்கு ஆரம்பமான வாக்குப்பதிவு, இரவு 10:00 மணி வரை தொடர்ந்து நடைபெறும்.

இம்முறை இத்தொகுதியில் புதிய நாடாளுமன்ற உறுப்பினராகப் போட்டியிட மொத்தம் 14 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர்.

இன்று இரவு வாக்குப்பதிவு நிறைவடைந்தவுடன் உடனடியாக வாக்குகள் எண்ணப்படும் என்பதுடன், இறுதித் தேர்தல் முடிவுகள் நாளை வெள்ளிக்கிழமை (19) அதிகாலையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரித்தானிய வெஸ்ட்மின்ஸ்டர் (Westminster) நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்திற்காக இன்று ஒரே நாளில் மொத்தம் மூன்று இடைத்தேர்தல்கள் நடைபெறுகின்றன.

மேக்கர்ஃபீல்ட் தொகுதிக்குக் கூடுதலாக, ஸ்கொட்லாந்தின் இரு முக்கிய நாடாளுமன்றத் தொகுதிகளிலும் இன்று மக்கள் வாக்களித்து வருகின்றனர்.

Related

Tags: Englanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

‘ராபின் ஹுட்’ புகழ்பெற்ற 1,200 ஆண்டுகள் பழமையான மாபெரும் ஓக் மரம் அழிந்தது!

Next Post

9 வயதுச் சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பத்தில் விசாரணையில் திடீர் திருப்பம்!

Related Posts

வெள்ள அபாயம் குறித்து பேராதனைப் பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு எச்சரிக்கை!
இலங்கை

2026-08-03
40 ஆண்டுகளில் இல்லாத சரிவு: யென்னை காப்பாற்ற ஜப்பான்–அமெரிக்கா கைகோர்ப்பு!
உலகம்

பேச்சுவார்த்தை நம்பிக்கையில் தங்க விலை உயர்வு; எண்ணெய் விலை சரிவு! 

ஈரானுடன் இன்று பேச்சுவார்த்தை: தாக்குதலை ஒத்திவைத்த ட்ரம்ப்!
அமொிக்கா

ஈரானுடன் இன்று பேச்சுவார்த்தை: தாக்குதலை ஒத்திவைத்த ட்ரம்ப்!

2026-08-03
யோஷித, வசந்த கரன்னகொடவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

மஹர சிறைச்சாலை கலவரம்: ரூ.150 மில்லியனுக்கும் அதிக சேதம்!
இலங்கை

மஹர சிறைச்சாலை கலவரம்: ரூ.150 மில்லியனுக்கும் அதிக சேதம்!

2026-08-03
Next Post
9 வயதுச் சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பத்தில் விசாரணையில் திடீர் திருப்பம்!

9 வயதுச் சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பத்தில் விசாரணையில் திடீர் திருப்பம்!

உயிர்த்த தாக்குதல் விசாரணை; அமெரிக்காவிடம் அரசாங்கம் ஆவணங்களைக் கோரியதா? – UNP கேள்வி

உயிர்த்த தாக்குதல் விசாரணை; அமெரிக்காவிடம் அரசாங்கம் ஆவணங்களைக் கோரியதா? - UNP கேள்வி

தவெக அரசுக்கும் பாஜகவுக்கும் இடையே இணக்கமான தொடர்பு? உதயநிதி கேள்வி!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
களனி ஆற்றுப் படுகைக்கான வெள்ள எச்சரிக்கை நீடிப்பு!

ரத்கம கடற்கரையில் கரையொதுங்கிய மர்ம கொள்கலன்!

ரத்கம கடற்கரையில் கரையொதுங்கிய மர்ம கொள்கலன்!

0
வெள்ள அபாயம் குறித்து பேராதனைப் பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு எச்சரிக்கை!

வெள்ள அபாயம் குறித்து பேராதனைப் பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு எச்சரிக்கை!

0
சீரற்ற காலநிலை காரணமாக 9 மாவட்டங்கள் பாதிப்பு – 4 மரணங்கள் பதிவு!

24 மணி நேரத்தில் நுவரெலியா மாவட்டத்தில் அதிகரித்த மழைவீழ்ச்சி பதிவு!

0
பேராதனைப் பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தில் புதிய கணனி அறை திறந்துவைக்கப்பட்டுள்ளது.

பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்களுக்கான சிறப்பு அறிவிப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.