• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு உதைப்பந்தாட்டம்
பிரேசிலுக்கு அதிர்ச்சியளித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறிய நோர்வே அணி!

பிரேசிலுக்கு அதிர்ச்சியளித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறிய நோர்வே அணி!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/07/06
in உதைப்பந்தாட்டம், முக்கிய செய்திகள், விளையாட்டு
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

எர்லிங் ஹாலண்ட் ஆட்டத்தின் இறுதியில் அடித்த இரண்டு கோல்களின் உதவியுடன் நோர்வே அணி பிரேசிலை 2-1 என்ற கோல் கணக்கில் அபாரமாக வீழ்த்தி, முதல் முறையாக ஃபிஃபா  உலகக் கிண்ண காலிறுதிக்கு முன்னைய சுற்றுக்கு (சூப்பர் 16) முன்னேறியது.

இந்த வெற்றியானது ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற பிரேசில் அணியை 1990 ஆம் ஆண்டிற்குப் பின்னர் மிக முன்கூட்டியே உலகக் கிண்ணத் தொடரிலிருந்து வெளியேர வழிவகுத்தது.

நியூயோர்க்-நியூ ஜெர்சி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (இலங்கை நேரப்படி இன்று காலை) நடைபெற்ற ஆட்டத்தில், நோர்வே கோல்கீப்பர் ஓர்ஜான் நைலண்ட் அபாரமாகச் செயல்பட்டு புருனோ கிமரேஸ் அடித்த பெனால்டி வாய்ப்பைத் தடுத்தார்.

அதனைத் தொடர்ந்து, ஆட்டத்தின் கடைசி 11 நிமிடங்களில் ஹாலண்ட் இரண்டு கோல்களை அடித்து பிரேசிலுக்கு அதிர்ச்சியளித்தார்.

ஆட்டத்தின் கூடுதல் நேரத்தின் இறுதிக்கட்டத்தில், பிரேசிலுக்குக் கிடைத்த இரண்டாவது பெனால்டி வாய்ப்பைப் பயன்படுத்தி நெய்மர் ஒரு கோலை அடித்தார்.

ஹாலண்ட் இரண்டு கோல்களை அடித்ததன் மூலம், இத்தொடரில் மொத்தம் ஏழு கோல்களுடன் லியோனல் மெஸ்ஸியின் எண்ணிக்கைக்கு இணையாக உயர்ந்தார்.

அத்துடன், ஜூலை 11 அன்று மியாமியில் நடைபெறவுள்ள போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொள்ளவுள்ளது.

24 ஆண்டுகால உலகக் கிண்ண வெற்றி வறட்சியை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியில் தலைமைப் பயிற்சியாளர் கார்லோ அன்செலோட்டியைப் பணியமர்த்தியிருந்த பிரேசில் அணி, ஐரோப்பிய அணிகளிடமிந்து தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறுவது இது தொடர்ந்து ஆறாவது முறையாகும்.

குறைந்தபட்சம் காலிறுதிச் சுற்றுக்குக் கூட முன்னேற முடியாமல் பிரேசில் வெளியேறியது இறுதியாக 36 ஆண்டுகளுக்கு முன்புதான்.

அப்போது அர்ஜென்டினாவிடம் சூப்பர் 16 சுற்றில் (காலிறுதிக்கு முந்தைய சுற்று) 1-0 என்ற கணக்கில் அவர்கள் தோல்வியடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: BrazilErling Haalandnorwayஎர்லிங் ஹாலண்ட்நோர்வேபிரேசில்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

7 ஆவது முறையாகவும் ஐசிசி டி:20 மகளிர் உலகக் கிண்ணத்தை வென்றது அவுஸ்திரேலியா!

Next Post

‘எல்லாம் முடிந்துவிட்டது’: கண்ணீருடன் விடைபெற்றார் நெய்மர்!

Related Posts

“சிறைச்சாலை மோதல் மிகுந்த கவலையளிக்கிறது” – நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார!
இலங்கை

“சிறைச்சாலை மோதல் மிகுந்த கவலையளிக்கிறது” – நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார!

2026-07-06
லலித் குகன் வழக்கு – கோட்டாவின் சத்திய கடதாசியை மன்றில் சமர்ப்பிக்க உத்தரவு
இலங்கை

கைது நடவடிக்கையைத் தடுக்க கோட்டாபயவின் மனு!

2026-07-06
மயிலத்தமடு பிரச்சினைக்கு தீர்வு ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்திலேயே கிடைக்கும் – சஜித்
இலங்கை

சிறைச்சாலை சம்பவம்: நிர்வாகத்தின் தோல்வியே! – சஜித் குற்றச்சாட்டு!

2026-07-06
நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் மோதல்; மூவர் உயிரிழப்பு!
இலங்கை

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை; புதிய அப்டேட்!

2026-07-06
கால்நடைத் தீவனம் தயாரிப்பு தொர்பான புதிய வர்த்தமானி!
இலங்கை

கால்நடைத் தீவனம் தயாரிப்பு தொர்பான புதிய வர்த்தமானி!

2026-07-06
அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு ?
இலங்கை

1,252 புதிய முகாமைத்துவ சேவை அதிகாரிகளுக்கான நியமனங்கள் நாளை!

2026-07-06
Next Post
‘எல்லாம் முடிந்துவிட்டது’: கண்ணீருடன் விடைபெற்றார் நெய்மர்!

'எல்லாம் முடிந்துவிட்டது': கண்ணீருடன் விடைபெற்றார் நெய்மர்!

தேசிய விபத்துத் தடுப்பு வாரம் இன்று முதல் ஆரம்பம்!

தேசிய விபத்துத் தடுப்பு வாரம் இன்று முதல் ஆரம்பம்!

வாராந்தம் 2,500 க்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிப்பு

டெங்கு பரவல் வேகம் அதிகரிப்பு – உயிரிழப்புகள் உயரும் அபாயம்?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் யாழில் திறந்த கலந்துரையாடலுக்கு அழைப்பு!

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் யாழில் திறந்த கலந்துரையாடலுக்கு அழைப்பு!

0
நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை: நடந்தது என்ன ?

2012 வெலிக்கடை சிறை கலவரத்திற்கு பின்னர் நீர்கொழும்பு சிறையில் வரலாறு காணாத வன்முறை!

0
“சிறைச்சாலை மோதல் மிகுந்த கவலையளிக்கிறது” – நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார!

“சிறைச்சாலை மோதல் மிகுந்த கவலையளிக்கிறது” – நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார!

0
லலித் குகன் வழக்கு – கோட்டாவின் சத்திய கடதாசியை மன்றில் சமர்ப்பிக்க உத்தரவு

கைது நடவடிக்கையைத் தடுக்க கோட்டாபயவின் மனு!

0
கட்டுப்பாட்டை மீறிய மோதல் – உயிரிழப்பு 30 ஆக அதிகரிப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.