• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
கியூபாவின் மின்சாரக் கட்டமைப்பு செயலிழிப்பு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/07/07
in உலகம், பிரதான செய்திகள்
68 0
A A
0
29
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

கியூபாவின் தேசிய மின்சாரக் கட்டமைப்பு செயலிழந்ததைத் தொடர்ந்து, திங்கட்கிழமை (06) அன்று அங்கு மெல்ல மெல்ல மின்சாரம் மீண்டும் வழங்கப்படத் தொடங்கியது.

ஆற்றல், எரிபொருள் மற்றும் மருந்துப் பொருட்களுக்கான கடும் தட்டுப்பாட்டால் ஏற்கனவே அவதிப்பட்டு வரும் அந்தத் தீவு நாட்டிற்கு இது ஒரு புதிய பின்னடைவாக அமைந்துள்ளது.

மின் கட்டமைப்பு நிறுவனமான UNE, மருத்துவமனைகள் மற்றும் உணவு உற்பத்தி மையங்கள் உள்ளிட்ட சில முக்கிய சேவைகளுக்கு மின்சாரம் வழங்கி வருவதாகத் தெரிவித்தது.

இருப்பினும், பிற்பகலுக்குள் தலைநகர் ஹவானாவின் மின் தேவையில் 1 சதவீதத்தை மட்டுமே அதனால் பூர்த்தி செய்ய முடிந்தது.

மின் கட்டமைப்பு முடங்கியதற்கான காரணம் என்ன என்பதை அதிகாரிகள் இன்னும் தெரிவிக்கவில்லை.

பழுதடைந்த மின் கட்டமைப்பு மற்றும் தீவின் எரிபொருள் விநியோகத்தைத் துண்டிக்கும் வகையில் அமெரிக்கா விதித்துள்ள எண்ணெய் தடையின் காரணமாக, கியூபா பல மாதங்களாக மணிக்கணக்கிலும், அண்மையகாலமாக நாட்கணக்கிலும் நீடிக்கும் மின்வெட்டுகளைச் சந்தித்து வருகிறது.

கரீபியன் பகுதி கோடைக்கால வெப்பத்தில், தொடர் மின்வெட்டுகளால் வேலை செய்யவோ அல்லது நிம்மதியாக உறங்கவோ முடியாமல் ஏற்கனவே அவதிப்பட்டு வரும் கியூபா மக்களுக்கு, நாடு தழுவிய இந்த மின்சார முடக்கமும் அதன் சீரமைப்பில் ஏற்படும் தாமதமும் மேலும் ஒரு மோசமான செய்தியாக அமைந்துள்ளது.

Related

Tags: CubaPower cutகியூபாமின்சாரக் கட்டமைப்புஹவானா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

LCU எதிர்காலம்; மௌனம் கலைத்தார் லோகேஷ் கனகராஜ்!

Next Post

நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கு அழைப்பு!

Related Posts

ஈரான் உளவுத்துறைக்கு உதவிய குற்றச்சாட்டில் லிவர்பூலைச் சேர்ந்தவர் கைது! 
இங்கிலாந்து

2026-07-17
நீதிமன்ற உத்தரவு: ரகித, சரித் உள்ளிட்ட மூவர் தொடர்ந்தும் விளக்கமறியலில்!
இலங்கை

ஈரானின் சிவில் உட்கட்டமைப்புகள் மீது அமெரிக்கா தாக்குதல்!
ஈரான்

பிரிட்டிஷ் ஸ்டீல் தேசியமயமாக்கலுக்கு சீனா கடும் கண்டனம்!
இங்கிலாந்து

பிரிட்டிஷ் ஸ்டீல் தேசியமயமாக்கலுக்கு சீனா கடும் கண்டனம்!

2026-07-17
செங்கடல் நுழைவாயிலை மூட தயாராகுங்கள்; ஹவுத்திகளிடம் ஈரான் கூறியதாக தகவல்கள்!
ஆசிரியர் தெரிவு

செங்கடல் நுழைவாயிலை மூட தயாராகுங்கள்; ஹவுத்திகளிடம் ஈரான் கூறியதாக தகவல்கள்!

2026-07-17
அமெரிக்க தேர்தல்களில் சீனாவின் தலையீடு? – ட்ரம்ப் மீண்டும் சர்ச்சை!
அமொிக்கா

அமெரிக்க தேர்தல்களில் சீனாவின் தலையீடு? – ட்ரம்ப் மீண்டும் சர்ச்சை!

2026-07-17
Next Post
நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கு அழைப்பு!

நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கு அழைப்பு!

நீர்கொழும்பு மோதலின் வெளிவராத உண்மைகள் குறித்து   – நீதி அமைச்சர் நாடாளுமன்றத்தில் உரை!

நீர்கொழும்பு மோதலின் வெளிவராத உண்மைகள் குறித்து - நீதி அமைச்சர் நாடாளுமன்றத்தில் உரை!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்சவிற்கு குற்றப்பத்திரிக்கை கையளிப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

2025-06-15
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
ஈரான் உளவுத்துறைக்கு உதவிய குற்றச்சாட்டில் லிவர்பூலைச் சேர்ந்தவர் கைது! 

ஈரான் உளவுத்துறைக்கு உதவிய குற்றச்சாட்டில் லிவர்பூலைச் சேர்ந்தவர் கைது! 

0
நீதிமன்ற உத்தரவு: ரகித, சரித் உள்ளிட்ட மூவர் தொடர்ந்தும் விளக்கமறியலில்!

நீதிமன்ற உத்தரவு: ரகித, சரித் உள்ளிட்ட மூவர் தொடர்ந்தும் விளக்கமறியலில்!

0
கல்முனை கல்வி மாவட்ட கணித ஆய்வுகூடம் திறந்து வைப்பு

கல்முனை கல்வி மாவட்ட கணித ஆய்வுகூடம் திறந்து வைப்பு

0
ஈரானின் சிவில் உட்கட்டமைப்புகள் மீது அமெரிக்கா தாக்குதல்!

ஈரானின் சிவில் உட்கட்டமைப்புகள் மீது அமெரிக்கா தாக்குதல்!

0
இந்திய ரயில்வேயில் புதிய மைல்கல்: ஹைட்ரஜன் ரயில் அறிமுகம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.