மாத்தறை – மிரிஸ்ஸ கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது, போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் 120 கிலோவிற்கும் அதிகமான எடையுடைய 6 மூடைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த விசேட சோதனையின் போது 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.















