• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை கிழக்கு மாகாணம் அம்பாறை
சம்மாந்துறை பைனன் ஆற்றுக்கட்டின் புனர்நிர்மாணப் பணிகள் ஆரம்பம்

சம்மாந்துறை பைனன் ஆற்றுக்கட்டின் புனர்நிர்மாணப் பணிகள் ஆரம்பம்

Hanushya P by Hanushya P
2026/09/07
in அம்பாறை, இலங்கை, கிழக்கு மாகாணம்
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கல்லரிச்சல் பகுதியில் கடந்த 2023 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கினால் சேதமடைந்த பைனன் ஆற்றுக்கட்டின் புனர்நிர்மாணப் பணிகள் நேற்று (06) ஆரம்பித்து வைக்கப்பட்டன.

தொய்யம் வட்டை அமைப்பின் தலைவர் மற்றும் அம்பாறை மாவட்ட பிரதம பொறியியலாளர் ஏ.எம். சாஹிர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,  அம்பாறை மாவட்ட கரையோர ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ. ஆதம்வாவா பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு புனர்நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைத்தார்.

கடந்த 2023 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட பாரிய வெள்ளப்பெருக்கினால் பைனன் ஆற்றுக்கட்டு மற்றும் அதனை அண்டிய பகுதிகள் பெருமளவில் சேதமடைந்திருந்தன. இதனால் அப்பகுதியில் விவசாய நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் குறித்த ஆற்றுக்கட்டினை மீளமைத்து எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய வெள்ளப்பெருக்கினால் விவசாய நிலங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் சுமார் 14.96 மில்லியன் ரூபா மதிப்பீட்டுச் செலவில் புனர்நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதன்போது கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா,  பைனன் ஆற்றுக்கட்டின் புனர்நிர்மாணப் பணிகள் நிறைவடைந்ததன் பின்னர், எதிர்காலத்தில் வெள்ளப்பெருக்கினால் ஏற்படும் பாதிப்புகளை கணிசமாகக் குறைக்க முடியும் எனவும் இதன் மூலம் அப்பகுதி விவசாயிகளின் விவசாய நடவடிக்கைகளுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த முடியும் எனவும் தெரிவித்தார்.

மேலும் விவசாயிகளின் நீண்டகால தேவைகளை கருத்திற்கொண்டு நீர்ப்பாசன உட்கட்டமைப்புகளை வலுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச நீர்ப்பாசன பொறியியலாளர் ஆர். வேல்கஜன்,  கல்முனை பிராந்திய நீர்ப்பாசன பொறியியலாளர் ஏ.எம்.எம். ஹக்கீம்,  தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர் வை. நவாஸ்,  தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள்,  நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பிரதேச விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related

Tags: 2023 and 2024Bayan RiverbankCoastal Coordination Committeereconstruction work.Sammanthurai Division
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கொழும்பு – ஜகார்த்தா இடையிலான விமான சேவைகள் இரத்து!

Next Post

‘கட்சி நிதி பெயரில் பணம் வசூல்’: திமுக மீது முதல்வர் விஜய் கடும் தாக்குதல்!

Related Posts

கொழும்பு – ஜகார்த்தா இடையிலான விமான சேவைகள் இரத்து!
இலங்கை

கொழும்பு – ஜகார்த்தா இடையிலான விமான சேவைகள் இரத்து!

2026-09-07
‘ஐஸ்’ போதைப்பொருளுடன்  இளைஞன் மடக்கி பிடிப்பு
அம்பாறை

‘ஐஸ்’ போதைப்பொருளுடன் இளைஞன் மடக்கி பிடிப்பு

2026-09-07
பாசையூர் கடலட்டை பண்ணைகள் தொடர்பில் ஆராய்ந்த கடற்தொழில் அமைச்சர்
இலங்கை

பாசையூர் கடலட்டை பண்ணைகள் தொடர்பில் ஆராய்ந்த கடற்தொழில் அமைச்சர்

2026-09-07
தெற்கு நெடுஞ்சாலையில் கார் விபத்து!
இலங்கை

தெற்கு நெடுஞ்சாலையில் கார் விபத்து!

2026-09-07
நவீனமயமாக்கப்படும் ஹிங்குறாங்கொட ரயில் நிலையம்!
இலங்கை

நவீனமயமாக்கப்படும் ஹிங்குறாங்கொட ரயில் நிலையம்!

2026-09-07
2026 ஆசியக் கிண்ணம்; சமரவிக்ரமவின் சிறப்பான ஆட்டத்தால் அரையிறுதிக்கு முன்னேறிய இலங்கை!
ஆசிரியர் தெரிவு

2026 ஆசியக் கிண்ணம்; சமரவிக்ரமவின் சிறப்பான ஆட்டத்தால் அரையிறுதிக்கு முன்னேறிய இலங்கை!

2026-09-07
Next Post
‘கட்சி நிதி பெயரில் பணம் வசூல்’: திமுக மீது முதல்வர் விஜய் கடும் தாக்குதல்!

‘கட்சி நிதி பெயரில் பணம் வசூல்’: திமுக மீது முதல்வர் விஜய் கடும் தாக்குதல்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31

‘கட்சி நிதி பெயரில் பணம் வசூல்’: திமுக மீது முதல்வர் விஜய் கடும் தாக்குதல்!

0
சம்மாந்துறை பைனன் ஆற்றுக்கட்டின் புனர்நிர்மாணப் பணிகள் ஆரம்பம்

சம்மாந்துறை பைனன் ஆற்றுக்கட்டின் புனர்நிர்மாணப் பணிகள் ஆரம்பம்

0
கொழும்பு – ஜகார்த்தா இடையிலான விமான சேவைகள் இரத்து!

கொழும்பு – ஜகார்த்தா இடையிலான விமான சேவைகள் இரத்து!

0
‘ஐஸ்’ போதைப்பொருளுடன்  இளைஞன் மடக்கி பிடிப்பு

‘ஐஸ்’ போதைப்பொருளுடன் இளைஞன் மடக்கி பிடிப்பு

0
பாசையூர் கடலட்டை பண்ணைகள் தொடர்பில் ஆராய்ந்த கடற்தொழில் அமைச்சர்

பாசையூர் கடலட்டை பண்ணைகள் தொடர்பில் ஆராய்ந்த கடற்தொழில் அமைச்சர்

0

‘கட்சி நிதி பெயரில் பணம் வசூல்’: திமுக மீது முதல்வர் விஜய் கடும் தாக்குதல்!

2026-09-07
சம்மாந்துறை பைனன் ஆற்றுக்கட்டின் புனர்நிர்மாணப் பணிகள் ஆரம்பம்

சம்மாந்துறை பைனன் ஆற்றுக்கட்டின் புனர்நிர்மாணப் பணிகள் ஆரம்பம்

2026-09-07
கொழும்பு – ஜகார்த்தா இடையிலான விமான சேவைகள் இரத்து!

கொழும்பு – ஜகார்த்தா இடையிலான விமான சேவைகள் இரத்து!

2026-09-07
‘ஐஸ்’ போதைப்பொருளுடன்  இளைஞன் மடக்கி பிடிப்பு

‘ஐஸ்’ போதைப்பொருளுடன் இளைஞன் மடக்கி பிடிப்பு

2026-09-07
பாசையூர் கடலட்டை பண்ணைகள் தொடர்பில் ஆராய்ந்த கடற்தொழில் அமைச்சர்

பாசையூர் கடலட்டை பண்ணைகள் தொடர்பில் ஆராய்ந்த கடற்தொழில் அமைச்சர்

2026-09-07
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.