• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
காணி விடுவிக்க கோரி மற்றுமொரு போராட்டம் – 40 ஆண்டு வலியைச் சுமந்து வயாவிளான் மக்கள் வீதியில் குமுறல்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/08/02
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம்
67 1
A A
0
29
SHARES
972
VIEWS
Share on FacebookShare on Twitter

தாம் வாழ்ந்த பூர்வீக நிலங்களை விடுவிக்கக் கோரி வயாவிளான் மக்கள் போராட்டம் ஒன்றை இன்று (2) ஆரம்பித்துள்ளனர்.

வசாவிளான் சந்தியில் குறித்த போராட்டம் இன்று முற்பகல் ஆரம்பிக்கப்பட்டது.

40 ஆண்டுகளாக இராணுவ ஆக்கிரமிப்பால் வெளியேறியிருந்த மக்கள் தமது வலிகளை சுமந்தவாறு முன்னெடுத்திருந்த இந்த போராட்டத்தில்,

அரசே! எங்கள் குடியிருப்புக்கள், விவசாய நிலங்கள், பாடசாலைகள், கோவில்கள், கைத்தொழில் நிலையங்கள் அனைத்தையும் எமக்கே தந்துவிடு என்ற வலுவான கோரிக்கையுடன் வயாவிளான் மீள் குடியேற்ற அமைப்பின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம்மொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

பேரளவில் திரண்டுவந்து தமக்கான நீதியை வலியுறுத்தி முன்னெடுத்த போராட்டத்தில் சமூக அமைப்புகள் அரசியல்வாதிகள் என பலதரப்பினரது பிரசன்னத்துடன் விவசாய நிலங்கள் பேசட்டும், சிதைந்துபோய் கிடக்கும் வீடுகளும் கல்விக் கூடங்களும் நாம் வாழ்ந்த வரலாற்றைச் சாட்சி சொல்லட்டும், எமது நிலங்கள் எமக்கு கிடைக்கப்பெற வேண்டும் என்ற கோசங்களுடன் போராட்டத்தை முன்னெடுத்திருந்ததுடன்
கடந்த காலங்களில் விடுவிக்க இணக்கம் தெரிவிக்கப்பட்ட காணிகளை இந்த அரசு உடன் விடுவிக்க வேண்டும் என்றும், கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றக்கோரியே நாம் போராடுகின்றோமே தவிர எவருக்கும் எதிராக நாம் இந்த போராட்டத்தை முன்னெடுக்கவில்லை என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Jaffnaprotest
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தலவாக்கலையில் மரம் முறிவு – போக்குவரத்து பாதிப்பு

Next Post

நேற்றைய பதற்றத்தின் பின்னணி – மஹர சிறையில் தப்பிச் செல்ல முயன்ற கைதிகள்!

Related Posts

தாக்குதல்கள் நிறுத்தம்; மீண்டும் பேச்சுவார்த்தைக்கு ஈரான் – அமெரிக்கா இணக்கம்!
உலகம்

ஹோர்முஸ் நீரிணை மீளத் திறப்பு தொடர்பில் எந்த உடன்பாடும் இல்லை – ஈரான் மறுப்பு

2026-08-02
குறைந்த வருமானம் பெறும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன
இலங்கை

பொத்துவில் பசறிச்சேனையில் காட்டு யானை அட்டகாசம்
அம்பாறை

பொத்துவில் பசறிச்சேனையில் காட்டு யானை அட்டகாசம்

2026-08-02
விளையாட்டு வளர்ச்சிக்கு ஊக்கம் – தையிட்டியில் புதிய கரப்பந்தாட்ட மைதானம் உருவாகிறது!

கேரளாவில் பெய்துவரும் கன மழை காரணமாக   8 பேர் உயிரிழப்பு, 13 பேர் காயம்!
இந்தியா

ராகம  கிராம சேவை  பிரிவுகளில் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு நீக்கம்!
இலங்கை

ராகம கிராம சேவை பிரிவுகளில் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு நீக்கம்!

2026-08-02
Next Post
நேற்றைய பதற்றத்தின் பின்னணி – மஹர சிறையில் தப்பிச் செல்ல முயன்ற கைதிகள்!

நேற்றைய பதற்றத்தின் பின்னணி – மஹர சிறையில் தப்பிச் செல்ல முயன்ற கைதிகள்!

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட சேதம் குறித்து சிறைச்சாலை திணைக்கள ஊடகப் பேச்சாளர் விளக்கம்!

மட்டுவில் 8 பேர் கைது

வெளிநாட்டுத் தயாரிப்புச் சிகரெட்டுக்களுடன் நபரொருவர் கைது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
தாக்குதல்கள் நிறுத்தம்; மீண்டும் பேச்சுவார்த்தைக்கு ஈரான் – அமெரிக்கா இணக்கம்!

ஹோர்முஸ் நீரிணை மீளத் திறப்பு தொடர்பில் எந்த உடன்பாடும் இல்லை – ஈரான் மறுப்பு

0
குறைந்த வருமானம் பெறும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன

குறைந்த வருமானம் பெறும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன

0
வியட்நாம் வீராங்கனையை வீழ்த்தி இந்திய வீராங்கனை தன்வி ஷர்மா சாம்பியன் பட்டம் வென்று சாதனை!

ஐரோப்பாவின் பல பகுதிகளில் நடைபெறும் பிரைட் (Pride) நிகழ்வுகளில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பு!

பிரித்தானியாவுக்கு எழுதப்பட்ட அரசியலமைப்புச் சட்டம் தேவை  என பிரதமர் தெரிவிப்பு!

Recent News

தாக்குதல்கள் நிறுத்தம்; மீண்டும் பேச்சுவார்த்தைக்கு ஈரான் – அமெரிக்கா இணக்கம்!

ஹோர்முஸ் நீரிணை மீளத் திறப்பு தொடர்பில் எந்த உடன்பாடும் இல்லை – ஈரான் மறுப்பு

2026-08-02
குறைந்த வருமானம் பெறும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன

குறைந்த வருமானம் பெறும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன

2026-08-02
வியட்நாம் வீராங்கனையை வீழ்த்தி இந்திய வீராங்கனை தன்வி ஷர்மா சாம்பியன் பட்டம் வென்று சாதனை!

வியட்நாம் வீராங்கனையை வீழ்த்தி இந்திய வீராங்கனை தன்வி ஷர்மா சாம்பியன் பட்டம் வென்று சாதனை!

2026-08-02
ஐரோப்பாவின் பல பகுதிகளில் நடைபெறும் பிரைட் (Pride) நிகழ்வுகளில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பு!

ஐரோப்பாவின் பல பகுதிகளில் நடைபெறும் பிரைட் (Pride) நிகழ்வுகளில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பு!

2026-08-02
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.