• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை

டெங்கு ஒழிப்பு சட்டத்தின் கீழ் அரச நிறுவனங்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/07/16
in இலங்கை, பிரதான செய்திகள், மன்னாா், வட மாகாணம்
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

மன்னார் மாவட்டத்தில் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் டெங்கு ஒழிப்பு செயல் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டிய அரச நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

டெங்கு நுளம்புகள் பெருகும் வகையில் சூழலை வைத்திருந்ததன் அடிப்படையில், ஒரே நாளில் 3 அரச நிறுவனங்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்டம் அனைவருக்கும் சமமானது என்பதை நிரூபிக்கும் வகையில், தனியார் இடங்கள் மட்டுமன்றி, அரச நிறுவனங்கள் மீதும் எந்தவித பாரபட்சமும் இன்றி சுகாதார துறை மற்றும் முப்படை இணைந்து இந்த அதிரடி நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

மன்னார் நகர சபை பிரிவில் டெங்கு நுளம்பின் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் மன்னார் நகர சபையின் ஏற்பாட்டில் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை,பொது சுகாதார பரிசோதகர்கள், முப்படையின் இணைந்து விசேட வேலைத்திட்டம் நேற்று (15) காலை மன்னாரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் அரச அலுவலகங்கள் , விடுதிகள், வர்த்தக நிலையங்களில் டெங்கு பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றது.

இதன் போது டெங்கு நுளம்பு பெறுகுவதற்கு காரணமான இடங்கள் அடையாளம் காணப்பட்டது.

இதன் போது டெங்கு நுளம்புகள் பெருகும் வகையில் சூழலை வைத்திருந்ததன் அடிப்படையில், 3 அரச நிறுவனங்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Related

Tags: mannarsrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கட்டார் பயணத்தின் பின்னர் நாடு திரும்பினார் பிரதமர்!

Next Post

டொரண்டோவை மூச்சுத்திணற வைத்த கனடாவின் காட்டுத்தீ!

Related Posts

கிளிநொச்சி பதற்றம்! STF நடவடிக்கைக்கு மக்கள் எதிர்ப்பு – வைரலாகும் காட்சிகள்!
இலங்கை

2026-07-25
கடுவெலயில் காலாவதியான உர இருப்பு பறிமுதல்!

கலாநிதி வைகுந்தவாசனுக்குப் பேராசிரியராகப் பதவி உயர்வு!

போதைப்பொருள் பணத்தில் வாங்கிய டிராக்டர், 1 கோடி ரூபாய் நிதி முடக்கம்!

அரசியல் களத்தில் புதிய பரபரப்பு – அசித நிரோஷணவுக்கு எதிராக களமிறங்கிய கூட்டமைப்பு!

கதிர்காமம் சென்றோரின் கார் செட்டிபாளையத்தில் லொறியுடன் மோதி விபத்து: குழந்தைகள் உட்பட 5 பேர் காயம்!
இலங்கை

கதிர்காமம் சென்றோரின் கார் செட்டிபாளையத்தில் லொறியுடன் மோதி விபத்து: குழந்தைகள் உட்பட 5 பேர் காயம்!

2026-07-25
Next Post
டொரண்டோவை மூச்சுத்திணற வைத்த கனடாவின் காட்டுத்தீ!

டொரண்டோவை மூச்சுத்திணற வைத்த கனடாவின் காட்டுத்தீ!

‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

ஹோமகம கால்வாயில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது!

  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
2034 FIFA உலகக் கிண்ணம்: ஆகாயத்தில் எழும் அதிநவீன மைதானம்!

2026-07-21
இன்று வித்தியாசமான தோற்றத்தில் தாமரைக் கோபுரம் – பின்னணி என்ன?

2026-07-04
ஃபேஸ்புக் நேரலையில் தவறான முடிவு; விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார்!

2026-07-14
மத்திய அரசுடன் உடன்பாடு: டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டத்தை திரும்பப் பெற்றது காக்ரோச் ஜனதா கட்சி!

பிலடெல்பியா 76யர்ஸ் அணியில் இணைந்தார் லெப்ரான் ஜேம்ஸ்!

ஜெர்மனி தேசிய கால்பந்து அணியின் புதிய பயிற்சியாளராக யூர்ஜன் க்ளாப் நியமனம்!

ஜெர்மனி தேசிய கால்பந்து அணியின் புதிய பயிற்சியாளராக யூர்ஜன் க்ளாப் நியமனம்!

0
கிளிநொச்சி பதற்றம்! STF நடவடிக்கைக்கு மக்கள் எதிர்ப்பு – வைரலாகும் காட்சிகள்!

கிளிநொச்சி பதற்றம்! STF நடவடிக்கைக்கு மக்கள் எதிர்ப்பு – வைரலாகும் காட்சிகள்!

0
கடுவெலயில் காலாவதியான உர இருப்பு பறிமுதல்!

கடுவெலயில் காலாவதியான உர இருப்பு பறிமுதல்!

0
மத்திய அரசுடன் உடன்பாடு: டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டத்தை திரும்பப் பெற்றது காக்ரோச் ஜனதா கட்சி!

மத்திய அரசுடன் உடன்பாடு: டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டத்தை திரும்பப் பெற்றது காக்ரோச் ஜனதா கட்சி!

2026-07-25
பிலடெல்பியா 76யர்ஸ் அணியில் இணைந்தார் லெப்ரான் ஜேம்ஸ்!

பிலடெல்பியா 76யர்ஸ் அணியில் இணைந்தார் லெப்ரான் ஜேம்ஸ்!

2026-07-25
ஜெர்மனி தேசிய கால்பந்து அணியின் புதிய பயிற்சியாளராக யூர்ஜன் க்ளாப் நியமனம்!

ஜெர்மனி தேசிய கால்பந்து அணியின் புதிய பயிற்சியாளராக யூர்ஜன் க்ளாப் நியமனம்!

2026-07-25
கிளிநொச்சி பதற்றம்! STF நடவடிக்கைக்கு மக்கள் எதிர்ப்பு – வைரலாகும் காட்சிகள்!

கிளிநொச்சி பதற்றம்! STF நடவடிக்கைக்கு மக்கள் எதிர்ப்பு – வைரலாகும் காட்சிகள்!

2026-07-25
கடுவெலயில் காலாவதியான உர இருப்பு பறிமுதல்!

கடுவெலயில் காலாவதியான உர இருப்பு பறிமுதல்!

2026-07-25

Recent News

மத்திய அரசுடன் உடன்பாடு: டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டத்தை திரும்பப் பெற்றது காக்ரோச் ஜனதா கட்சி!

மத்திய அரசுடன் உடன்பாடு: டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டத்தை திரும்பப் பெற்றது காக்ரோச் ஜனதா கட்சி!

2026-07-25
பிலடெல்பியா 76யர்ஸ் அணியில் இணைந்தார் லெப்ரான் ஜேம்ஸ்!

பிலடெல்பியா 76யர்ஸ் அணியில் இணைந்தார் லெப்ரான் ஜேம்ஸ்!

2026-07-25
ஜெர்மனி தேசிய கால்பந்து அணியின் புதிய பயிற்சியாளராக யூர்ஜன் க்ளாப் நியமனம்!

ஜெர்மனி தேசிய கால்பந்து அணியின் புதிய பயிற்சியாளராக யூர்ஜன் க்ளாப் நியமனம்!

2026-07-25
கிளிநொச்சி பதற்றம்! STF நடவடிக்கைக்கு மக்கள் எதிர்ப்பு – வைரலாகும் காட்சிகள்!

கிளிநொச்சி பதற்றம்! STF நடவடிக்கைக்கு மக்கள் எதிர்ப்பு – வைரலாகும் காட்சிகள்!

2026-07-25
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.