• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
தெஹ்ரானில் ஆரம்பமாகிய ஈரானிய உச்ச தலைவரின் இறுதி ஊர்வலம்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/07/06
in ஆசிரியர் தெரிவு, உலகம், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

மறைந்த உயரிய தலைவர் அயதுல்லா அலி காமேனியின் இறுதிச் சடங்கிற்காக, ஈரான் தனது தலைநகரான தெஹ்ரானில் திங்களன்று (06) ஒரு ஊர்வலத்தைத் தொடங்கியது.

இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தொடங்கிய போரின் ஆரம்பத்தில், பெப்ரவரி 28 அன்று நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட காமினியின் குடும்பத்தினரின் சடலங்களுடன், அவரது சடலமும் தேசியக் கொடி போர்த்தப்பட்ட நிலையில் ஒரு வாகனத்தில் வைக்கப்பட்டிருந்தது. 

ஒரு இமாமின் புனிதத் தலத்தைச் சுற்றியுள்ள அலங்காரத் தடுப்பு வேலியைப் போன்ற தோற்றத்தை அளிக்கும் வகையில் அந்த வாகனத்தின் பக்கவாட்டுப் பகுதி அலங்கரிக்கப்பட்டிருந்தது.

கருப்பு உடை அணிந்த துயருற்ற மக்கள் கூட்டத்தின் ஊடாக அந்த வாகனம் மெதுவாக நகர்ந்து சென்றது.

Iran begins a procession through Tehran for Supreme Leader Ayatollah Ali Khamenei's funeral|Arab News Japan

பூதவுடல் தாங்கிய பெட்டிகள் தெஹ்ரான் வீதிகள் வழியாக மெஹ்ராபாத் சர்வதேச விமான நிலையத்திற்கு 12 மணி நேரப் பயணமாக எடுத்துச் செல்லப்படும் என்று இறுதி ஊர்வலத்தை மேற்பார்வையிடும் புரட்சிகரப் படை ஜெனரல் ஹசன் ஹசன்சாதே கூறினார்.

அரசாங்கத்திற்கான மக்கள் ஆதரவை வெளிப்படுத்தும் வகையில், நகரம் முழுவதும் நடைபெறவுள்ள விழாவில் பெருந்திரளான மக்கள் கலந்துகொள்வார்கள் என்று ஈரானின் மதத் தலைமை எதிர்பார்க்கிறது. 

ஈரானியத் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மூன்று மகன்கள், ஞாயிறன்று அவருக்கும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த மற்ற நால்வருக்கும் வைக்கப்பட்டிருந்த பூதவுடல் தாங்கிய பெட்டிகளுக்கு அருகே நின்று பிரார்த்தனை செய்தனர்.

ஆனால், கமேனிக்குப் பின்னர் ஈரானின் உயரிய தலைவராகப் பொறுப்பேற்ற அவரது மகன் மொஜ்தபா இதில் கலந்துகொள்ளவில்லை.

சனிக்கிழமை தொடங்கிய துக்க நிகழ்வுகளுக்காக ஈரானிய அதிகாரிகள் பல சாலைகள் மற்றும் வான்வெளியை மூடியதுடன், அன்றாட நடவடிக்கைகளையும் முடக்கியுள்ளனர். 

86 வயதான கமேனியின் உடல் அவரது பிறந்த இடமான மஷ்ஹத்தில் உள்ள இமாம் ரெசா ஆலயத்தில் நல்லடக்கம் செய்யப்படும் வியாழக்கிழமையுடன் இந்தத் துக்க நிகழ்வுகள் நிறைவடையும்.

இதற்கிடையில், ஹார்முஸ் நீரிணையை முழுமையாக மீண்டும் திறப்பது, சர்ச்சைக்குரிய அணுசக்தித் திட்டத்தைக் கைவிடுவது மற்றும் போருக்கு நிரந்தரத் தீர்வு காண்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட ஈரானுடனான பேச்சுவார்த்தைகளை அமெரிக்கா தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. 

எனினும், இறுதிச் சடங்கு முடியும் வரை இந்தப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

Related

Tags: Ayatollah Ali KhameneiIranTEHRANஅயதுல்லா அலி காமேனிஈரான்தெஹ்ரான்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மெக்சிகோவின் உலகக் கிண்ணப் பயணத்தை நிறைவுக்கு கொண்டு வந்த இங்கிலாந்து!

Next Post

ஏமன் அருகே செங்கடலில் சரக்குக் கப்பல் மீது தாக்குதல்!

Related Posts

நாடாளுமன்ற விதிகளை மீறவில்லை: தன் மீதான புதிய குற்றச்சாட்டுகளை மறுத்தார் நைஜல் ஃபரேஜ்!
இங்கிலாந்து

நிதிப் பலன்களை மறைத்ததாக எழுந்த குற்றச்சாட்டை மறுக்கும் நைஜல் ஃபரேஜ்!

2026-07-06
பிரிட்டனில் இந்த வாரம் 34 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கை!

உற்பத்தியை அதிகரிக்க OPEC+ தீர்மானம்; எண்ணெய் விலையில் தொடர்ச்சியான சரிவு!
ஆசிரியர் தெரிவு

மும்பை உள்ளிட்ட பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் மோதல்; மூவர் உயிரிழப்பு!
BREAKING

நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் மோதல்; மூவர் உயிரிழப்பு!

2026-07-06
ஏமன் அருகே செங்கடலில் சரக்குக் கப்பல் மீது தாக்குதல்!
உலகம்

நிந்தவூரில் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்ட நபர் உயிரிழப்பு – விசாரணைகள் தீவிரம்!

நிந்தவூரில் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்ட நபர் உயிரிழப்பு - விசாரணைகள் தீவிரம்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் மோதல்; மூவர் உயிரிழப்பு!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் மோதல்; மூவர் உயிரிழப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
நாடாளுமன்ற விதிகளை மீறவில்லை: தன் மீதான புதிய குற்றச்சாட்டுகளை மறுத்தார் நைஜல் ஃபரேஜ்!

நிதிப் பலன்களை மறைத்ததாக எழுந்த குற்றச்சாட்டை மறுக்கும் நைஜல் ஃபரேஜ்!

0
பிரிட்டனில் இந்த வாரம் 34 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கை!

பிரிட்டனில் இந்த வாரம் 34 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கை!

0

சிறைச்சாலையில் பதற்றம்: பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு!

0
உற்பத்தியை அதிகரிக்க OPEC+ தீர்மானம்; எண்ணெய் விலையில் தொடர்ச்சியான சரிவு!

உற்பத்தியை அதிகரிக்க OPEC+ தீர்மானம்; எண்ணெய் விலையில் தொடர்ச்சியான சரிவு!

0
🔴 நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம் விபரீதம் – இதுவரையில் 17 பேர் உயிரிழப்பு

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.