• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
சூப்பர் எல் நினோ நிகழ்ந்து வருகிறது: உறுதிபடுத்திய நாசா வரைபடம்!

சூப்பர் எல் நினோ நிகழ்ந்து வருகிறது: உறுதிபடுத்திய நாசா வரைபடம்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/06/23
in ஆசிரியர் தெரிவு, பல்சுவை, முக்கிய செய்திகள்
76 0
A A
0
33
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

பசுபிக் பெருங்கடல் பகுதியில் கடல் மேற்பரப்பு உயரம் குறித்த செயற்கைக்கோள் அவதானிப்புகளைத் தொடர்ந்து, ‘சூப்பர் எல் நினோ’ (Super El Niño) நிகழ்வு தற்போது நடைபெற்று வருவதாக நாசா (NASA) உறுதிப்படுத்தியுள்ளது.

உலகளாவிய கடல் மட்ட உயர்வை மிகத் துல்லியமாக அளவிடுவதற்காக உருவாக்கப்பட்ட பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளான சென்டினல்-6 மைக்கேல் ஃப்ரைலிச் (Sentinel–6 Michael Freilich) மேற்கொண்ட அளவீடுகள், பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள பசுபிக் பெருங்கடலின் சில பகுதிகளில் கடல் மட்டம் உயர்ந்திருப்பதைக் காட்டுகின்றன.

கடல் நீர் வெப்பமடையும்போது அதன் கன அளவு விரிவடைந்து கடல் மட்டத்தை உயரச் செய்கிறது; இதனால் நீரின் உயரம் கடல் வெப்பநிலையை அறிய உதவும் ஒரு நம்பகமான குறியீடாக அமைகிறது என்று நாசா விளக்கியது.

நிலநடுக்கோட்டுப் பசுபிக் பெருங்கடலின் சில பகுதிகளில் காணப்படும் இயல்பை விட அதிகமான வெப்பநிலையும், அதன் விளைவாக ஏற்படும் கடல் மேற்பரப்பு உயர அதிகரிப்பும் ‘எல் நினோ’ (El Niño) நிகழ்வுடன் தொடர்புடையவை என்றும் விண்வெளி ஆய்வு நிறுவனம் கூறுகிறது.

ஜூன் 11 அன்று அமெரிக்க தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) அமைப்பு ‘எல் நினோ’ நிகழ்வை அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில், நாசாவின் அண்மைய அவதானிப்புகளும் இந்த வானிலை நிகழ்வுக்கான கூடுதல் சான்றாக’ அமைந்துள்ளன.

கவலைக்குரிய விடயம் என்னவென்றால், இந்த எல் நினோ நிகழ்வு ‘பரவலான தாக்கங்களை’ ஏற்படுத்தும் என்று விண்வெளி ஆய்வு நிறுவனம் கணித்துள்ளது.

இதில் அமெரிக்காவின் தென்மேற்குப் பகுதிகளில் அதிக மழையும், இந்தோனேசியா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற மேற்குப் பசிபிக் பிராந்திய நாடுகளில் வறட்சியும் ஏற்படுவது அடங்கும்.

மேலும், இங்கிலாந்து உட்பட ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் கடும் வெப்பத்தை நாம் எதிர்பார்க்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

Related

Tags: El NiñoNasaஎல்-நினோநாசா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

IPL UPDATE; டெல்லி அணிக்கு திரும்பும் ரிஷப் பண்ட், லக்னோவுடன் இணையும் குல்தீப்!

Next Post

நெல்லுக்கான விலையை அதிகரிக்க கோரி மட்டக்களப்பில் போராட்டம்!

Related Posts

ஈர வலயத்தில் கனமழை – ஆறுகளின் நீர்மட்டம் உயர்வு!
இலங்கை

ஈர வலயத்தில் கனமழை – ஆறுகளின் நீர்மட்டம் உயர்வு!

2026-09-21
சீன ஜனாதிபதி இந்த வாரம் அமெரிக்காவுக்கு பயணம்!
உலகம்

சீன ஜனாதிபதி இந்த வாரம் அமெரிக்காவுக்கு பயணம்!

2026-09-21
பட்டதாரி வேலையின்மையில் தெற்காசியாவில் இலங்கை முதலிடம்!
ஆசிரியர் தெரிவு

பட்டதாரி வேலையின்மையில் தெற்காசியாவில் இலங்கை முதலிடம்!

