• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
அருணாச்சலப் பிரதேசத்தின் 27 முக்கிய இடங்கள் இந்திய வரைபடத்தில் பதிவு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/08/08
in இந்தியா, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
970
VIEWS
Share on FacebookShare on Twitter

அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள இடங்களுக்குப் பெயர் மாற்றம் செய்ய சீனா தொடர்ந்து முயற்சித்து வரும் நிலையில், ‘சர்வே ஆஃப் இந்தியா வின் (Survey of India) அதிகாரப்பூர்வ வரைபடத்தில் அருணாச்சலப் பிரதேசத்தின் 27 இடங்கள் முறையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன .

இதுகுறித்து உள்துறை அமைச்சு வெளியிட்ட அறிக்கையில், ‘ அருணாச்சலப் பிரதேச மாநில அரசுடன் கலந்தாலோசித்து, இந்திய அரசு, ‘சர்வே ஆஃப் இந்தியா’வின் அதிகாரப்பூர்வ வரைபடங்களில் அம்மாநிலத்தில் அமைந்துள்ள 27 இடங்கள் மற்றும் புவியியல் விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது .

அருணாச்சலப் பிரதேசத்திற்கான ‘ Survey of India ‘ வரைபடத்தில் இவற்றை முறையாகப் பதிவு செய்வதன் நோக்கம், அவற்றைத் துல்லியமாக அடையாளம் காண்பதை எளிதாக்குவதும், பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் ஆகும்’ என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘ஜாங்னான்’ என குறிப்பிட்டு அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள இடங்களுக்கான பெயர்களை சீனா அவ்வப்போது வெளியிட்டு வரும் நிலையில் மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இதேநேரம் சீனாவின் பெயர் மாற்றும் முயற்சியை அபத்தமானது என இந்தியா பலமுறை விமர்சித்துள்ளது. அத்துடன், அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக “இருந்தது, இருக்கிறது மற்றும் இருக்கும்” என இந்தியா உறுதியாக கூறியுள்ளது.

இந்தியாவின் அதிகாரப்பூர்வ நில அளவை வரைபடத்தில் (Survey of India map), இந்த இடங்களின் பெயர்கள் மற்றும் இருப்பிடங்கள் முறையாகக் குறிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

Related

Tags: india news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பருவநிலை மாற்ற நடவடிக்கைகளுக்கு உறுதியளிக்குமாறு பிரதமரிடம் லண்டன் மேயர் வேண்டுகோள் !

Next Post

ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு அமெரிக்கா 100% வரி விதிப்பு!

Related Posts

பாடசாலை கட்டிட பாதுகாப்பில் தமிழக அரசின் புதிய நடைமுறை!
ஆசிரியர் தெரிவு

2026-08-25
அமெரிக்க தடைகளுக்கு பதிலடி கொடுப்போம்: ஈரான் சூளுரை
அமொிக்கா

அமெரிக்க தடைகளுக்கு பதிலடி கொடுப்போம்: ஈரான் சூளுரை

2026-08-25
ஜுரெல் சதம்; இந்தியா 503 ஓட்டங்கள், தடுமாறும் இலங்கை!
ஆசிரியர் தெரிவு

ஜுரெல் சதம்; இந்தியா 503 ஓட்டங்கள், தடுமாறும் இலங்கை!

2026-08-25
செப்டெம்பரில் இலங்கை வருகிறார் இந்திய பாதுகாப்பு அமைச்சர்!
ஆசிரியர் தெரிவு

செப்டெம்பரில் இலங்கை வருகிறார் இந்திய பாதுகாப்பு அமைச்சர்!

2026-08-25
நீர்தர சோதனை வெற்றி; விநியோகம் மீள ஆரம்பம்!
இலங்கை

டுபாயிலிருந்து அழைத்து வரப்பட்ட “பஸ் லலித்”
இலங்கை

டுபாயிலிருந்து அழைத்து வரப்பட்ட “பஸ் லலித்”

2026-08-25
Next Post
ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு அமெரிக்கா 100% வரி விதிப்பு!

ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு அமெரிக்கா 100% வரி விதிப்பு!

ஈரான் உயர் தலைவர் மொஜ்தபா கொமெய்னி கவலைக்கிடம்: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக இஸ்ரேல் ஊடகங்கள் தகவல்!

இலங்கையின் அதிகாரப்பூர்வ வெளிநாட்டு கையிருப்பு 6,591 மில்லியன் டொலராக அதிகரிப்பு: மத்திய வங்கி தகவல்!

  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
H-1B விசாக்களுக்கு அமெரிக்காவின் 1,03,265 டொலர் கட்டண முன்மொழிவு!

H-1B விசாக்களுக்கு அமெரிக்காவின் 1,03,265 டொலர் கட்டண முன்மொழிவு!

0
பாடசாலை கட்டிட பாதுகாப்பில் தமிழக அரசின் புதிய நடைமுறை!

பாடசாலை கட்டிட பாதுகாப்பில் தமிழக அரசின் புதிய நடைமுறை!

0
பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய பெண் உட்பட மூவர் கைது

சுமார் 1.6 மில்லியன் மதிப்புள்ள சட்டவிரோத மதுபானத்துடன் பெண் ஒருவர் கைது!

0
துபாயிலிருந்து  இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட  லலித் கண்ணங்கர குறித்து  பொலிஸ் விசேட ஊடக சந்திப்பு!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.