• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இலங்கையில்  தடை செய்யப்பட்ட பிரமிட் நிறுவனங்கள் தொடர்பில் மத்திய வங்கி எச்சரிக்கை!

இலங்கையில் தடை செய்யப்பட்ட பிரமிட் நிறுவனங்கள் தொடர்பில் மத்திய வங்கி எச்சரிக்கை!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/08/06
in இலங்கை, பிரதான செய்திகள்
68 0
A A
0
29
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கையில் தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டத்தில் ஈடுபடும் நிறுவனங்களை உள்ளடக்கிய புதிய பட்டியலை இலங்கை மத்திய வங்கி வௌியிட்டுள்ளது.

1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கிச் சட்டத்தின் (திருத்தப்பட்ட) 83(C) பிரிவின் கீழ் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இலங்கையில் தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டத்தில் ஈடுபடும் நிறுவனங்களை உள்ளடக்கிய புதிய பட்டியலை உள்ளடக்கி இலங்கை மத்திய வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஆட்களைச் சேர்க்கும் அடிப்படையிலான திட்டங்கள் அல்லது நடைமுறைக்குச் சாத்தியமற்ற அதீத இலாபத்தை வழங்கும் திட்டங்களில் பணத்தை முதலீடு செய்வதைத் தவிர்க்குமாறும், இது தொடர்பில் மிகுந்த விழிப்புடன் இருக்குமாறும் இலங்கை மத்திய வங்கி பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை, எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய நிதி இழப்புகளைத் தவிர்ப்பதற்காக, எவ்வித முதலீடுகளையும் செய்வதற்கு முன்னர் குறித்த முதலீட்டு வாய்ப்புகளின் நம்பகத்தன்மை மற்றும் சட்டபூர்வமான தன்மையைப் பொதுமக்கள் கட்டாயம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டத்துடன் தொடர்புடைய சட்டவிரோத நிறுவனங்கள் தொடர்பான பட்டியலின்படி, Tiens Lanka Health Care (Pvt) Ltd , Best Life International (Pvt) Ltd , Mark – Wo International (Pvt) Ltd ,
V M L International (Pvt) Ltd , Global Lifestyle Lanka (Pvt) Ltd , Fast3Cycle International (Pvt) Ltd, Sport Chain App and Sport , Chain ZS Society Sri Lanka , OnmaxDT , MTFE App, MTFE SL Group, MTFE Success Lanka and MTFE DSCC Group , Fastwin (Pvt) Ltd , Fruugo Oline App / Fruugo Oline (Pvt) Ltd , Ride to Three Freedom (Pvt) Ltd , Qnet / Questnet , Era Miracle (Pvt) Ltd and Genesis Business School , Ledger Block , Isimaga International (Pvt) Ltd , Beecoin App and Sunbird Foundation , Windex Trading , The Enrich Life (Pvt) Ltd , Smart Win Entrepreneur (Pvt) Ltd , Net Fore International (Pvt) Ltd / Netrrix ,
Pro Care (Pvt) Ltd and Shade of Procare (Pvt) Ltd , SGO / sgomine.com, I.C.A.N. Advertising (Pvt) Ltd and its affiliated platforms ,
Infinity Rover (Pvt) Ltd , TM App என்பன தடைசெய்யப்பட்டுளள்ன.

Related

Tags: central banksrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கைக்கான விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் இந்திய வௌியுறவுத்துறை செயலாளர்!

Next Post

உதய கம்மன்பில, விமல் வீரவன்ச உள்ளிட்ட 6 பேரின் கருத்துகள் நீதிமன்ற அவமதிப்பா?

Related Posts

H-1B விசாக்களுக்கு அமெரிக்காவின் 1,03,265 டொலர் கட்டண முன்மொழிவு!
அமொிக்கா

H-1B விசாக்களுக்கு அமெரிக்காவின் 1,03,265 டொலர் கட்டண முன்மொழிவு!

2026-08-25
பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய பெண் உட்பட மூவர் கைது
இலங்கை

சுமார் 1.6 மில்லியன் மதிப்புள்ள சட்டவிரோத மதுபானத்துடன் பெண் ஒருவர் கைது!

2026-08-25
துபாயிலிருந்து  இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட  லலித் கண்ணங்கர குறித்து  பொலிஸ் விசேட ஊடக சந்திப்பு!
இலங்கை

துபாயிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட லலித் கண்ணங்கர குறித்து பொலிஸ் விசேட ஊடக சந்திப்பு!

2026-08-25
செப்டெம்பரில் இலங்கை வருகிறார் இந்திய பாதுகாப்பு அமைச்சர்!
ஆசிரியர் தெரிவு

செப்டெம்பரில் இலங்கை வருகிறார் இந்திய பாதுகாப்பு அமைச்சர்!

2026-08-25
நீர்தர சோதனை வெற்றி; விநியோகம் மீள ஆரம்பம்!
இலங்கை

நீர்தர சோதனை வெற்றி; விநியோகம் மீள ஆரம்பம்!

2026-08-25
டுபாயிலிருந்து அழைத்து வரப்பட்ட “பஸ் லலித்”
இலங்கை

டுபாயிலிருந்து அழைத்து வரப்பட்ட “பஸ் லலித்”

2026-08-25
Next Post
உதய கம்மன்பில, விமல் வீரவன்ச உள்ளிட்ட 6 பேரின் கருத்துகள் நீதிமன்ற அவமதிப்பா?

உதய கம்மன்பில, விமல் வீரவன்ச உள்ளிட்ட 6 பேரின் கருத்துகள் நீதிமன்ற அவமதிப்பா?

திருமலை பாடசாலையில் குளவிக்கொட்டு 30 மாணவர்கள்

திருமலை பாடசாலையில் குளவிக்கொட்டு 30 மாணவர்கள்

பிரிட்டன் அரசியலில் புதிய சர்ச்சைகள் – கல்வி, அரசியல் நியமனம், மனநல சேவைகள் கவன ஈர்ப்பு

பிரிட்டன் அரசியலில் புதிய சர்ச்சைகள் – கல்வி, அரசியல் நியமனம், மனநல சேவைகள் கவன ஈர்ப்பு

  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
H-1B விசாக்களுக்கு அமெரிக்காவின் 1,03,265 டொலர் கட்டண முன்மொழிவு!

H-1B விசாக்களுக்கு அமெரிக்காவின் 1,03,265 டொலர் கட்டண முன்மொழிவு!

0
பாடசாலை கட்டிட பாதுகாப்பில் தமிழக அரசின் புதிய நடைமுறை!

பாடசாலை கட்டிட பாதுகாப்பில் தமிழக அரசின் புதிய நடைமுறை!

0
பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய பெண் உட்பட மூவர் கைது

சுமார் 1.6 மில்லியன் மதிப்புள்ள சட்டவிரோத மதுபானத்துடன் பெண் ஒருவர் கைது!

0
துபாயிலிருந்து  இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட  லலித் கண்ணங்கர குறித்து  பொலிஸ் விசேட ஊடக சந்திப்பு!

துபாயிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட லலித் கண்ணங்கர குறித்து பொலிஸ் விசேட ஊடக சந்திப்பு!

0
அமெரிக்க தடைகளுக்கு பதிலடி கொடுப்போம்: ஈரான் சூளுரை

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.