2026-09-21
க.பொ.த. சா/த பரீட்சை; மீளாய்வுக்கான விண்ணப்ப காலக்கெடு இன்றுடன் நிறைவு!
இலங்கை

2026 க.பொ.த. உயர்தரப் பரீட்சை; செயல்முறை பரீட்சை அட்டவணை அறிவிப்பு!

2026-09-21
பிடியாணை உத்தரவைத் தொடர்ந்து நீதிமன்றில் முன்னிலையான விமல்!
இலங்கை

பிடியாணை உத்தரவைத் தொடர்ந்து நீதிமன்றில் முன்னிலையான விமல்!

2026-09-21
மோசமான வானிலையால் நுவரெலியா, ஹட்டனில் பல பாடசாலைகளுக்கு பூட்டு!
இலங்கை

மோசமான வானிலையால் நுவரெலியா, ஹட்டனில் பல பாடசாலைகளுக்கு பூட்டு!

2026-09-21
Next Post
நெல்லுக்கான விலையை அதிகரிக்க கோரி மட்டக்களப்பில் போராட்டம்!

நெல்லுக்கான விலையை அதிகரிக்க கோரி மட்டக்களப்பில் போராட்டம்!

பாரிய போராட்டம் முன்னெடுக்க வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் நடவடிக்கை!

பாரிய போராட்டம் முன்னெடுக்க வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் நடவடிக்கை!

அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்!

அமைச்சரவை தீர்மானங்கள்; முழு விபரம்!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
திருமணம் முதல் ஹோட்டல் நிகழ்ச்சிகள் வரை: இசைக்கு உரிமக் கட்டணம்!

திருமணம் முதல் ஹோட்டல் நிகழ்ச்சிகள் வரை: இசைக்கு உரிமக் கட்டணம்!

0
ஈர வலயத்தில் கனமழை – ஆறுகளின் நீர்மட்டம் உயர்வு!

ஈர வலயத்தில் கனமழை – ஆறுகளின் நீர்மட்டம் உயர்வு!

0
சீன ஜனாதிபதி இந்த வாரம் அமெரிக்காவுக்கு பயணம்!

சீன ஜனாதிபதி இந்த வாரம் அமெரிக்காவுக்கு பயணம்!

0
பட்டதாரி வேலையின்மையில் தெற்காசியாவில் இலங்கை முதலிடம்!

பட்டதாரி வேலையின்மையில் தெற்காசியாவில் இலங்கை முதலிடம்!

0
க.பொ.த. சா/த பரீட்சை; மீளாய்வுக்கான விண்ணப்ப காலக்கெடு இன்றுடன் நிறைவு!

2026 க.பொ.த. உயர்தரப் பரீட்சை; செயல்முறை பரீட்சை அட்டவணை அறிவிப்பு!

0
திருமணம் முதல் ஹோட்டல் நிகழ்ச்சிகள் வரை: இசைக்கு உரிமக் கட்டணம்!

திருமணம் முதல் ஹோட்டல் நிகழ்ச்சிகள் வரை: இசைக்கு உரிமக் கட்டணம்!

2026-09-21
ஈர வலயத்தில் கனமழை – ஆறுகளின் நீர்மட்டம் உயர்வு!

ஈர வலயத்தில் கனமழை – ஆறுகளின் நீர்மட்டம் உயர்வு!

2026-09-21
சீன ஜனாதிபதி இந்த வாரம் அமெரிக்காவுக்கு பயணம்!

சீன ஜனாதிபதி இந்த வாரம் அமெரிக்காவுக்கு பயணம்!

2026-09-21
பட்டதாரி வேலையின்மையில் தெற்காசியாவில் இலங்கை முதலிடம்!

பட்டதாரி வேலையின்மையில் தெற்காசியாவில் இலங்கை முதலிடம்!

2026-09-21
க.பொ.த. சா/த பரீட்சை; மீளாய்வுக்கான விண்ணப்ப காலக்கெடு இன்றுடன் நிறைவு!

2026 க.பொ.த. உயர்தரப் பரீட்சை; செயல்முறை பரீட்சை அட்டவணை அறிவிப்பு!

2026-09-21
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: