• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை கிழக்கு மாகாணம் அம்பாறை
கிழக்கு மாகாணத்தில் டெங்கு ஒழிப்பு விசேட செயற்திட்டம் ஆரம்பம்

Hanushya P by Hanushya P
2026/07/27
in அம்பாறை, இலங்கை, கிழக்கு மாகாணம்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் காங்கிரஸ் அமைப்பின் ஏற்பாட்டில் ‘டெங்கற்ற கிழக்கு – பாதுகாப்பான சமூகத்தை நோக்கி’ என்ற தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படும் கிழக்கு மாகாண டெங்கு ஒழிப்பு செயற்திட்டம் நேற்று சம்மாந்துறையில்
ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ எம்.ஐ.எம். மன்சூர் தலைமையில்நடைபெற்றதுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு
இச்செயற்திட்டத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

டெங்கு நோயற்ற ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான சமூகத்தை உருவாக்குவதே இச்செயற்திட்டத்தின்
முதன்மை நோக்கமாகும். இதன்கீழ் சுற்றுச்சூழல் தூய்மை டெங்கு பரவலைத் தடுக்கும் விழிப்புணர்வு
மற்றும் மக்களின் பங்களிப்பை வலுப்படுத்தும் பல்வேறு நடைமுறை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.

கிழக்கு மாகாணம் முழுவதும் டெங்கு நோயை ஒழித்து சுகாதாரமான சமூகத்தை உருவாக்குவதற்கான
முக்கிய முயற்சியாக இச்செயற்திட்டம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான உதுமாலெப்பை மற்றும் அப்துல் வாசித் ஆகியோரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பைசால் ஹாசிம்,  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பொருளாளரும் கல்முனை முன்னாள் மாநகர பிரதி முதல்வருமான ரஹ்மத் மன்சூர் கட்சியின் ம்பாறை மாவட்ட செயலாளர் ஏ.சி. சமால்தீன் பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் முஷாரப் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் பொதுமக்கள் எனப் பெருமளவானோர் கலந்து கொண்டனர்.

Related

Tags: Dengue Eradication ProjectEastern ProvinceSAMMANTHURASri Lanka Muslim Congress
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

61 உயிர்களை காவுகொண்ட டெங்கு; 175 பகுதிகள் சிவப்பு எச்சரிக்கையில்! 

Next Post

பருத்தித்துறை முனைப்பகுதி சிறந்த சுற்றுலாத் தளமாக அபிவிருத்தி செய்யப்படும்!

Related Posts

பருத்தித்துறை முனைப்பகுதி சிறந்த சுற்றுலாத் தளமாக அபிவிருத்தி செய்யப்படும்!
இலங்கை

2026-07-27
மேல் மாகாணத்தில் அதிகரிக்கும் டெங்கு நோயாளர்கள்
இலங்கை

61 உயிர்களை காவுகொண்ட டெங்கு; 175 பகுதிகள் சிவப்பு எச்சரிக்கையில்! 

2026-07-27
தேசிய நேர்மை வாரம் இன்று ஆரம்பம்!
இலங்கை

தேசிய நேர்மை வாரம் இன்று ஆரம்பம்!

2026-07-27
நிலாவெளி கடற்கரையில் சோகம்: டச்சு சுற்றுலாப் பயணி நீரில் மூழ்கி உயிரிழப்பு! 

நாட்டின் சில பகுதிகளில் மழை!
ஆசிரியர் தெரிவு

நாட்டின் சில பகுதிகளில் மழை!

2026-07-27
மலேசிய சர்வதேச திரைப்பட விழாவில் முத்திரை பதித்த இலங்கை நடிகர்கள்: விருதுகளுடன் நாடு திரும்பினர்!

2026-07-26
Next Post
பருத்தித்துறை முனைப்பகுதி சிறந்த சுற்றுலாத் தளமாக அபிவிருத்தி செய்யப்படும்!

பருத்தித்துறை முனைப்பகுதி சிறந்த சுற்றுலாத் தளமாக அபிவிருத்தி செய்யப்படும்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
2034 FIFA உலகக் கிண்ணம்: ஆகாயத்தில் எழும் அதிநவீன மைதானம்!

2026-07-21
இன்று வித்தியாசமான தோற்றத்தில் தாமரைக் கோபுரம் – பின்னணி என்ன?

2026-07-04
ஃபேஸ்புக் நேரலையில் தவறான முடிவு; விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார்!

2026-07-14
பருத்தித்துறை முனைப்பகுதி சிறந்த சுற்றுலாத் தளமாக அபிவிருத்தி செய்யப்படும்!

பருத்தித்துறை முனைப்பகுதி சிறந்த சுற்றுலாத் தளமாக அபிவிருத்தி செய்யப்படும்!

0
கிழக்கு மாகாணத்தில் டெங்கு ஒழிப்பு விசேட செயற்திட்டம் ஆரம்பம்

கிழக்கு மாகாணத்தில் டெங்கு ஒழிப்பு விசேட செயற்திட்டம் ஆரம்பம்

0
மேல் மாகாணத்தில் அதிகரிக்கும் டெங்கு நோயாளர்கள்

61 உயிர்களை காவுகொண்ட டெங்கு; 175 பகுதிகள் சிவப்பு எச்சரிக்கையில்! 

0
கட்டுக்கு அடங்காத காட்டுத்தீ; பிரான்சில் அவசர அமைச்சரவைக் கூட்டம்!

சிம்பாப்வேயுடனான டி:20 தொடரை முழுமையாக வென்றது இந்தியா!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.